Added Date: Feb 11, 2022
ஆண்: எங்கிருந்தாய் நீ எங்கிருப்பாய் நீ என் செய்வாய் நீ என் இறைவா என் இறைவா நீ வருவாய்
ஆண்: வானம் படைத்தாய் பூமியும் படைத்தாய் உடலை இயக்கும் உயிர் படைத்தாய்
ஆண்: நீயே படைத்தாய் நீயே கொடுத்தாய் நீயே எடுத்தாய் சரிதானோ
ஆண்: எனை ஏன் படைத்தாய் எனக்கேன் கொடுத்தாய் ஏன் நீ எடுத்தாய் சொல்வாயோ
ஆண்: கண்களில் வழியும் நீர்த்துளி போலே நெஞ்சினில் நிறைந்த இறை நீயே
ஆண்: ஜனனம் மரணம் தினமும் நிகழும் பூமியை ஏனோ நீ படைத்தாய்
ஆண்: யாரோ நீ யாரோ நீ அறியேனே நான் அறியேனே என் உள்ளத்தினாலே உணர்ந்தேனே
ஆண்: ஆனந்த வாழ்க்கை நான்தானே பேரானந்தம் என்றும் நீதானே
ஆண்: {உடல் விழுவேனே உயிர் தொழுவேனே} (2)
ஆண்: உன் அருளால் நான் எழுவேனே

Male: Engirundhaai nee Engiruppaai nee En seivaai nee En iraivaa En iraivaa Nee varuvaai
Male: Vaanam padaithaai Boomiyum padaithaai Udalai iyakkum Uyir padaithaaai
Male: Neeyae padaithaai Neeyae koduththaai Neeyae eduththaai serithaanoo
Male: Enai yen padaithaai Enakken koduththaai Yen nee eduththaai solvaaiyoo
Male: Kangalil vazhiyum Neer thuli polae Nenjinil niraindha Irai neeyae
Male: Jananam maranam Dhinamum nigazhlum Boomiyai yenoo Nee padaithaai
Male: Yaaro nee Yaaro nee Ariyenae naan ariyenae En ullathinaalae unarnthenae
Male: Aandha vaazhkai Naan thaanae Per aanandham endrum Nee thaanae
Male: {Udal vizhuvenae Uyir thozhuvenae} (2) Un arulaal naan ezhuvenae
soorarai pottru mannurunda lyrics
oru manam song karaoke
tamil karaoke songs with malayalam lyrics
asuran mp3 songs download tamil lyrics
oru naalaikkul song lyrics
sarpatta parambarai songs lyrics
soorarai pottru song tamil lyrics
kadhal song lyrics
vijay and padalgal
master tamil lyrics
oru vaanavillin pakkathilae song lyrics
karnan lyrics tamil
mg ramachandran tamil padal
raja raja cholan lyrics in tamil
malare mounama karaoke with lyrics
sri guru paduka stotram lyrics in tamil
eeswaran song
maruvarthai pesathe song lyrics
top 100 worship songs lyrics tamil
sivapuranam namasivaya vazhga mp3 free download