Added Date: Feb 11, 2022
ஆண் மற்றும்
பெண்: பேஸ்புக் சாட்டிங்கிலும் இருப்போம் பிரண்டாய் உயிரைகூட கொடுப்போம் தாய் போல் தேசத்தை மதிப்போம் தீ போல் தீமைகள் எரிப்போம்
ஆண் மற்றும்
பெண்: வாழ்வே ஒரு காலேஜ் தருமே பல நாலேட்ஜ்
ஆண்: பேஸ்புக் சாட்டிங்கிலும் இருப்போம் பிரண்டாய் உயிரைகூட கொடுப்போம் தாய் போல் தேசத்தை மதிப்போம் தீ போல் தீமைகள் எரிப்போம்
ஆண் மற்றும்
பெண்: பெண்களை தெய்வமாய் வணங்கிடும் நாடிது ஈவ் டீஸிங் செய்திட விட மாட்டோம் சக தோழிக்கு வேதனை தரமாட்டோம் வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையில் வேண்டுமே கிரிக்கெட்டில் தோற்றால் ஆழமாட்டோம் நாங்கள் பெட் கட்டும் பழக்கத்தில் விழ மாட்டோம்
ஆண் மற்றும்
பெண்: தெருவில் குப்பை போடமாட்டோம் காற்றை போல்லுதியன் பண்ண மாட்டோம் லஞ்சம் கேட்டால் தர மாட்டோம் வஞ்ச புகழ்ச்சி பண்ண மாட்டோம்
ஆண் மற்றும்
பெண்: பசியென ஓர் உயிர் துடிக்கையில் ஏழைக்கு உதவிட தோழா வா வா வா துணிந்தே வா இளம் புயலாய் வா

பெண்: கண்களை இழந்தவர் சாலையை கடந்திட கை விரல் பிடித்தே உதவிடுவோம் நாங்கள் பறவைக்கும் பசித்தால் உணவிடுவோம் குழந்தைகள் சிறுவர்கள் வேலைக்கு செல்வதா அனைவருக்கும் கல்வியை அழித்திடுவோம் ஒரு குடியினில் உலகத்தை அடைத்திடுவோம்
ஆண் மற்றும்
பெண்: இயற்க்கை தாயை காத்திடுவோம் இடி மழை புயலா உதவிடுவோம் நிலத்தை விற்கும் நிலை தொடர்ந்தாள் கல்லும் மண்ணும் உணவாகும்
ஆண் மற்றும்
பெண்: ஜனனமும் ஒரு முறை மரணமும் ஒரு முறை வாழ்க்கையை பல முறை வாழ்ந்திடுவோம் சக உயிர்களிடம் அன்பு செலுத்திடுவோம்

Male &
Female:
Facebook chattingilum iruppom
Friendaai uyirai kuda koduppom
Thaai pol dhesaththai madhippom
Thee pol theemaigalai erippom
Male &
Female:
Vaazhvae oru college
Tharumae pala knowledge
Male: Facebook chattingilum iruppom Friendaai uyirai kuda koduppom Thaai pol dhesaththai madhippom Thee pol theemaigalai erippom
Male &
Female:
Pengalai deivamaai vanangidum naadithu
Eve teasing seidhida vida maattom
Saga thozhikku vedhanai thara maattom
Vettriyum tholvizhiyum vaazhkkayil vendumae
Crickettil thoattraal azha maattom
Naangal bet kattum pazhakathil vizha maattom
Male &
Female:
Theruvil kuppai poda maattom
Kaatrai pollution panna maattom
Lanjam kettaal thara maattom
Vanja pugazhchi panna maattom
Male &
Female:
Pasiyena orr uyir thudikkaiyil
Ezhaikku uthavida thozha vaa vaa vaa
Thunuindhae vaa ilam puyalaai vaa
Male &
Female:
Facebook chattingilum iruppom
Friendaai uyirai kuda koduppom
Thaai pol dhesaththai madhippom
Thee pol theemaigalai erippom
Male &
Female:
Vaazhvae oru college
Tharumae pala knowledge
Male &
Female:
Kangalai izhanthavar saalaiyai kadanthida
Kai viral pidithae udhaviduvom
Naangal paravaikkum pasiththaal unaviduvom
Kulandhaigal siruvargal velaikku selvadhaa
Anaivarkkum kalviyai alithiduvom
Oru kudaiyinil ulagathai adaithiduvom
Male &
Female:
Iyarkkai thaaiyai kaathiduvom
Idi mazhai puyalaa udhaviduvom
Nilaththai virkkum nilai thodarnthaal
Kallum mannum unavaagum
Male &
Female:
Jananamum oru murai
Maranamum oru murai
Vaazhkkaiyai pala murai vaazhnthiduvom
Saga uyirgalidam anbu seluthiduvom
Male &
Female:
Facebook chattingilum iruppom
Friendaai uyirai kuda koduppom
Thaai pol dhesaththai madhippom
Thee pol theemaigalai erippom
Male &
Female:
Vaazhvae oru college
Tharumae pala knowledge
ithuvum kadanthu pogum song lyrics
raja raja cholan song lyrics in tamil
yesu tamil
abdul kalam song in tamil lyrics
naan nanagavay vandiroukirain lyrics
tamil karaoke songs with tamil lyrics
john jebaraj songs lyrics
thullatha manamum thullum padal
kadhal kavithai lyrics in tamil
best tamil song lyrics in tamil
dhee cuckoo
one side love song lyrics in tamil
velayudham song lyrics in tamil
google google vijay song lyrics
tamil song lyrics in tamil
putham pudhu kaalai tamil lyrics
asuran song lyrics in tamil download mp3
tamil bhajan songs lyrics pdf
soorarai pottru song lyrics tamil
google google song lyrics in tamil