ஆண்: மனுசனும் மனுசனும் பேசுன காலம் போயே போச்சு
ஆண்: ஹைய் ஹை ஹை ஹை ஹை ஹை ஹைய் ஹை ஹை ஹை ஹை
ஆண்: அவன் முழிச்சதும் முழிக்கிற முகமோ இப்போ செல்போன் ஆச்சு

ஆண்: ஊராங்க் கூட எப்ப பாரு சாட்டிங்கு பெத்து பேரு வச்ச ஆத்தா கூட பைட்டிங்கு
ஆண்: ஃபோனு ஸ்மாட்டா ஆச்சு உன் வாழ்க்கை வேஸ்ட்டா போச்சு வாட்ஸ்அப், யூடியூப், பேஸ்புக், ட்விட்டா் தேடி போயி
குழு: { வச்சுக்கிற ஆப்பு அத்தனையும் டூப்பு } (2)

ஆண்: ஹைய் ஹை
ஆண்: பெத்த புள்ளைய தூக்கி கொஞ்சுற பாசம் போச்சுடா பணக் கட்டுக்குள்ள தான் வாழ்க்கை என்பது தேசம் ஆச்சுடா
ஆண்: திண்ணப்பேச்சுல பொழுது போனது மாயம் ஆச்சுடா நம்ம ஒண்ணுகூடியே உறவு கொண்டது ஊனம் ஆச்சுடா
ஆண்: நேசம் என்பதே பியூஸ்சு ஆச்சுடா உண்மை காதலும் ஊசி போச்சுடா
ஆண்: எல்லாம் ஊழல் ஆச்சு மாியாதை காணா போச்சு மானம் ரோசம் சூடு சொரணை மக்கிப் போச்சு
குழு: { குணம் கெட்டுப் போச்சு குட்டி சுவா் ஆச்சு } (2)

ஆண்: கட்சி என்பது ஊழல் செய்யவே கோசம் போடுது நல்ல கொள்கை என்பது நம்ம நாட்டுல ஊசல் ஆடுது
ஆண்: கல்வி என்பது காசு சோ்க்கவே பாடம் சொல்லுது அந்த ஓசி டிவியும் நியூசு சேனலும் ஊர கொல்லுது
ஆண்: நீதி என்பதே சோரம் போச்சுடா நெல்லு வயலுமே ரோடு ஆச்சுடா
ஆண்: ஆசை மீறி போச்சு பேராசை நோயா ஆச்சு பிபி சுகரு டென்சன் கொழுப்பு ஏறிப்போச்சு
குழு: { ருசி விட்டு போச்சு தொப்ப பெருசாச்சு } (2)
ஆண்: மனுசனும் மனுசனும் பேசுன காலம் போயே போச்சு அவன் முழிச்சதும் முழிக்கிற முகமோ இப்போ செல்போன் ஆச்சு

Male: Manushanum manushanum Pesunna kaalam poyae.pochu
Male: Ai ai ai ai ai Ai ai ai ai ai
Male: Avan muzhichathum Muzhikkura mogamo Ippo cell phone aachu
Male: Ai ai ai ai ai Ai ai ai ai ai
Male: Oorangkooda yeppa paaru Chaatting-u Petthu peru vecha aathakkooda Fighting-u
Male: Phone-u smaart aah aachu Un vaazhka waste aah pochu Whatsapp youtube.. facebook. twitter Thedi poyi
Chorus: {Vechikkira aappu Atthanaiyum doopu} (2)
Male: Manushanum manushanum Pesunna kaalam poyae.pochu
Male: Ai ai
Male: Pettha pullaiya Thookki konchura Paasam pochudaa Panam kattukkulla thaan Vaazhkai enbathu Dhesam aachu daa
Male: Thinna pechula Pozhuthu ponathu Maayam aachudaa Namma onnu koodiyae Oravu kondathu Oonam aachudaa
Male: Nesam enbathae Fuse-u aachudaa Unmai kaadhalum Oosi pochu daa
Male: Ellaam oozhalaachu Mariyaathai kaanaa pochu Maanam rosam soodu suranai Makki pochu
Chorus: {Gunam kettu pochu Kutti sevar aachu} (2)
Male: Manushanum manushanum Pesunna kaalam poyae.pochu
Male: Ai ai ai ai ai Ai ai ai ai ai
Male: Katchi enbathu Oozhal seiyavae Gosham poduthu Nalla kolgai enbathu Namma naattula Oosal aaduthu
Male: Kalvi enbathu Kaasu serkkavae Paadam solluthu Antha osi tv-yum News-u channelum Oora kolluthu
Male: Neethi enbathae Soram pochu daa Nellu vayalumae Roadu aachu daa
Male: Aasa meeri pochu Peraasa noyaa aachu BP.. sugar-u.. tension.. kozhuppu Yerippochu
Chorus: {Rusi vittu pochu Thoppa perusaachu} (2)
Male: Manushanum manushanum Pesunna kaalam poyae.pochu Avan muzhichathum Muzhikkura mogamo Ippo cell phone aachu
Male: Ai ai.
master lyrics tamil
asuran mp3 songs download tamil lyrics
morrakka mattrakka song lyrics
nanbiye song lyrics
lyrics video tamil
um azhagana kangal hephzibah renjith mp3 download
google song lyrics in tamil
cuckoo cuckoo lyrics tamil
dosai amma dosai lyrics
ellu vaya pookalaye lyrics download
valayapatti song lyrics
maara tamil lyrics
kai veesum
brother and sister songs in tamil lyrics
soorarai pottru lyrics in tamil
thamizha thamizha song lyrics
kanakadhara stotram tamil lyrics in english
tamil love feeling songs lyrics video download
ka pae ranasingam lyrics
kulfi kuchi putham pudhu kaalai song lyrics