Adada Idhuyenna Song Lyrics

Thodari cover
Movie: Thodari (2016)
Music: Anirudh
Lyricists: Yuga Bharathi
Singers: S.P. Balasubrahmaniyam , S.P.B. Charan and Prashanthini

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: டி. இமான்

ஆண்: அடடா இது என்ன இது என்ன எனக்கொன்னும் புாியலையே புாியலையே அடியே எனக்கென்ன எனக்கென்ன நடந்துச்சு தொியலையே தொியலையே

ஆண்: நிழலாக கிடந்தேன் நான் நிசமாவே நிமுந்தேனா உன பாா்த்து தொடுவானா ஒசந்தேனா

ஆண்: அடடா இது என்ன இது என்ன எனக்கொன்னும் புாியலையே புாியலையே

ஆண்: ஆச அலைபாயுது பாயுது ஆள பொழி போடுது போடுது ஏனோ ஒரு மாதிாி ஆகுதடி

ஆண்: தேகம் குடைசாயுது சாயுது பாா்வை பட காயுது காயுது தானா உயிா் தீயில வேகுதடி

பெண்: மோகம் ஒரு நாடகம் போடுது வேணாம் அத பாக்காத சூடா பல செய்தியும் பேசுது நீயும் தலை ஆட்டாத

ஆண்: பச்ச மண்ண பத்த வச்சு போக்கு காட்டாத

ஆண்: அடடா இது என்ன இது என்ன எனக்கொன்னும் புாியலையே

பெண்: புாியலையே

ஆண்: ஊசி மழை தூறுது தூறுது ஊரே நிறம் மாறுது மாறுது ஏதோ புது வாசன பூக்குதடி

ஆண்: காதல் தலைக்கேறுது ஏறுது வேரா சுகம் ஊறுது ஊறுது ஜோரா அது வேலையக் காட்டுதடி

பெண்: வாா்த்தை ஏதும் பேசிடத் தோணல வாரேன் உன் பின்னால வேற ஒரு வாா்த்தையைத் தேடிட ஆகாதினி என்னால

ஆண்: மொத்த சென்மம் ஓஞ்சி போச்சே ஒத்த பாா்வையில

ஆண்: அடடா இது என்ன இது என்ன எனக்கொன்னும் புாியலையே புாியலையே

பெண்: நிழலாக கிடந்தேன் நான் நிசமாவே நிமுந்தேனா

ஆண்: உன பாா்த்து தொடுவானா ஒசந்தேனா

பெண்: அடடா இது என்ன இது என்ன எனக்கொன்னும் புாியலையே புாியலையே

Adiye enakenna enakenna Nadanthuchu theriyalayae Theriyalaaye

Male: Nezhalaga kedanthen naan Nesamavae nimunthena Onapathu thoduvana Osanthena

Female: Adada idhu enna idhu enna Enakonnum puriyalayae Puriyalayae

Male: Aasa alai paayathu paayathu Aala boli poduthu poduthu Yeno oru mathiri aguthadi

Dhegam koda saayuthu saayuthu Paarva pada kaayuthu kaayuthu Thana uyir theeyula veguthadi

Female: Mogam oru nadagam poduthu Venam adha paakatha Sooda pala sethiyum pesuthu Neeyum thala aatatha

Male: Pacha manna patha vechi Pokku kattathaaaaah..

Male: Adada idhu enna idhu enna Enakonnum puriyalayae

Female: Puriyalayae

Male: Oosi mazha thuruthu thuruthu Oore neram maruthu maruthu Etho puthu vasana pookuthadi

Kadhal thalaikeruthu eruthu Vera sogam uruthu uruthu Joora adhu velaya kattuthadi

Female: Vaartha ethum pesida thonala Vaaren un pinnala Vera oru varthaya thedida Aagathini ennala

Male: Motha jenmam onji poche Othe parthavayilaaaaahh..

Male: Adada idhu enna idhu enna Enakonnum puriyalayae Puriyalayae

Female: Nezhalaga kedanthen naan Nesamavae nimunthena

Male: Onapathu thoduvana Osanthena

Female: Adada idhu enna idhu enna Enakonnum puriyalayae Puriyalayae

Other Songs From Thodari (2016)

Pona Usuru Song Lyrics
Movie: Thodari
Lyricist: Yuga Bharathi
Music Director: Anirudh
Most Searched Keywords
  • karaoke songs with lyrics tamil free download

  • tamil karaoke songs with malayalam lyrics

  • ganapathi homam lyrics in tamil pdf

  • tamil songs karaoke with lyrics for male

  • tamil love feeling songs lyrics download

  • karaoke songs with lyrics in tamil

  • rummy koodamela koodavechi lyrics

  • uyire uyire song lyrics

  • kadhal mattum purivathillai song lyrics

  • maraigirai full movie tamil

  • sarpatta song lyrics

  • cuckoo cuckoo dhee song lyrics

  • tamil love song lyrics

  • sarpatta lyrics in tamil

  • butta bomma song in tamil lyrics download mp3

  • karaoke tamil christian songs with lyrics

  • enge enathu kavithai karaoke with lyrics

  • mudhalvane song lyrics

  • isaivarigal movie download

  • master lyrics tamil