Added Date: Feb 11, 2022
ஆண்: திருப்பதி வந்தா திருப்பம் தீப்பொறி போல இருக்கும் திருப்பதி வந்தா திருப்பம் தீப்பொறி போல இருக்கும்
ஆண்: உனக்கு மேல எனக்கு மேல யாரு பாருடா உன்ன என்ன வாழ வெச்ச சாமி தானடா
குழு: ஹேய்
ஆண்: வாழ்க்கையில வாழ்க்கையில நூறு பாடம்டா கத்துகிட்டா கத்துகிட்டா வாழ்க்கை ஜோருடா
குழு: ஹேய்
ஆண்: சுட்டாதான் நெருப்பு பட்டாதான் பொறுப்பு ஹோய் சுட்டாதான் நெருப்பு பட்டாதான் பொறுப்பு மனுசனுக்கு கிறுக்கு மனசுக்குள்ள இருக்கு திருப்பதி வந்தா
ஆண்: ஹே திருப்பதி வந்தா ஹேய் திருப்பதி வந்தா திருப்பம் தீப்பொறி போல இருக்கும்
குழு: .........
ஆண்: நாளுக்கு நாளு உழைச்சித்தான் பாரு அதுதான் திருநாளு தூங்குற நேரம் ஏங்குற நேரம் வாழ்கையில் சேராது
ஆண்: ஹேய் நாளுக்கு நாளு உழைச்சித்தான் பாரு அதுதான் திருநாளு தூங்குற நேரம் ஏங்குற நேரம் வாழ்கையில் சேராது
ஆண்: வேலை வெட்டி இல்லையினா வேட்டி கட்டி பலனில்லைடா
குழு: ஹேய் ஹேய்
ஆண்: வாய கட்டி வயித்த கட்டி சேத்த பணம் உனக்கில்லைடா
குழு: ஹேய் ஹேய் ஹேய்
ஆண்: எடுக்கிற வாழ்க்கை பெரும்பாவம்டா கொடுக்கிற வாழ்க்கை வரம் தானடா
ஆண்: தான் தான்னு நெனச்சா அகம்பாவம்டா நான் தான்னு நெனச்சா எதிர் காலம்டா வேண்டிக்கிட்டா வேண்டிக்கிட்டா ஏழை நம்மை வாழ வைக்கும்
ஆண்: திருப்பதி வந்தா
குழு: திருப்பதி வந்தா திருப்பம் தீப்பொறி போல இருக்கும்
விசில்: .........
குழு: .........
ஆண்: வேருக்கு நீரு ஊத்திதான் பாரு பூக்களில் உன் பேரு வாழைக்கு தாரு ஏழைக்கு சோறு இல்லேன்னா மதிப்பேது

ஆண்: போர்வைக்குள்ள வாழ்ந்தாலுமே எந்நாளும் கோளாருடா
குழு: ஹேய் ஹேய்
ஆண்: போராடியே வாழ்ந்துபுட்டா அது சொல்லும் வரலாறுடா
குழு: ஹேய் ஹேய் ஹேய்
ஆண்: சொந்த பந்த வரவ நெனைக்காதடா சொந்த காலு மட்டும் உறவாகும்டா பேருக்கு வாழ்ந்தா நீ யாருடா திருப்பதி சொன்னா தகராறுடா வேண்டிக்கிட்டா வேண்டிக்கிட்டா ஏழை நம்மை வாழ வைக்கும்

ஆண்: சுட்டாதான் நெருப்பு பட்டாதான் பொறுப்பு ஹோய் சுட்டாதான் நெருப்பு பட்டாதான் பொறுப்பு மனுசனுக்கு கிறுக்கு மனசுக்குள்ள இருக்கு
ஆண்: திருப்பதி வந்தா
குழு: திருப்பம் வந்தா திருப்பம் தீப்பொறி போல இருக்கும் திருப்பதி வந்தா திருப்பம் தீப்பொறி போல இருக்கும்

Male: Thirupathi vandha thiruppam Theeppori pola irukkum Thirupathi vandha thiruppam Theeppori pola irukkum
Male: Unakku mela enaku mela Yaaru paarudaa Unna enna vaazha vecha Saami thaanada
Chorus: Heyy
Male: Vaazhkayila vaazhkayila Mooru paadamda Kathukkitta kathukkitta Vaazhkai joru daa
Chorus: Heyy
Male: Suttaa thaan neruppu Pattaa thaan poruppu Hei suttaa thaan neruppu Pattaa thaan poruppu Manusanukku kirukku Manasukulla irukku
Male: Thirupathi vandhaaa Hei Thirupathi vandha thiruppam Theeppori pola irukkum
Chorus: ..........
Male: Naaluku naalu Uzhachi thaan paaru Adhuthaan thirunaalu Thoongura neram Yengura neram Vaazhkayil seraadhu
Male: Hei naaluku naalu Uzhachi thaan paaru Adhuthaan thirunaalu Thoongura neram Yengura neram Vaazhkayil seraadhu
Male: Vela vetti illayina
Vaetti katti palan illada
Chorus: Hey hey
Male: Vaaya katti vayitha katti
Sertha panam unakillada
Chorus: Hey hey hey
Male: Edukira vazhkkai Perumpaavam da Kodukira vazhkkai Varam thaanada
Male: Thaan thaanu nenacha Agambaavam da Naan thaanu nenacha Edhir kaalam da Vendi kitta vendi kitta Ezhai namma vaazha vaikum
Male: Thirupadhi vandhaaa
Chorus: Thirupathi vandha thiruppam
Theeppori pola irukkum
Whistling: ............
Chorus: .............
Male: Verukku neeru Oothi thaan paaru Pookkalil un peru Vaazhaikku thaaru Ezhaikku choru Illena madhipedhu
Male: Hei verukku neeru Oothi thaan paaru Pookkalil un peru Vaazhaikku thaaru Ezhaikku choru Illena madhipedhu
Male: Porvaikkullae
Vaazhnthaalumae
Ennaalum kolaru daa
Chorus: Hey hey
Male: Poradiyae vaazhnthuputta
Adhu sollum varalaaru daa
Chorus: Hey hey hey
Male: Sondha bandha varava Nenaikathada Sondha kaalu mattum Uravaagumdaa Peyarukku vaazhndhaa Nee yaaruda Thirupathi sonna Thagaraaru daa Vendi kitta vendi kitta Ezhai namma vaazha vaikum
Male: Thirupathi vandha thiruppam Theeppori pola irukkum Thirupathi vandha thiruppam Theeppori pola irukkum
Male: Unakku mela enaku mela Yaaru paarudaa Unna enna vaazha vecha Saami thaanada
Male: Vaazhkayila vaazhkayila Mooru paadamda Kathukkitta kathukkitta Vaazhkai joru daa
Male: Suttaa thaan neruppu Pattaa thaan poruppu Hei suttaa thaan neruppu Pattaa thaan poruppu Manusanukku kirukku Manasukulla irukku
Male: Thirupathi vandhaaa
Chorus: Thirupathi vandha thiruppam
Theeppori pola irukkum
Thirupathi vandha thiruppam
Theeppori pola irukkum
master vaathi coming lyrics
jayam movie songs lyrics in tamil
share chat lyrics video tamil
asku maaro karaoke
tamil hymns lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
karaoke tamil christian songs with lyrics
tamil songs lyrics images in tamil
ka pae ranasingam lyrics in tamil
nee kidaithai lyrics
na muthukumar lyrics
happy birthday song in tamil lyrics download
tamil karaoke old songs with lyrics 1970
vijay songs lyrics
tamil love song lyrics
tamil lyrics video song
poove sempoove karaoke
national anthem lyrics tamil
rc christian songs lyrics in tamil
tamilpaa master