Added Date: Feb 11, 2022
குழு: ........
ஆண்: ஆத்தாடி ஆத்தாடி மகராசி என்ன ஏத்துக்கடி ஏத்துக்கடி சுகவாசி
ஆண்: கொக்கரமக்கா ஹேய் கொக்கரமக்கா
பெண்: உன்னோட உன்னோட முகராசி நீ அங்க இங்க தொட்டுபுட்டா கைராசி
பெண்: கொக்கரமக்கா ஹேய் கொக்கரமக்கா
ஆண்: முள் வாங்கி முள் வாங்கி தரவா முள்ளை கொஞ்சம் எடுத்துக்கடி மெதுவா
பெண்: உள்ளூரு கோடாங்கி படவா நீ பேயோட்டு பேயோட்டு மெதுவா
ஆண்: குய்யா முய்யா குய்யா முய்யா குய்யா முய்யாரே கோழி கறி சூடு வெச்சி சமைச்சு தந்தாளே ஹேய்
பெண்: குய்யா முய்யா குய்யா முய்யா குய்யா முய்யாரே குருவி குஞ்சு குருவி குஞ்சு கையில் தந்தாரே

ஆண்: தேவனுக்கு தெம்பிருக்கு
குழு: கொக்கோ கொக்கோ கொக்கோ
ஆண்: தேன் நிலவு எங்கிருக்கு
குழு: கொக்கோ கொக்கோ கொக்கோ
ஆண்: தேவலோக தேவலோக உறவா நான் தேடிக்கிட்டு தேடிக்கிட்டு வரவா
பெண்: தேளு ஒன்னு கொட்டிருச்சி
குழு: ஐயோ ஐயோ ஐயோ ஐயோ
பெண்: தேகத்துல பத்திகிச்சு
குழு: ஐயோ ஐயோ ஐயோ ஐயோ
பெண்: அட கண் விழிச்சி கண் விழிச்சி மெதுவா நீ மந்திரிச்சி மந்திரிச்சி விடுடா
ஆண்: அவ படுக்கும் இடம் படுக்கும் இடம் ஆறடி படுத்தபின்னே படுத்தபின்னே மூனடி
பெண்: டேய் பஞ்சு மெத்தை பஞ்சு மெத்தை வேணுமா அட ரெண்டு மெத்தை ரெண்டு மெத்தை போதுமா
ஆண்: சேர்த்து வச்சிக்கோ செலவு செஞ்சிகோ
பெண்: செலவு செஞ்சத சேர்த்து வச்சிக்கோ

குழு: ஹோய் ஹோய் ஹோய்ஹோய் ஹோய் ஹோய் ஹோய்ஹோய்
பெண்: மீசை முள்ளு குத்திருச்சி
குழு: ஐயோ ஐயோ ஐயோ ஐயோ
பெண்: பாசியில தச்சிருச்சி
குழு: ஐயோ ஐயோ ஐயோ ஐயோ
பெண்: வாடி பட்டி வாடி பட்டி படவா நான் வாக்கபட்டு வாக்கபட்டு வரவா
ஆண்: தேக்கு மரம் காத்திருக்கு
குழு: ஐயோ ஐயோ ஐயோ ஐயோ
ஆண்: பாக்கு மரம் காய்ச்சிருக்கு
குழு: ஐயோ ஐயோ ஐயோ ஐயோ
ஆண்: ஒட்டுமர ஒட்டுமர உறவா நான் கட்டுமரம் கட்டுமரம் விடவா
பெண்: ஆக்கி வெச்ச ஆக்கி வெச்ச சோறுடா ஆறிப்போனா ஆறிப்போனா போருடா
ஆண்: பத்தமடை பத்தமடை பாயில நீ ஒத்தையில ஒத்தையில காயிர
பெண்: ஹே கோடு போட்டுக்கோ ரோடு போட்டுக்கோ
ஆண்: ரோட்டு மேல நீ கார விட்டுக்கோ

ஆண்: குய்யா முய்யா குய்யா முய்யா குய்யா முய்யாரே கோழி கறி சூடு வெச்சி சமைச்சு தந்தாளே

Male: Aathadi aathadi Magaraasi Enna yethukadi yethukadi Sugavaasi
Male: Kokkara makka Hei Kokkara makka
Female: Unnoda unnoda Mugaraasi Nee anga ingae thottuputta Kai raasi
Female: Kokkara makka Hei Kokkara makka
Male: Mul vaangi mul vaangi Tharava Mullai konjam eduthukadi Medhuvaa
Female: Ullooru kodangi Badavaa Nee pei-yottu pei-yottu Medhuvaa
Male: Kuyya muyya kuyya muyya Kuyya muyyarae Kozhi kari soodu vechi Samaichi thandhalae Hei
Female: Kuyya muyya kuyya muyya Kuyya muyyarae Kurivi kunju kurivi kunju Kaiyil thandharae

Male: Devanukku thembirukku
Chorus: Gabba gabba gabba gabba
Male: Thaen nilavu engirukku
Chorus: Gabba gabba gabba gabba
Male: Devaloga devaloga uravaa Naan thedi kittu thedi kittu varavaa
Female: Thaelu onnu kottiruchi
Chorus: Ayyo ayyo ayyo ayyo
Female: Dhaegathila pathikichi
Chorus: Ayyo ayyo ayyo ayyo
Female: Ada kann vizhichi Kann vizhichi medhuvaa Nee mandhirichi mandhirichi Vidudaaa
Male: Ava paduppu idam
Paduppu idam maaradi
Paduthuthapinnae paduthapinnae
Moonadi
Female: Deii
Panju meththaai
Panju meththai venumaa
Ada rendu meththhai
Rendu meththai podhumaa
Male: Serthu vechiko
Selavu senjiko
Female: Selavu senjadha
Serthu vechiko
Male: Kuyya muyya kuyya muyya Kuyya muyyarae Kozhi kari soodu vechi Samaichi thandhalae Hei
Female: Kuyya muyya kuyya muyya Kuyya muyyarae Kurivi kunju kurivi kunju Kaiyil thandharae
Chorus: Hoi hoi hoihoi Hoi hoi hoihoi
Female: Meesa mullu kuthiruchi
Chorus: Ayyo ayyo ayyo ayyo
Female: Paasiyila thachiruchi
Chorus: Ayyo ayyo ayyo ayyo
Female: Vaadi patti vaadi patti Badavaa Naan vaakkapattu vaakkapatu Varavaaa
Male: Thaekku maram kaathirukku
Female: Ayyo ayyo ayyo ayyo
Male: Paakku maram kaachirukku
Chorus: Ayyo ayyo ayyo ayyo
Male: Ottumara ottu mara Uravaaa Naan kattumaram kattu maram Vidavaa
Female: Aaki vecha aaki vecha Sorudaa Aari pona aari pona Bore-udaa
Male: Paththa mada paththa mada Paayilae Nee othaiyila othhayila Kaayura
Female: Hei Kodu potukko Roadu potukko
Male: Roatu mela nee Kaara vittuko
Female: Kuyya muyya kuyya muyya Kuyya muyyarae Kurivi kunju kurivi kunju Kaiyil thandharae
Male: Kuyya muyya kuyya muyya Kuyya muyyarae Kozhi kari soodu vechi Samaichi thandhalae
Male: Aathadi aathadi Magaraasi Enna yethukadi yethukadi Sugavaasi
Male: Kokkara makka Hei Kokkara makka
Female: Unnoda unnoda Mugaraasi Nee anga ingae thottuputta Kai raasi
Female: Kokkara makka Hei Kokkara makka
Male: Mul vaangi mul vaangi Tharava Mullai konjam eduthukadi Medhuvaa
Female: Ullooru kodangi Badavaa Nee pei-yottu pei-yottu Medhuvaa
Male: Kuyya muyya kuyya muyya Kuyya muyyarae Kozhi kari soodu vechi Samaichi thandhalae Hei
Female: Kuyya muyya kuyya muyya Kuyya muyyarae Kurivi kunju kurivi kunju Kaiyil thandharae
3 movie song lyrics in tamil
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
karnan lyrics
song with lyrics in tamil
maara movie song lyrics
soorarai pottru kaattu payale song lyrics in tamil
anbe anbe tamil lyrics
ka pae ranasingam lyrics
mulumathy lyrics
tamil song lyrics in tamil
kuruthi aattam song lyrics
tamil karaoke songs with malayalam lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics
aigiri nandini lyrics in tamil
asku maaro karaoke
master song lyrics in tamil
album song lyrics in tamil
google google song tamil lyrics
nerunjiye
jimikki kammal lyrics tamil