Added Date: Feb 11, 2022
ஆண்: திருப்பதி ஏழுமலை வெங்கடேசா என்ன இது இந்த காசையெல்லாம் வச்சு என்ன பண்ணுறது திருப்பதி ஏழுமலை வெங்கடேசா என்ன இது இந்த காசையெல்லாம் வச்சு என்ன பண்ணுறது
ஆண்: ஓட்ட சைக்கிள் அது ஓடிப் போச்சு ஏரோப்ளேனு இப்ப சொந்தமாச்சு அமெரிக்கா ஆப்பிரிக்கா சுத்தி சுத்தி அலுப்பா ஆச்சு
குழு: தம்தனாதன் போலோ தம்தனாதன் போலோ தம்தனாதன் போலோ தம்தனாதன் போலோ
ஆண்: திருப்பதி ஏழுமலை வெங்கடேசா என்ன இது இந்த காசையெல்லாம் வச்சு என்ன பண்ணுறது
ஆண்: காத்து வாங்கணும் கடற்கரை வாங்கு
குழு: பூங்காத்தையும் நீ வாங்கு
ஆண்: காப்பி குடிக்கணும் எஸ்டேட்டு வாங்கு
குழு: அட ஏலத் தோட்டம் வாங்கு
ஆண்: குற்றாலத்து அருவியை குத்தகைக்கு கேளு
ஆண்: மசாஜுக்கு ஆசைப்பட்டா மைனாக்கள நீ வாங்கு
ஆண்: பலே .பலே . பலே . பலே . பலே .
ஆண்: குட்டி குட்டி தீவை எல்லாம் வாங்குவோமா அட சுத்தி சுத்தி எண்ணை கேணி தோண்டுவோமா காசைக் காட்டி ஊரையெல்லாம் வளைப்போமா அதை கப்பம் கட்டும் ஆளுக்கெல்லாம் கொடுப்போமா

ஆண்: காசு இருப்பவன் கடவுளின் ஜாதி
குழு: இது உலகத்தின் நீதி
ஆண்: காசு இருக்குது இனியென்ன வேலி
குழு: இனி தினசரி ஜாலி
ஆண்: இனி பத்திரிகை டிவியெல்லாம் நம்ம மூஞ்சி காட்டும்
ஆண்: யுனிவர்சிட்டி தேடி வந்து டாக்டர் பட்டம் நீட்டும்
ஆண்: பலே . பலே . பலே . பலே . பலே .
ஆண்: ஹேய் எம்.பி. சீட்டு வச்சிக்கிட்டா பாதுகாப்பு
ஆண்: எம்.எல்.ஏக்கும் வாங்கி கொடு தென்னந்தோப்பு
ஆண்: நடிகையை பார்த்துப்புட்டா கிளுகிளுப்பு
குழு: அது நம்ம போல ஆளுக்கெல்லாம் கதகதப்பு

ஆண்: ஓட்ட சைக்கிள் அது ஓடிப் போச்சு
ஆண்: ஏரோப்ளேனு இப்ப சொந்தமாச்சு
ஆண்: அமெரிக்கா ஆப்பிரிக்கா சுத்தி சுத்தி அலுப்பா ஆச்சு
குழு: தம்தனாதன் போலோ தம்தனாதன் போலோ தம்தனாதன் போலோ தம்தனாதன் போலோ தம்தனாதன் போலோ தம்தனாதன் போலோ தம்தனாதன் போலோ தம்தனாதன் போலோ

Male: Thiruppathi ezhumalai venkatesa enna idhu Indha kasai ellam vechu enna panurathu Thiruppathi ezhumalai venkatesa enna idhu Indha kasai ellam vechu enna panurathu
Male: Otta cycle adhu odi pochu Aeroplane-nnu ippa sondhamaachu Americaa africaa Suthi suthi ippa aluppa aachu
Chorus: Thamthanathan bolo.(4)
Male: Thiruppathi ezhumalai venkatesa enna idhu Indha kasai ellam vechu enna panurathu
Male: Kaathu vaanganum kadarkarai vaangu
Chorus: Poongaathaiyum nee vaangu
Male: Kaapi kudikanum estate vaangu
Chorus: Ada yela thottam vaangu
Male: Kuttralathu ariviyai kuthagaikku kelu
Male: Masagukku aasa patta mainaakala nee vaangu
Male: Bale bale bale bale ey
Male: Kutti kutti theevai ellam vaanguvomaa Ada suthi suthi ennai kaeni thonduvomaa Kaasai kaatti oorai ellaam valaippoma Adhai kappamkattum aalukkellaam koduppomaa
Chorus: Thamthanathan bolo.(4)
Male: Thiruppathi ezhumalai venkatesa enna idhu Indha kasai ellam vechu enna panurathu
Male: Kaasu iruppavan kadavulin jadhi
Chorus: Idhu ulagathin needhi
Male: Kaasu irukkudhu ini enna veli
Chorus: Ini dhinasari jolly
Male: Ini pathirikkai tv ellam Namma moonji kaattum
Male: University thedi vanthu Doctor pattam neetum
Male: Bale bale bale bale ey
Male: Haei mp seattu vachikitta paadhukaappu
Male: MLA kum vaangi kodu thennanthioppu
Male: Nadigaiyai paarthuputta Kilukiluppu All: Adhu namma pola aalukkellaam Kadhakadhappu
Chorus: Thamthanathan bolo.(4)
Male: Thiruppathi ezhumalai venkatesa enna idhu Indha kasai ellam vechu enna panurathu
Male: Otta cycle adhu odi pochu
Male: Aeroplane-nnu ippa sondhamaachu
Male: Americaa africaa Suthi suthi ippa aluppa aachu
Chorus: Thamthanathan bolo.(4)
sarpatta parambarai song lyrics tamil
believer lyrics in tamil
tamil songs without lyrics
asuran song lyrics in tamil download mp3
worship songs lyrics tamil
ithuvum kadanthu pogum song lyrics in tamil
tamil songs with lyrics in tamil
paadal varigal
best love song lyrics in tamil
ganpati bappa morya lyrics in tamil
soorarai pottru kaattu payale lyrics
national anthem lyrics tamil
youtube tamil karaoke songs with lyrics
brother and sister songs in tamil lyrics
mailaanji song lyrics
ovvoru pookalume song lyrics in tamil karaoke
kattu payale full movie
rummy koodamela koodavechi lyrics
kutty pattas full movie tamil
3 movie songs lyrics tamil