Added Date: Feb 11, 2022
ஆண்: காிசக்காட்டு கவிதையே கண்ணுக்குள்ள விழுந்தியே நெஞ்சுக்குள்ள நிறைஞ்சியே என் உசுருல உசுரா உறைஞ்சியே
ஆண்: உன் பிாிவுல வாடுறேன்டி உன் அன்புக்கு ஏங்குறன்டி என் மனச வருக வச்ச நினைப்பிலதான் உருக வச்ச தனியா தவிக்கிறேன்டி நான் தவியா தவிக்கிறேன்டி

குழு: ..............
ஆண்: காசு கடைத் தெருவுலதான் கலகலன்னு வருவேயடி கண்ணாடி வேணுமுன்னு அடம்புடிச்சு நிப்பியேடி
ஆண்: பஞ்சுமுட்டாய் பாத்ததுமே கொஞ்சிக் கொஞ்சி கெஞ்சுவியே பாசத்துல என்ன நீயும் மனுசனாக மாத்துனியே
ஆண்: புறந்ததேதி பேரும் வச்சு அழகு பாத்த என்ன ஓ ஈரமில்லா கண்ணு ரெண்டும் ஈரம் கண்டதென்ன
ஆண்: என் குலசாமி நீதான்டி என் கண்ணகட்டி போனியடி
ஆண்: காிசக்காட்டு கவிதையே
ஆண்: சாமிமலை சந்தையில சட்டை வாங்கித் தந்தியடி கோவில் குளப் படியெல்லாம் பேரெழுதி வச்சியடி
ஆண்: விரல் புடிச்சு மோதிரம் போட்டு நம்பிக்கைய விதைச்சியடி சோழி போட்டு ராசிபாத்து திருந்துவேன்னு சொன்னியடி
ஆண்: அனாதையா இருந்த என்ன அரவணைச்சுப் பாத்தியடி அக்கறையாப் பாத்துப்புட்டு அம்போன்னு விட்டியடி
ஆண்: அடி ரெட்டையா வாழ்ந்த என் உசுர ஒத்தையா விட்டுப் போனியடி

ஆண்: ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

Male: Karisakattu kavidhaiyae Kannukkulla vizhundhiyae Nenjukkulla nirainjiyae En usurula usuraa urainjiyae
Male: Un pirivula vaadurendi Un anbukku yengurendi En manasa varuga vacha Ninaippulathan uruga vacha Thaniyaa thavikkirendi Naan thaviyaa thavikkirendi.
Male: Karisakattu kavidhaiyae Kannukkulla vizhundhiyae Nenjukkulla nirainjiyae En usurula usuraa urainjiyae
Chorus: Ahaa.aaaa.aahaaa..aaa.
Male: Kaasu kadai theruvulathaan Kalakalannu varuveyadi Kannaadi venumunnu Adambiduchu nippiyaedi
Male: Panjumuttaai paathadumae Konji konji kenjuviyae Paasathula enna neeyum Manusanaaga maathuniyae
Male: Porandha thedhi perum vachi Azhagu paatha enna..oh Eeramillaa kannu rendum Eeram kandadhenna
Male: En kulasaami neethaandi En kanna katti poniyadi
Male: Karisakkaattu kavidhaiyae.
Male: Saamimalai sandhaiyila Sattai vangi thandhiyadi Kovil kula padiyellam Perezudhi vachiyadi
Male: Viral pudichu modhiram pottu Nambikkaiya vidhaichiyadi Chozhi pottu raasipaathu Thirundhuvennu sonniyadi
Male: Anadhaiya iruntha enna Aravanachi pathiyadi Akkaraiya pathuputtu Ambonnu vittaiyadi
Male: Adi rettaiyaa vazhndha en usura Othaiyaa vittu poniyadi
Male: Karisakattu kavidhaiyae Kannukkulla vizhundhiyae Nenjukkulla nirainjiyae En usurula usuraa urainjiyae
Male: Hmmm.mmm.mmm. Hmmmm..mmm.mmm..
kangal neeye song lyrics free download in tamil
tamil karaoke male songs with lyrics
tamil songs without lyrics only music free download
asuran song lyrics in tamil
en iniya pon nilave lyrics
raja raja cholan song lyrics tamil
tamil christian songs lyrics in english
sarpatta parambarai dialogue lyrics
mahishasura mardini lyrics in tamil
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
believer lyrics in tamil
kanave kanave lyrics
maruvarthai song lyrics
maraigirai movie
tamil christian devotional songs lyrics
tholgal
old tamil songs lyrics in tamil font
thoorigai song lyrics
google song lyrics in tamil
google google tamil song lyrics