Added Date: Feb 11, 2022
ஆண்: குருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா
ஆண்: குருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா உன் கோவில் வாசலிலே தினமும் திருநாள் தானப்பா..திருநாள் தானப்பா
ஆண்: குருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா உன் கோவில் வாசலிலே தினமும் திருநாள் தானப்பா. திருநாள் தானப்பா குருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா
ஆண்: எங்கும் உந்தன் திருநாமம் எதிலும் நீயே ஆதாரம் எங்கும் உந்தன் திருநாமம் எதிலும் நீயே ஆதாரம்
ஆண்: உன் சங்கின் ஒலியே சங்கீதம் சரணம் சரணம் உன் பாதம் உன் சங்கின் ஒலியே சங்கீதம் சரணம் சரணம் உன் பாதம்
ஆண்: குருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா உன் கோவில் வாசலிலே தினமும் திருநாள் தானப்பா...திருநாள் தானப்பா குருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா
ஆண்: உலகம் என்னும் தேரினையே ஓடச் செய்யும் சாரதியே உலகம் என்னும் தேரினையே ஓடச் செய்யும் சாரதியே
ஆண்: காலம் என்னும் சக்கரமே உன் கையில் சுழலும் அற்புதமே காலம் என்னும் சக்கரமே உன் கையில் சுழலும் அற்புதமே

Male: Guruvaayoorappa thiruvarul tharuvaai neeyappa
Male: Guruvaayoorappa thiruvarul tharuvaai neeyappa Un kovil vaasalilae dhinamum Thirunaal dhaanappa. thirunaal dhaanappa
Male: Guruvaayoorappa thiruvarul tharuvaai neeyappa Un kovil vaasalilae dhinamum Thirunaal dhaanappa. thirunaal dhaanappa Guruvaayoorappa thiruvarul tharuvaai neeyappa
Male: Engum undhan thiru naamam Edhilum neeyae aadhaaram Engum undhan thiru naamam Edhilum neeyae aadhaaram
Male: Un sangin oliyae sangeetham Saranam saranam un paadham Un sangin oliyae sangeetham Saranam saranam un paadham
Male: Guruvaayoorappa thiruvarul tharuvaai neeyappa Un kovil vaasalilae dhinamum Thirunaal dhaanappa. thirunaal dhaanappa Guruvaayoorappa thiruvarul tharuvaai neeyappa
Male: Ulagam ennum thaerinaiyae Oda cheiyum saaradhiyae Ulagam ennum thaerinaiyae Oda cheiyum saaradhiyae
Male: Kaalam ennum sakkaramae Un kaiyil suzhalum arpudhamae Kaalam ennum sakkaramae Un kaiyil suzhalum arpudhamae
Male: Guruvaayoorappa thiruvarul tharuvaai neeyappa Un kovil vaasalilae dhinamum Thirunaal dhaanappa. thirunaal dhaanappa Guruvaayoorappa thiruvarul tharuvaai neeyappa
tamil karaoke songs with lyrics download
soorarai pottru movie lyrics
tamil songs with lyrics in tamil
ennathuyire ennathuyire song lyrics
putham pudhu kaalai gv prakash lyrics
a to z tamil songs lyrics
kutty pattas full movie in tamil
lyrics download tamil
google google panni parthen song lyrics
devathayai kanden song lyrics
tamil song lyrics in tamil
tamil songs lyrics pdf file download
nanbiye song lyrics
kannathil muthamittal song lyrics free download
lyrical video tamil songs
megam karukuthu lyrics
lyrics video in tamil
old tamil songs lyrics in english
romantic songs lyrics in tamil
ka pae ranasingam lyrics in tamil