Added Date: Feb 11, 2022
ஆண்: அன்பாலே தன் உயிரை அமுதாக்கி என்னையொரு ஆளாக்கி வாழ வைத்தாள் அன்னையவள் பெற்ற பயன் அடையாமல் உலகை விட்டு கண்மூடி உறங்கி விட்டாள் உலகை விட்டு கண்மூடி உறங்கி விட்டாள் கண்மூடி... உறங்கி விட்டாள்
ஆண்: பெற்றவர்க்கு பெருமை தரும் பிள்ளையே பிள்ளை அவர் பேர் விளங்க வாழாதவர் பிறந்தும் பயனில்லை உற்ற பிள்ளை செய்யும் பிழையால் பெற்ற மனம் குளிர்வதில்லை பெற்றமனம் கொதித்ததனால் பிள்ளை நெஞ்சில் அமைதியில்லை
ஆண்: பெற்றவர்க்கு பெருமை தரும் பிள்ளை நெஞ்சில் அமைதியில்லை பிள்ளை நெஞ்சில் அமைதியில்லை அமைதியில்லை.. அமைதியில்லை...

Male: Anbaalae than uyirai Amudhaakki Ennaiyoru aalaakki vaazha vaithaal Annaiyaval pettra payan adaiyaamal Ulagai vittu kanmoodi urangi vittaal Ulagai vittu kanmoodi urangi vittaal Kanmoodi. urangi vittaal
Male: Pettravarkku perumai tharum
Pillaiyae pillai avar Uttra pillai seiyum pizhaiyaal Pettra manam kulirvadhillai Pillai nenjil amaidhiyillai
Male: Pettravarkku perumai tharum Pillai nenjil amaidhiyillai Pillai nenjil amaidhiyillai. Amaidhiyillai. amaidhiyillai.
tamil lyrics song download
thalattuthe vaanam lyrics
amman kavasam lyrics in tamil pdf
thamirabarani song lyrics
google google tamil song lyrics
tamil karaoke male songs with lyrics
tamil song lyrics video
paadal varigal
oru porvaikul iru thukkam lyrics
kaatu payale karaoke
tamil music without lyrics free download
oru yaagam
karnan thattan thattan song lyrics
3 song lyrics in tamil
chill bro lyrics tamil
aigiri nandini lyrics in tamil
karaoke tamil christian songs with lyrics
old tamil songs lyrics in english
tamil devotional songs lyrics in english
nanbiye nanbiye song