Mama Mama Makku Mama Song Lyrics

Thirudathe cover
Movie: Thirudathe (1961)
Music: S. M. Subbaiah Naidu
Lyricists: Ku. Ma. Balasubramaniam
Singers: P. Susheela and Chorus

Added Date: Feb 11, 2022

பெண்: மாமா மாமா மக்கு மாமா மாமா மாமா மக்கு மாமா நீ மன்னாரு சாமிபோல நிக்கலாமா மாமா மாமா மக்கு மாமா இந்த மாலைய பார்த்து நீ சொக்கலாமா இந்த மாலைய பார்த்து நீ சொக்கலாமா

பெண் மற்றும்
குழு: நீ மன்னாரு சாமி போல நிக்கலாமா மாமா மாமா மக்கு மாமா ஹோய் மாமா மாமா மக்கு மாமா

பெண்: மாமாவையே மாமியாக மாத்துதடி இந்த மாலை மாமாவையே மாமியாக மாத்துதடி இந்த மாலை ஒரு மாயா ஜாலம் போலே ஹோ ஓ ஓ ஓ ஓ.. ஒரு மாயா ஜாலம் போலே

பெண்: ஆமாண்டி இது நமக்கே ஆபத்தான வேளை ஜல்தி அனுப்புடி இந்த ஆளை

பெண்
குழு: மாமா மாமா மக்கு மாமா ஹோய் மாமா மாமா மக்கு மாமா

பெண்: இதை பொம்பளை வாங்கி போட்டுகிட்டா புது அழகு வந்து சேரும் அவ புருஷன் மதிப்பு ஏறும் அவ புருஷன் மதிப்பு ஏறும்

பெண்
குழு: மாமா மாமா மக்கு மாமா

பெண்: அடி வம்புக்காரி இங்கே கொஞ்சம் பாருடி வம்புக்காரி இங்கே கொஞ்சம் பாருடி இதை வாங்கிக் கொடுத்த பெரிய மனுஷன் யாருடி இதை வாங்கிக் கொடுத்த பெரிய மனுஷன் யாருடி

பெண்: அண்ணனான அண்ணன் எங்க அருமையான அண்ணன் அண்ணனான அண்ணன் அண்ணனோட கல்யாணத்தில் ஆடுவேன் எங்க அண்ணனோட கல்யாணத்தில் ஆடுவேன் இதை அண்ணி கழுத்தில் ஆசையோடு போடுவேன் அவள் பின்னே நின்று கேலிப்பாட்டு பாடுவேன் தாவிப் படிக்க வந்தா சிட்டாப் பறந்து ஓடுவேன் தாவிப் படிக்க வந்தா சிட்டாப் பறந்து ஓடுவேன்

Female: Maamaa maamaa makkumaamaa Maamaa maamaa makkumaamaa Nee mannaaru saami pola nikkalaamaa Maamaa maamaa makku maamaa Indha maalaiya paarthu nee sokkalaamaa Indha maalaiya paarthu nee sokkalaamaa

Female
Chorus: Nee mannaaru saami pola nikkalaamaa Maamaa maamaa makku maamaa hoi Maamaa maamaa makku maamaa

Female: Maamaavaiyae maamiyaaga maathudhadi Indha maalai Maamaavaiyae maamiyaaga maathudhadi Indha maalai Oru maayaa jaalam polae Hooo ooo oo oo oo . Oru maayaa jaalam polae

Female: Aamaandi idhu namakkae Aabathaana velai Jaldhi anuppudi indha aalai

Female
Chorus: Maamaa maamaa makkumaamaa hoi Maamaa maamaa makku maamaa

Female: Idhai pombalai vaangi pottukkittaa Pudhu azhagu vandhu serum Ava purushan madhippu yerum Ava purushan madhippu yerum

Female
Chorus: Maamaa maamaa makku maamaa

Female: Adi vambukkaari ingae Konjam paaradi Vambukkaari ingae konjam paaradi Idhai vaangi kodutha Periya manushan yaaradi Idhai vaangi kodutha Periya manushan yaaradi

Female: Annaanaana annan enga Arumaiyaana annan Annaanaana annan Annanoda kalyaanathil aaduven Idhai anni kazhuthil aasaiyoda poduven Aval pinnae ninnu kaelippaattu paaduven Thaavi pidikka vandhaa Sittaa parandhu oduven Thaavi pidikka vandhaa Sittaa parandhu oduven

Female
Chorus: Maamaa maamaa makku maamaa hoi Maamaa maamaa makku maamaa

Most Searched Keywords
  • tamil song lyrics in english translation

  • tamil karaoke male songs with lyrics

  • tamil christian songs lyrics in english pdf

  • chinna chinna aasai karaoke download

  • vennilave vennilave song lyrics

  • sarpatta lyrics in tamil

  • asku maaro lyrics

  • enna maranthen

  • kanakangiren song lyrics

  • thalattuthe vaanam lyrics

  • tamil christian songs lyrics in tamil pdf

  • new movie songs lyrics in tamil

  • tamil song lyrics 2020

  • alli pookalaye song download

  • tamil christian christmas songs lyrics

  • maraigirai movie

  • karaoke songs with lyrics in tamil

  • sarpatta movie song lyrics in tamil

  • nenjodu kalanthidu song lyrics

  • sarpatta parambarai dialogue lyrics in tamil