Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஸ்ரீகாந்த் தேவா
ஆண்: உசிலம்பட்டி சந்தையில வசியம் பண்ணி போறவளே
ஆண்: உசிலம்பட்டி சந்தையில வசியம் பண்ணி போறவளே ஊசி குத்தும் பார்வையால உசுர கொத்தி போறவளே
பெண்: உன் காலடி மண்ண உரம் போட்டு என் காதல் ரோஜா பூக்குதையா நீ ஈர சேலை தொடும் போது என் ஈர கொலையும் குளிருதையா
ஆண்: போட்டு பாரு டப்பாங்குத்து
பெண்: நடந்து வந்தா தெனாவட்டு
ஆண்: உசிலம்பட்டி சந்தையில வசியம் பண்ணி போறவளே ஊசி குத்தும் பார்வையால உசுர கொத்தி போறவளே
பெண்: { கொட்டுற கொட்டுற மழையில என்ன விட்டுட்டு போறியே ராசாவே
குழு: கொட்டுற கொட்டுற மழையில என்ன விட்டுட்டு போறியே ராசாவே } (2)
பெண்: { ஹே ராசாவே
குழு: ஹே ராசாவே } (2)
குழு: ஹே ராசாவே ராசாவே ராசாவே ராசாவே
ஆண்: டெண்டு கொட்டக இருக்கு ஓம பொடி முறுக்கு கமருகட்டு கோலிசோடா வாங்கி தாரேன் உனக்கு
பெண்: மனசு குள்ள உனக்கு மன்மதன்னு நெனைப்பு மகுடி வெச்சி ஊதினாலும் மயங்க மாட்டேன் அதுக்கு
ஆண்: கார குடி கார குடி கோழி குருமா காத்திருந்து சாப்பிட தான் சூடு வருமா
பெண்: ஹே உன்னுடைய பேர சொன்னா ராசா ராசா
ஆண்: ஹே உள்ளுக்குள்ள கிறங்குதடி லேசா லேசா
பெண்: ஹா கட்டு கட்டு நடைய கட்டு
ஆண்: ஹான் கிட்ட வந்தா ஜல்லி கட்டு
ஆண்: உசிலம்பட்டி சந்தையில
பெண்: ஹா
ஆண்: வசியம் பண்ணி போறவளே ஊசி குத்தும் பார்வையால
பெண்: ஹா ஹா ஹா
ஆண்: உசுர கொத்தி போறவளே
பெண்: ஹே...
ஆண்: தலுக்கி குலுக்கி நடக்கும் இவ நடைய பாரு சிலிக்கி நுலிக்கி சருக்கும் இவ உடைய பாரு
பெண்: கும்மி அடிச்சா கும்மி அடி குலவ போட்டு கும்மி அடி கும்மி அடிச்சா கும்மி அடி குலவ போட்டு கும்மி அடி
ஆண்: சிரிக்க சிரிக்க பேசி நீ சீம்பால தான் தார சேலை கட்டி வந்து என்ன சிலை ஆக்கி போற
பெண்: பழனி மலை கீழ பஞ்சாமிர்தம் போல பக்கம் வந்து பிழியிறியே என்ன ஆடை போல
ஆண்: செக்கு மாட போல உன்ன சுத்தி வரவா சுத்தி சுத்தி இணையாக என்னை தரவா
பெண்: ஹே உன்ன போல யாரு இருக்கா ராசா ராசா
ஆண்: அட எனக்கு நீ ஒருத்தி தான்டி ரோசா ரோசா
பெண்: ஹா கட்டு கட்டு என்ன கட்டு
ஆண்: நானும் மேயும் புல்லு கட்டு

Music by: Srikanth Deva
Male: Usilampatti santhaiyilae Vasiyam panni poravalae
Male: Usilampatti santhaiyilae Vasiyam panni poravalae Oosi kuthum parvaiyaalae Usura kothi poravalae
Female: Un kaaladi manna Uram pottu En kadhal roja pookuthaiya Nee eera chelai thodumbothu En eera kolaiyum kulirudhaiyaa
Male: Pottu paaru dabangkuthu
Female: Nadanthu vandha thenavattu
Male: Usilampatti santhaiyilae Vasiyam panni poravalae..ae. Oosi kuthum parvaiyaalae Usura kothi poravalae
Female: {Kotura kotura mazhaiyilae
Enna vitutu poriyae rasaavae
Chorus: Kotura kotura mazhaiyilae
Enna vitutu poriyae rasaavae} (2)
Female: {Hey raasavae
Chorus: Hey raasavae} (2)
Chorus: Hey rasavae rasavae
Rasavae rasavae
Male: Tentu kottaga iruku Oma podi murukku Kamarukattu golisoda Vaangi tharen unaku
Female: Manasu kulla unaku Manmadhanu nenapu Magudi vechi oodhinaalum Mayangamaaten athuku
Male: Karakudi karaikudi Kozhi kuruma Kaathirundhu sapida thaan Soodu varuma
Female: Heyy unudaiya pera sonna
Raasa raasa
Male: Hey ullukulla kirangudhadi
Lesa lesa
Female: Haa kattu kattu
Nadaiya kattu
Male: Haan kitta vandha jallikattu
Male: Usilampatti santhaiyilae
Female: Haa
Male: Vasiyam panni poravalae..ae.
Oosi kuthum parvaiyaalae
Female: Ha ha haa
Male: Usura kothi poravalae
Female: Heyy.eyy.
Male: Thaluki kuliku nadakum Iva nadaiya paaru Siliku nuliki sarukkum Iva udaiya paaru
Female: Kummi adicha kummi adi Kulava pottu kummi adi Kummi adicha kummi adi Kulava pottu kummi adi
Male: Sirika sirika pesi Nee seempaala thaan thaara Sela katti vandhu enna Silai aaki pora
Female: Pazhani mala keezha Panchamirtham pola Pakkam vandhu pizhiyiriyae Enna adai pola
Male: Chekku maadu pola Unna suthi varava Suthi suthi enaiyaaga Ennai tharava
Female: Hey unna pola yaaru
Iruka rasa rasa
Male: Ada enaku nee oruthi thaandi
Rosa rosa
Female: Haa kattu kattu enna kattu
Male: Naanum meyum pullu kattu
soorarai pottru dialogue lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
paatu paadava karaoke
paadal varigal
movie songs lyrics in tamil
kuruthi aattam song lyrics
youtube tamil line
siruthai songs lyrics
tamil karaoke download mp3
kaathuvaakula rendu kadhal song
asuran mp3 songs download tamil lyrics
yaar azhaippadhu song download masstamilan
kadhalar dhinam songs lyrics
sarpatta parambarai song lyrics tamil
old tamil songs lyrics
kanave kanave lyrics
alaipayuthey songs lyrics
old tamil songs lyrics in tamil font
sarpatta parambarai dialogue lyrics
teddy en iniya thanimaye