Added Date: Feb 11, 2022
ஆண்: ஆண்டவனே சர்வே போட்டு அளந்து விட்டானா இல்ல அவனவனே நெலத்தை எல்லாம் அமுக்கிகிட்டானா

ஆண்: நம்ம ஊரு பண்ணையாருக்கு நஞ்சை புஞ்சை ஏராளமா காவேரி பாசனத்தில் கண்ணுகெட்டும் தூரம் வரை
ஆண்: ஆண்டவனே அந்த ஆண்டவனே சர்வே போட்டு அளந்து விட்டானா இல்ல அவனவனே நெலத்தை எல்லாம் அமுக்கிகிட்டானா
ஆண்: கூலிகளை கொறைச்சு கொறைச்சு கோடி சொத்து சேர்க்கவும் ஏழைகளை ஏச்சு ஏச்சு மாடிவீடு வாங்கவும்
ஆண்: தங்கம் வெள்ளி வைரங்களும் முத்துமணி பவளங்களும் உங்களுக்கு பரம்பரையா வந்ததென்ன தலைமுறையா
ஆண்: எல்லாரும் கடவுள் பெத்த கண்ணான பிள்ளைங்கதான் எங்களைத்தான் விட்டுபுட்டு தேடி பார்த்து உங்களுக்கு

ஆண்: பாடுபட்ட விவசாயிக்கு பட்டாபோட்ட நிலமும் இல்ல பட்டு நெய்யும் நெசவாளிக்கு மேல நல்ல துணியும் இல்ல
ஆண்: வீடு கட்டு கொத்தனாரு வீடு ஏதும் வாங்கவில்லை கூடி நிற்கும் பாட்டாளிக்கு கூழுக்கொரு வழியும் இல்ல
ஆண்: ஊரெங்கும் பஞ்சம் வந்தா உங்களுக்கு வருவதில்லை என்னய்யா தலை எழுத்து எங்களுக்கு புரியவில்லை

Male: Aandavanae survey pottu Alandhu vittaana Illa avan avanae nelathai ellam Amukki kittaana

Male: Namma ooru pannaiyaarukku Nanjai punjai yeralamaa Kaaveri paasanathil kannukettum Dhooram varai
Male: Aandavanae Andha aandavanae survey pottu Alandhu vittaana Illa avan avanae nelathai ellam Amukki kittaana
Male: Kooligalai korachu korachu Kodi soththu serkavum Ezhaigalai yechu yechu Maadi veedu vangavum
Male: Thangam velli vairangalum Muthu mani pavalangalum Ungalukku paramparaiya Vandhadhenna thalamuraiya
Male: Ellaarum kadavul peththa Kannaana pillainga thaan Engalai thaan vittu puttu Thedi paarthu ungalukku
Male: Aandavanae Andha aandavanae survey pottu Alandhu vittaana Illa avan avanae nelathai ellam Amukki kittaana
Male: Paadupatta vivasaaiyikku Pattaapotta nelamum illa Paattu neiyum nesavaalikku Mela nalla thuniyum illa
Male: Veedu kattum kothanaaru Veedu yedhum vangavilla Koodi nirkkum paattaalikku Koozhukkoru vazhiyum illa
Male: Oorengum panjam vantha Ungalukku varuvathilla Ennaiya thalai ezhuthu Engalukku puriyavilla
Male: Aandavanae Andha aandavanae survey pottu Alandhu vittaana Illa avan avanae nelathai ellam Amukki kittaana
Male: Namma ooru pannaiyaarukku Nanjai punjai yeralamaa Kaaveri paasanathil kannukettum Dhooram varai
Male: Aandavanae survey pottu Alandhu vittaana Illa avan avanae nelathai ellam Amukki kittaana
maara song lyrics in tamil
new tamil karaoke songs with lyrics
romantic love song lyrics in tamil
tamil bhajans lyrics
lyrics of new songs tamil
eeswaran song lyrics
siragugal lyrics
alaipayuthey karaoke with lyrics
paadariyen padippariyen lyrics
kadhal theeve
7m arivu song lyrics
thabangale song lyrics
pacha kallu mookuthi sarpatta lyrics
happy birthday song lyrics in tamil
asuran mp3 songs download tamil lyrics
raja raja cholan song karaoke
vaathi raid lyrics
kanne kalaimane song karaoke with lyrics
sarpatta parambarai neeye oli lyrics
vijay songs lyrics