Added Date: Feb 11, 2022
ஆண்: தொட்டுக் காட்டவா மேலை நாட்டு சங்கீதத்தை தொட்டுக் காட்டவா வட்டம் போடவா வாலிபத்தின் வேகத்தோடு வட்டம் போடவா
ஆண்: ஹூஹூ..ஹூஹூ....ஹூஓஹோ... லலலலா..பப்பாரப்பா...

ஆண்: அதுவாய் கனிவதும் உண்டு அடித்தால் கனிவதும் உண்டு சங்கீத ஞானமும் சரசமும் சுகமும் தானே வருவதும் உண்டு
ஆண்: இசையை ரசிப்பதும் உண்டு இடையை ரசிப்பதும் உண்டு எதிலே விழுந்தால் சுகமோ அதிலே இதயம் படிவதும் உண்டு

ஆண்: தாளத்தில் விளைவது பாடல் தாகத்தில் எழுவது காதல் தள்ளாடும் இடையுடன் நடமிடும் பெண்ணின் கண்ணே காதலின் வாசல்
ஆண்: ஆசையை தருவது மேனி ஆசையை துறந்தவன் ஞானி அஞ்சாமல் நடப்பதும் மேனியை பார்ப்பதும் நவீன உலகத்தின் பாணி

ஆண்: ஹூஹூ..ஹூஹூ..ஹூஓஹோ... லலலலா..பப்பாரப்பா... லா...லா...லா...லா..

Male: Thottu kaattavaa Melai naattu sangeedhathai Thottu kaattavaa Vattam podavaa Vaalibathin vegathodu Vattam podavaa
Male: Hoo. hooho. hoo.hooho.. Lalallaa. papparappaa.
Male: Thottu kaattavaa Melai naattu sangeedhathai Thottu kaattavaa Vattam podavaa Vaalibathin vegathodu Vattam podavaa
Male: Adhuvaai kanivadhum undu Adhithaal kanivadhum undu Sangeedha njaanamum Sarasamum sugamum Thaanae varuvadhum undu
Male: Isaiyai rasippadhu undu Idaiyai rasippadhum undu Yedhilae vizhundhaal sugamo Adhilae idhayam padhivadhum undu
Male: Thottu kaattavaa Melai naattu sangeedhathai Thottu kaattavaa Vattam podavaa Vaalibathin vegathodu Vattam podavaa
Male: Thaalathil vizhuvadhu paadal Thaagathil ezhuvadhu kaadhal Thallaadum idaiyudan nadamidum pennin Kannae kaadhalin vaasal
Male: Aasaiyai tharuvadhu maeni Aasaiyai thurandhavan njaani Anjaamal nadappadhum thaedhiyai paarppadhum Naveena ulagathin paani
Male: Thottu kaattavaa Melai naattu sangeedhathai Thottu kaattavaa Vattam podavaa Vaalibathin vegathodu Vattam podavaa
Male: Hoo. hooho. hoo.hooho. Lalallaa. papparappaa. Laa. laa. laa. laa.
maara tamil lyrics
tamil song lyrics in english translation
old tamil karaoke songs with lyrics
national anthem in tamil lyrics
tamil christian songs lyrics with chords free download
tamil christian karaoke songs with lyrics free download
kaathuvaakula rendu kadhal song
tamil worship songs lyrics in english
hanuman chalisa tamil translation pdf
soorarai pottru kaattu payale lyrics
ennai kollathey tamil lyrics
vijay sethupathi song lyrics
soorarai pottru movie song lyrics in tamil
vathikuchi pathikadhuda
aagasam song soorarai pottru download
kattu payale full movie
konjum mainakkale karaoke
soorarai pottru mannurunda lyrics
master lyrics in tamil
mustafa mustafa karaoke with lyrics tamil