Ada Aarumugam Song Lyrics

Thedi Vandha Mappillai cover
Movie: Thedi Vandha Mappillai (1970)
Music: M. S. Vishwanathan
Lyricists: Vaali
Singers: T. M. Soundararajan and P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: அட ஆறு முகம் இது யாரு முகம்

பெண்: அட ஆறுமுகம் இது யாரு முகம் அட ஆறுமுகம் இது யாரு முகம் ஆஹா தாடியை வச்சா வேறு முகம் ஆஹா தாடி எடுத்தா தங்க முகம் ஊடலுகொன்று காதலுக்கொன்று ஒன்பது பாவம் கூறும் முகம் ஊடலுகொன்று காதலுக்கொன்று ஒன்பது பாவம் கூறும் முகம்

பெண்: அட ஆறு முகம் இது யாரு முகம்

ஆண்: {இருட்டில் ஓடி வந்தாளாம் விளக்கைக் கொண்டு வந்தாளாம் முகத்தைக் கண்டு கொண்டாளாம் குதித்து ஆடுகின்றாளாம்} (2)

பெண்: நடக்கட்டும் உடற்கட்டு துடிக்கட்டும் {மனத்தில் ஆசை வைத்தாராம் மறைத்து மூடி வைத்தாராம் பறித்துப் போக வந்தாராம் சுவைத்துப் பார்க்க வந்தாராம்} (2)

ஆண்: நடக்கட்டும் பழம் தந்து சுவைக்கட்டும்

பெண்: நாடகம் நடிப்பு

ஆண்: காதலில் துடிப்பு

பெண்: ஏனிந்த சிரிப்பு

ஆண்: ஆனந்தக் களிப்பு

ஆண்: அட ஆறுமுகம் இது யாரு முகம்
பெண்: ஆஹா தாடியை வச்சா வேறு முகம் ஆஹா தாடி எடுத்தா தங்க முகம்

இருவர்: ஊடலுகொன்று காதலுக்கொன்று ஒன்பது பாவம் கூறும் முகம்

பெண்: அழைத்தால் தேடுது நெஞ்சம் நினைத்தால் ஏங்குது மஞ்சம் இணைந்தால் ஆயிரம் கொஞ்சும் பிரிந்தால் வாவெனக் கெஞ்சும் இடம் கண்டு சுகம் கண்டு மயங்கட்டும்

ஆண்: மாப்பிள்ளை முறுக்கு

பெண்: பார்வையில் இருக்கு

ஆண்: நாளைய கணக்கு

பெண்: பூமாலையில் இருக்கு

ஆண்: அட ஆறுமுகம் இது யாரு முகம்
பெண்: ஆஹா தாடியை வச்சா வேறு முகம் ஆஹா தாடி எடுத்தா தங்க முகம்

இருவர்: ஊடலுகொன்று காதலுக்கொன்று ஒன்பது பாவம் கூறும் முகம் ஊடலுகொன்று காதலுக்கொன்று ஒன்பது பாவம் கூறும் முகம்

Female: Ada aaru mugam idhu yaaru mugam

Female: Ada aaru mugam idhu yaaru mugam Ada aaru mugam idhu yaaru mugam Ahaa thaadiyai vachaa vaeru mugam Ahaa thaadiya eduthaa thanga mugam Oodalukkondru kaadhalukkondru Onbadhu baavam koorum mugam Oodalukkondru kaadhalukkondru Onbadhu baavam koorum mugam

Female: Ada aaru mugam idhu yaaru mugam

Male: {Iruttil odi vandhaalaam Vilakkai kondu vandhaalaam Mugathai kandu kondaalaam Kudhithu aadugindraalaam}(2)

Female: Nadakkattum udar kattu thudikkattum {Manathil aasai vaithaaraam Maraithu moodi vaithaaraam Parithu poga vandhaaraam Suvaithu paarkka vandhaaraam} (2)

Male: Nadakkattum pazha thattu suvaikkattum

Female: Naadaga nadippu

Male: Kaadhalin thudippu

Female: Yaenindha sirippu

Male: Aanandha kalippu

Male: Ada aaru mugam idhu yaaru mugam
Female: Ahaa thaadiyai vachaa vaeru mugam Ahaa thaadiya eduthaa thanga mugam

Both: Oodalukkondru kaadhalukkondru Onbadhu baavam koorum mugam

Female: Azhaithaal thaedudhu nenjam Ninaithaal yaengudhu manjam Inaindhaal aayiram konjum Pirindhaal vaavena kenjum Idam kandu sugam kandu mayangattum

Male: Maappillai murukku

Female: Paarvaiyil irukku

Male: Naalaiya kanakku

Female: Poo maalaiyil irukku

Male: Ada aaru mugam idhu yaaru mugam
Female: Ahaa thaadiyai vachaa vaeru mugam Ahaa thaadiya eduthaa thanga mugam

Both: Oodalukkondru kaadhalukkondru Onbadhu baavam koorum mugam Oodalukkondru kaadhalukkondru Onbadhu baavam koorum mugam

Male: Ada aaru mugam idhu yaaru mugam

Most Searched Keywords
  • soorarai pottru tamil lyrics

  • vinayagar songs tamil lyrics

  • tamil karaoke songs with tamil lyrics

  • lollipop lollipop tamil song lyrics

  • karnan movie song lyrics in tamil

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • kannamma song lyrics in tamil

  • morattu single song lyrics

  • en kadhale lyrics

  • cuckoo cuckoo dhee lyrics

  • minnale karaoke

  • viswasam tamil paadal

  • kanne kalaimane song lyrics

  • tamil songs with lyrics in tamil

  • happy birthday lyrics in tamil

  • tholgal

  • tamil christian songs lyrics with chords free download

  • isaivarigal movie download

  • tamil love song lyrics in english

  • love songs lyrics in tamil 90s