Added Date: Feb 11, 2022
ஆண்: முஃபாசாதான் யாரு எங்க எப்ப வேட்டையாடுனான்னு சட்டத்தை எழுதுனது நான் ராஜாவானா எல்லாருக்கும் எல்லாம் சொந்தம்னு மாத்தி எழுதுவேன் இது ஒரு கழுத புலியோட கூப்பாடு எப்பவும் ஓயாது
பெண்: முஃபாசாவ எதிர்க்குறது ஒன்னும் அவ்ளோ சாதாரண விஷயம் அல்ல
ஆண்: முஃபாசா அந்நேற்றின் பிழை காணாமல் போகின்ற அலை வான்முட்டும் தோல்விகளோ மலை அவன் ஒரு உதிரும் இலை
ஆண்: அந்த சிங்கத்தின் காலம் இனி மாறும் கழுதைப்புலிகள் வாழும் இனி என்னால் உங்கள் துன்பம் தீரும் நாள்தோறும் இனி உம் பசி ஆறும்
ஆண்: ஒரு போர் அதை நாம் தொடுப்போமடா படை ஒன்றை திரட்டலாமடா திட்டம் ஒன்றைப் போட்டு வா கோபத்தைக் காட்டு எதிர்காலம் தீட்டு சிம்மாசனம் இட்டு ராஜா என ஆவேன் இம்மண்ணை நான் ஆள்வேன் நீங்கா புகழோடு வாழ்வேன்.
ஆண்: உந்தன் எண்ணத்தை நீ சேர்த்துவிடு போர் தோடு
குழு: போர் தோடு (4)
ஆண்: போர் தோடு
குழு: போர் தோடு (4)
ஆண்: போர் தோடு
குழு: போர் தோடு (4)
ஆண்: போர் தோடு ஊஊ ஊஊ ஊஊ ஊ
குழு: போர் தோடு (8) உந்தன் எண்ணத்தை நீ சேர்த்துவிடு போர் தோடு

Male: Mufaasaa thaan yaaru enga Eppo vettaiyaadunon nu sattatha eluthunadhu Naan raajavaana ellarkum elaam sondham nu Maathi ezhudhuven Idhu oru kaludha puli oda koopaadu Eppovum oyaadhu
Female: Mufaasaa va edhirkarathu onnum Avlo saadharna vishyam alla
Male: Mufaasaa an naetrin pizhai Kaanaamal pogindra alai Vaanmuttum tholvigaloo malai Avan or udhirum ilai
Male: Andha singathin kaalam ini maarum Kazhudhaippuligal vaazhum Ini ennaal ungal thunbam theerum Naaldhorum ini um pasi aarum.
Male: Oru poar adhai naam thoduppomadaa Padai ondrai thirattalaamadaa.. Thittam ondrai pottu Vaa kobathaikaattu Edhirgaalam theettu Simhaasanam ittu Raajaa ena aaven Immannai naan aalven Neengaa pugazhodu vaazhven.
Male: Undhan enathai nee serthuvidu
Poar thodu
Chorus: Poar thodu (4)
Male: Poar thodu
Chorus: Poar thodu (4)
Male: Poar thodu
Chorus: Poar thodu (4)
Male: Poar thodu uuuuu uuuu uuuu uuu
Chorus: Poar thodu (8)
Male: Poar thodu..
Undhan enathai nee serthuvidu
Poar thodu
enjoy enjoy song lyrics in tamil
anbe anbe tamil lyrics
kutty story in tamil lyrics
naan unarvodu
ka pae ranasingam lyrics in tamil
best lyrics in tamil love songs
yaanji song lyrics
uyirae uyirae song lyrics
thenpandi seemayile karaoke
alli pookalaye song download
john jebaraj songs lyrics
anbe anbe song lyrics
vaathi coming song lyrics
top 100 worship songs lyrics tamil
song with lyrics in tamil
siruthai songs lyrics
best love song lyrics in tamil
friendship song lyrics in tamil
old tamil songs lyrics in english
amman devotional songs lyrics in tamil