Added Date: Feb 11, 2022
பெண்: நான் ராஜா ஆகப்போறனே என் எதிரிங்க யார்?..
ஆண்: ஹே ஹே இவன் ராஜானா யாரு நம்புவா இவன் வாய பூட்ட போறேன்
பெண்: என் போல ராஜா கிடைச்சுட்டா உனக்கில்ல பிரச்சனை கம்பீரமா என் தோரணை கேள் என் கர்ஜனை
ஆண்: ஹாஹூ இப்போ வரை நீ ஒண்ணுமில்லா கூஜா
பெண்: கொஞ்ச நாளில் நான்தான் ராஜா..
ஆண்: உன் கற்பனை எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனா அதுக்கு முன்னாடி
பெண்: யார் சொல்வா இதச் செய்
ஆண்: நில்லு. நான் என்ன சொல்றேனா
பெண்: யார் சொல்லுவா நில்லு
ஆண்: சொல்றத கேக்க மாட்டியா?...
பெண்: யார் சொல்லுவா நிறுத்து யாரு சொல்லுவா பாக்க..ஆஅ..
ஆண்: இங்க பாருன்னு சொல்றேன்ல
பெண்: கட்டளைகள் உதவாதே
ஆண்: ஹான் அது கண்டிப்பா முடியாது
பெண்: கட்டிப்போட கூடாதே
ஆண்: உன்கிட்ட நான் ஒன்னு சொல்லணும் கொஞ்சம் நேரம் கிடைக்குமா?
பெண்: இருவாயன் சொல்லும் அறிவுரை என் காதில் கேக்குமா?
ஆண்: இது போலதான் உன் ஆட்சி இருக்கும்னா நான் அதில இல்ல ராஜினாமா இந்தா நாட்ட விட்டுப் போறேன் திரும்ப இங்க வரவேமாட்டேன்.
ஆண்: இவன் வாயோ ரொம்ப நீளம் ஆச்சே சிம்பா
பெண்: கொஞ்ச நாளில் நான்தான் உன் ராஜா
பெண்: இடப்பக்கம் பாரு வலப்பக்கம் பாரு என்னப் போல ஊரில் யாரிருக்கா கூறு?
ஆண்: யாரும் இல்ல
குழு: ஓ நெஞ்சில் எல்லாம் இன்பம் வந்தாச்சா ஓ மிருகம் பறவை ஒண்ணா சேர்ந்தாச்சா சிம்பாவினால் இங்கு பூக்குமே ரோஜா
பெண்: கொஞ்ச நாளில் நான்தான் ராஜா
பெண்: கொஞ்ச நாளில் நீதான் ராஜா
பெண்: கொஞ்ச நாளில் நான் அனைவரும்: நீதான் ராஜா

Female: Naan raajaa aagapporenae En edhiringa yaar?.
Male: Hae hae ivan raaja na Yaaru nambuvaa Ivan vaaya pootta poren
Female: En pola raajaa kidaichittaa Unakkilla prachana Kambeeramaa en thorana Kel en garjana
Male: Haahooo ippo varai nee Onnumillaa koojaa
Female: Konja naalil naan thaan raajaa.
Male: Un karpanai ellam Nalla thaan irukku Aana athukku munnadi
Female: Yaar cholvaa idhach chei
Male: Nillu. naa enna solrenaa
Female: Yaar cholvaa nillu
Male: Solratha kekka maattiyaa?.
Female: Yaar cholvaa niruthu
Yaar cholvaa paakkaa.aaa.
Male: Inga paarunnu solrenla
Female: Kattalaigal udhavaadhae
Male: Haan athu kandippa mudiyadhu
Female: Kattippoda koodaadhae
Male: Ungitta naan onnu sollanum Konjam neram kidaikkumaa?
Female: Iruvaayan sollum arivurai En kaadhil kekkumaa?
Male: Idhu pola thaan un aatchi irukkum na Naan adhila illa Raajinaamaa indhaa naatta vittu poren.. Thirumbhi inga varave matten
Male: Ivan vaayo romba neelam aachae Chimbaa..
Female: Konnja naalil naan thaan raajaa
Female: Idappakkam paaru
Valappakkam paaru
Enna pola ooril
Yaarirukkaa kooru?
Male: Yaarum illa
Chorus: Oh nenjil ellaam Inbam vandhaachaa Oh mirugam paravai Onnaa serndhaachaa Chimbaavinaal ingu Pookkumae roajaa
Female: Konnja naalil naan thaan raajaa
Female: Konnja naalil nee thaan raajaa
Female: Konnja naalil naan All: Nee thaan raajaa
dhee cuckoo song
tamil karaoke songs with lyrics
vijay sethupathi song lyrics
ka pae ranasingam lyrics in tamil
soorarai pottru movie lyrics
cuckoo cuckoo tamil lyrics
lyrics songs tamil download
kadhale kadhale 96 lyrics
enjoy en jaami cuckoo
tamil christian devotional songs lyrics
tamil film song lyrics
butta bomma song in tamil lyrics download mp3
aarariraro song lyrics
paatu paadava karaoke
alaipayuthey karaoke with lyrics
thullatha manamum thullum vijay padal
youtube tamil karaoke songs with lyrics
ilayaraja song lyrics
maara song tamil
amarkalam padal