Added Date: Feb 11, 2022
ஆண்: தாழம் பூவின் நறுமணத்தில் நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும் தாழம் பூவின் நறுமணத்தில் நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும் அது தாமதித்தாலும் நிரந்தரமாக மணம் கொடுக்கும் நல்ல மணம் கொடுக்கும்
ஆண்: தாழம் பூவின் நறுமணத்தில் நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும்
ஆண்
குழு: அது தாமதித்தாலும் நிரந்தரமாக மணம் கொடுக்கும் நல்ல மணம் கொடுக்கும்
பெண்
குழு: தாழம் பூவின் நறுமணத்தில் நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும்
பெண்: பண்பான உள்ளம் துணிந்து விடும் அது பருவத்தின் முன்னே கனிந்து விடும் பண்பான உள்ளம் துணிந்து விடும் அது பருவத்தின் முன்னே கனிந்து விடும் பண்பான உள்ளம் துணிந்து விடும் அது பருவத்தின் முன்னே கனிந்து விடும்
ஆண்: உண்மையும் சில நாள் மறைந்திருக்கும் உண்மையும் சில நாள் மறைந்திருக்கும் அது ஒரு நாள் வந்து பதில் அளிக்கும் ஓஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஹோ
பெண்: தாழம் பூவின் நறுமணத்தில் நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும் அது தாமதித்தாலும் நிரந்தரமாக மணம் கொடுக்கும் நல்ல மணம் கொடுக்கும்
அனைவரும்: தாழம் பூவின் நறுமணத்தில் நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும்
பெண்: அழகின் வழியில் ஆசை வரும் அந்த ஆசையில் கண்கள் தூது வரும் அழகின் வழியில் ஆசை வரும் அந்த ஆசையில் கண்கள் தூது வரும்
ஆண்: குல மகள் நாணம் புரிந்து விடும் குல மகள் நாணம் புரிந்து விடும் மனம் கொள்கையின் வழியில் நடந்து வரும்
பெண்: ஓஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஹோ

பெண்: அது தாமதித்தாலும் நிரந்தரமாக மணம் கொடுக்கும் நல்ல மணம் கொடுக்கும்

பெண்: கடலென்ற மேனியில் அலையாடும் உயிர் காதலின் மேடையில் உலகாடும் கடலென்ற மேனியில் அலையாடும் உயிர் காதலின் மேடையில் உலகாடும்
ஆண்: கடமையும் காதலும் நிறைவேறும் கடமையும் காதலும் நிறைவேறும் அந்தக் காலமும் விரைவில் உருவாகும்

Male: Thaazham poovin naru manathil Nalla tharamirukkum tharam irukkum Thaazham poovin naru manathil Nalla tharamirukkum tharam irukkum Adhu thaamadhithaalum nirandharamaaga Manam kodukkum nalla manam kodukkum
Male: Thaazham poovin naru manathil Nalla tharamirukkum tharam irukkum
Male
Chorus: Adhu thaamadhithaalum nirandharamaaga
Manam kodukkum nalla manam kodukkum
Female
Chorus: Thaazham poovin naru manathil
Nalla tharamirukkum tharam irukkum
Female: Panbaana ullamum thunindhu vidum Adhu paruvathin munnae kanindhu vidum Panbaana ullamum thunindhu vidum Adhu paruvathin munnae kanindhu vidum Panbaana ullamum thunindhu vidum Adhu paruvathin munnae kanindhu vidum
Male: Unmaiyum sila naal maraindhirukkum Unmaiyum sila naal maraindhirukkum Adhu oru naal vandhu badhil alikkum Oho oo oo oo oo hoo hoo
Female: Thaazham poovin naru manathil Nalla tharamirukkum tharam irukkum Adhu thaamadhithaalum nirandharamaaga Manam kodukkum nalla manam kodukkum
All: Thaazham poovin naru manathil Nalla tharamirukkum tharam irukkum
Female: Azhagin vazhiyil aasai varum Andha aasaiyil kangal thoodhu varum Azhagin vazhiyil aasai varum Andha aasaiyil kangal thoodhu varum
Male: Kula magal naanam purindhu vidum Kula magal naanam purindhu vidum Manam kolgaiyin vazhiyil nadandhu vidum
Female: Oho oo oo oo oo hoo hoo
Male: Thaazham poovin naru manathil
Nalla tharamirukkum tharam irukkum
Female: Adhu thaamadhithaalum nirandharamaaga
Manam kodukkum nalla manam kodukkum
All: Thaazham poovin naru manathil Nalla tharamirukkum tharam irukkum
Female: Kadalendra maedaiyil alaiyaadum Uyir kaadhalin maedaiyil ulagaadum Kadalendra maedaiyil alaiyaadum Uyir kaadhalin maedaiyil ulaghaadum
Male: Kadamaiyum kaadhalum niraiverum Kadamaiyum kaadhalum niraiverum Andha kaalamum viraivil uruvaagum
Both: Oho oo oo oo oo hoo hoo
Male: Thaazham poovin naru manathil
Nalla tharamirukkum tharam irukkum
Female: Adhu thaamadhithaalum nirandharamaaga
Manam kodukkum nalla manam kodukkum
All: Thaazham poovin naru manathil Nalla tharamirukkum tharam irukkum
unna nenachu song lyrics
bujji song tamil
paadariyen padippariyen lyrics
mangalyam song lyrics
bhagyada lakshmi baramma tamil
tamil karaoke songs with lyrics for female singers
saraswathi padal tamil lyrics
gal karke full movie in tamil
aagasam soorarai pottru lyrics
azhagai nirkum yaar ivargal lyrics
kattu payale full movie
sarpatta parambarai songs list
happy birthday lyrics in tamil
sad song lyrics tamil
asuran song lyrics in tamil
kichili samba song lyrics
baahubali tamil paadal
kanne kalaimane karaoke tamil
kai veesum
believer lyrics in tamil