Love Is Fine Darling Song Lyrics

Thavapudhalavan cover
Movie: Thavapudhalavan (1972)
Music: M. S. Vishwanathan
Lyricists: Randor Guy
Singers: L. R. Eswari and Ajith Singh

Added Date: Feb 11, 2022

ஆண்: Love is fine darling when yore mine No sun no shine summer rain Love is fine darling when yore mine No sun no shine summer rain Without you dear life is pain When youre mine darling always fine Its always dream ever green See that screem oh my queen

இருவர்: ரா...ரரர ரரர ரரர ரர ராரார ரா..

பெண்: நான் ஒரு காதல் சந்நியாசி நாளொரு மேடை என் ராசி ஊருக்கு ஊர் செல்லும் உல்லாசி யாருக்கு நான் சொந்தம் நீ யோசி

பெண்: எழுபது வயது குமரனுக்கும் என்னை ஒரு தரம் பார்த்தால் கிளுகிளுக்கும்

ஆண்: Come on hold me tight I feel so lite My eyes are turning bright You always right yaeh

பெண்: எழுபது வயது குமரனுக்கும் என்னை ஒரு தரம் பார்த்தால் கிளுகிளுக்கும் இருபது வயது கிழவனுக்கும் என்றும் என் மனம் இங்கே இடம் கொடுக்கும் ஆனால்... இதுவரை ஆண்களை தொட்டதில்லை பிள்ளை இரண்டுக்கு மேல் நான் பெற்றதில்லை

பெண்: நான் ஒரு காதல் சந்நியாசி நாளொரு மேடை என் ராசி

ஆண்: Well groths times are changing And so are fashion Sleev less blowses whats next Blowse less sleevs.

பெண்: முழுவதும் துறந்த ஞானி உண்டு அந்த ஞானியின் வரிசையில் நானும் ஒன்று

ஆண்: Life is funny so cool and sunny And my heart goes tideem.

பெண்: முழுவதும் துறந்த ஞானி உண்டு அந்த ஞானியின் வரிசையில் நானும் ஒன்று பாசமும் பந்தமும் துறவிக்கில்லை எந்த பேதமும் என் போல் அழகிக்கில்லை ஆனால்... சொர்க்கத்தின் வழி சொல்ல அவன் ஞானி நான் சுகம் பெற வழி சொல்லும் யுவராணி

பெண்: நான் ஒரு காதல் சந்நியாசி நாளொரு மேடை என் ராசி

ஆண்: Its always dream ever green See that screem oh my queen

Male: Love is fine darling when yore mine No sun no shine summer rain Love is fine darling when yore mine No sun no shine summer rain Without you dear life is pain When youre mine darling always fine Its always dream ever green See that screem oh my queen

Both: Raa. rarara rarara rarara rara raaraara raa.

Female: Naan oru kaadhal sanyaasi Naal oru maedai en raasi Oorukku ooru sellum ullaasi Yaarukku naan sondham nee yosi

Female: Ezhubadhu vayadhu Kumaranukkum ennai Oru dharam paarthaal kilukukkum

Male: Come on hold me tight I feel so lite My eyes are turning bright You always right yaeh

Female: Ezhubadhu vayadhu Kumaranukkum ennai Oru dharam paarthaal kilukukkum Irubadhu vayadhu kizhavanukkum Endrum en manam ingae idam kodukkum Aanaal. Idhu varai aangalai thottadhillai Pillai irandukku mel naan pettradhillai

Female: Naan oru kaadhal sanyaasi Naal oru maedai en raasi

Male: Well groths times are changing And so are fashion Sleev less blowses whats next Blowse less sleevs.

Female: Muzhuvadhu thurandha Njaani undu Andha njaaniyin varisaiyil naanum ondru

Male: Life is funny so cool and sunny And my heart goes tideem.

Female: Muzhuvadhu thurandha Njaani undu Andha njaaniyin varisaiyil naanum ondru Paasamum bandhamum thuravikkillai Endha baedhamum en pol azhagikkillai Aanaal. Sorgathin vazhi solla thava njaani Naan sugam pera vazhi sollum yuvaraani

Female: Naan oru kaadhal sanyaasi Naal oru maedai en raasi

Male: Its always dream ever green See that screem oh my queen

Both: Raa. rarara rarara rarara rara raaraara raa.

Other Songs From Thavapudhalavan (1972)

Most Searched Keywords
  • kutty pattas full movie in tamil download

  • tamil love feeling songs lyrics download

  • tamil karaoke male songs with lyrics

  • tamil songs lyrics and karaoke

  • alagiya sirukki ringtone download

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • new tamil karaoke songs with lyrics

  • ilayaraja song lyrics

  • maara movie song lyrics

  • shiva tandava stotram lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics for male singers

  • tamil karaoke with lyrics

  • google google panni parthen ulagathula song lyrics

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • vaalibangal odum whatsapp status

  • happy birthday tamil song lyrics in english

  • enna maranthen

  • tamil song lyrics

  • alli pookalaye song download

  • kadhalar dhinam songs lyrics