Amaithi Amaithi Amaithi Amaithi Song Lyrics

Thanga Malar cover
Movie: Thanga Malar (1969)
Music: T. G. Lingappa
Lyricists: Ku. Ma. Balasubramaniam
Singers: P. Susheela and P. B. Sreenivas

Added Date: Feb 11, 2022

ஆண்: வித்தாகி முளையாகி செடியாக கொடியாக விளைந்த காதல்

பெண்: பூவாகி பிஞ்சாகி காயாக கனியாக கனிந்த காதல்

ஆண்: அமைதி அமைதி அமைதி அமைதி உலகமெங்கும் ஒரே அமைதி அமைதி அமைதி உலகமெங்கும் ஒரே அமைதி அமைதியின் நடுவே மெல்லிய ஓர் குரல் அருகில் வா என அழைத்தது

பெண்: அங்கும் இங்கும் தேடி நின்றாள் அங்கும் இங்கும் தேடி நின்றாள் அந்த அழகும் கண்களில் கிடைத்தது அழகும் கண்களில் கிடைத்தது

பெண்: அமைதி அமைதி உலகமெங்கும் ஒரே அமைதி

ஆண்: யார் என கேட்டான் பேர் சொல்ல மறந்து நாணத்தினால் தலை குனிந்தது யார் என கேட்டான் பேர் சொல்ல மறந்து நாணத்தினால் தலை குனிந்தது

பெண்: பேர் சொல்லும் முன்னே பழகிய துணை போல் பேர் சொல்லும் முன்னே பழகிய துணை போல் மார்பினில் அவளை அணைத்தது.. மார்பினில் அவளை அணைத்தது.

ஆண்: அமைதி அமைதி உலகமெங்கும் ஒரே அமைதி

பெண்: வையம் உறங்கிடும் நேரத்திலே அவள் மலரணை மேலே கனியானாள் மலரணை மேலே கனியானாள்
ஆண்: வாழ்வின் ரகசியம் அறிந்து கொண்டான் அவன் கனியும் முன்னே கிளி ஆனான் கனியும் முன்னே கிளி ஆனான்..

இருவர்: அமைதி அமைதி உலகமெங்கும் ஒரே அமைதி அமைதி அமைதி

Male: Vithaagi mulaiyaagi sediyaaga kodiyaaga Vilaindha kaadhal

Female: Poovaagi panjaagi kaayaga kaniyaaga Kanindha kaadhal

Male: Amaidhi amaidhi amaidhi amaidhi Ulagengum orae amaidhi Amaidhi amaidhi Ulagengum orae amaidhi Amaidhiyin naduvae melliya orr kural Arugil vaa ena azhaithathu

Female: Angum ingum thedi nindraal Angum ingum thedi nindraal Andha azhagum kangalil kidaithathu Azhagum kangalil kidaithathu

Female: Amaidhi amaidhi Ulagengum orae amaidhi

Male: Yaar ena kettaan per solla maranthu Naanathinaal thalai kunindhathu Yaar ena kettaan per solla maranthu Naanathinaal thalai kunindhathu

Female: Per sollum munnae pazhagiya thunai pol Per sollum munnae pazhagiya thunai pol Maarbinil avalai anaithathu Maarbinil avalai anaithathu

Male: Amaidhi amaidhi Ulagengum orae amaidhi

Female: Vaiyam urangidum nerathilae Aval malaranai melae kaniyaanaal Malaranai melae kaniyaanaal

Male: Vaazhvin ragasiyam arindhu konden Avan kaniyum munnae kili aanaan Kaniyum munnae kili aanaan

Both: Amaidhi amaidhi Ulagengum orae amaidhi Amaidhi amaidhi

Most Searched Keywords
  • christian padal padal

  • neerparavai padal

  • new movie songs lyrics in tamil

  • mudhalvane song lyrics

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • namashivaya vazhga lyrics

  • medley song lyrics in tamil

  • tamil songs lyrics download for mobile

  • enna maranthen

  • friendship song lyrics in tamil

  • putham pudhu kaalai tamil lyrics

  • tamil2lyrics

  • google song lyrics in tamil

  • master movie songs lyrics in tamil

  • unna nenachu song lyrics

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • alaipayuthey songs lyrics

  • thoda thoda malarndhadhenna lyrics

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • kaatu payale karaoke