Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: பரத்வாஜ்
ஆண்: கண்ணுக்குள்ளே காதலா கண்டதும் நெஞ்சில் தென்றலா என்னை ஏதோ செய்கிறாய் என்னில் ஏதோ கொய்கிறாய் மன வயல் எங்கும் இன்று மோக மழை பெய்கிறாய் என்னை கொஞ்சம் செல்லமாக நெஞ்சுக்குள்ளே வைகிறாய்
பெண்: நான்கு கண்கள் உள்ளதே உன் காதல் ஒன்று தான்
ஆண்: கண்டுகொண்டேன் நானும் அதை உன்னால் இன்று தான்
ஆண்: கண்ணுக்குள்ளே காதலா கண்டதும் நெஞ்சில் தென்றலா ஆஆ
ஆண்: ஊரறிந்த செய்தி காதல் உயிரை வாங்கும் வியாதி அதை வருமுன் தடுக்கும் தடுப்பு ஊசி உலகில் இல்லையே
ஆண்: உன்னை பற்றி பாட தமிழில் எங்கு வார்த்தை தேட அதன் பதினெட்டு மெய்யும் பன்னிரு உயிரும் போதாதல்லவா
ஆண்: நீ ஆசை மொழியின் நக கண் தான் நீ நகர்ந்தால் நகரும் நகரம் தான்
பெண்: நீ ஆண்கள் ஜாதியில் சைவம் தான் உன் அசைவால் நானே அசைவம் தான்
ஆண்: தலைக்கேறும் போதை தடுமாறும் பெண்ணே

குழு: ..........
ஆண்: காவல் நிலையம் சென்று தூக்கம் களவு போச்சு என்று என் விழிகள் இரண்டும் யார் யார் மீதோ குற்றம் சாட்டுமே
ஆண்: உன்னை பற்றி மெல்ல நான் தான் உளவு பார்த்து சொல்ல அடி உன்னை பிடித்து காவல் துறை தான் கூண்டில் ஏற்றுமே
ஆண்: என் இமையை மெதுவாய் வருடாதே என் துயிலை தினமும் திருடாதே
பெண்: நீ விழியால் மனதை உழுதாயே ஒரு விதையாய் நீயே விழுந்தாயே
ஆண்: உயிர் காதல் பூவே நீ தானே வாழ்வே

ஆண்: கண்ணுக்குள்ளே காதலா கண்டதும் நெஞ்சில் தென்றலா

Male: Kannukullae kaadhala Kandadhum nenjil thendrala Ennai yedho seigiraai Ennil yedho koigiraai Mana vayal engum indru Mogha mazhai peigiraai Ennai konjam sellamaaga Nenjukkullae vaigiraai
Female: Naanghu kangal ulladhae
Un kaadhal ondru dhaan
Male: Kandukonden naanum adhai
Unnaal indru dhaan
Male: Kannukullae kaadhala Kandadhum nenjil thendrala.aaa..
Male: Oorarindha seidhi Kaadhal uyirai vaangum vyaadhi Adhai varumun thadukkum Thaduppu oosi ulagil illaiyae
Male: Unnai patri paada Thamizhil enghu vaarthai theda Adhan padhinettu meiyum Panniru uyirum podhaadhallava
Male: Nee aasai mozhiyin Nagha kann dhaan Nee nagarndhaal Nagarum nagaram dhaan
Female: Nee aangal jaadhiyil Saivam dhaan Un asaivaal naanae Asaivam dhaan
Male: Thalaikerum bodhai Thadumaarum pennae
Male: Kannukullae kaadhala Kandadhum nenjil thendrala.aaa..
Chorus: ............
Male: Kaaval nilayam sendru Thookam kalavu pochu endru En vizhigal irandum Yaar yaar meedhoo kutram saatumae
Male: Unnai patri mella Naan dhaan ulavu paarthu solla Adi unnai pidithu kaaval thurai dhaan Koondil yetrumae
Male: En imaiyai medhuvaai Varudaadhae En thuyilai dhinamum Thirudaadhae
Female: Nee vizhiyaal manadhai Uzhudhaayae Oru vidhaiyaai neeyae Vizhundhaayae
Male: Uyir kaadhal poovae Nee dhaanae vaazhvae
Male: Kannukullae kaadhala Kandadhum nenjil thendrala.aaa.. Ennai yedho seigiraai Ennil yedho koigiraai Mana vayal engum indru Mogha mazhai peigiraai Ennai konjam sellamaaga Nenjukkullae vaigiraai
Female: Naanghu kangal ulladhae
Un kaadhal ondru dhaan
Male: Kandukonden naanum adhai
Unnaal indru dhaan
Male: Kannukullae kaadhala Kandadhum nenjil thendrala..
a to z tamil songs lyrics
tamil song english translation game
raja raja cholan song karaoke
paatu paadava karaoke
abdul kalam song in tamil lyrics
anthimaalai neram karaoke
soorarai pottru lyrics tamil
aagasatha
en kadhale en kadhale karaoke
rummy koodamela koodavechi lyrics
kanakangiren song lyrics
namashivaya vazhga lyrics
lyrics status tamil
alaipayuthey karaoke with lyrics
azhagai nirkum yaar ivargal lyrics
vennilave vennilave song lyrics
ilaya nila karaoke download
asuran song lyrics in tamil download
tamil love song lyrics
yaar alaipathu song lyrics