Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: என். கண்ணன்
பெண்: ஆஆ ஆஆ ஓ ஆஆ ஆஆ ஆஆ ஓ
பெண்: கலவரமே காதல் கலவரமே கனவிலுமே உந்தன் முகம் வருமே அழகாலே சிரிப்பாலே வா திருட வா வா
ஆண்: இளமரமே ஆசை கனி மரமே இவனிலுமே அதுவே நிலவரமே உடல் கோர்க்க உயிர் சேர்க்க வா இணைய வா வா
பெண்: வா இது திருமணம் வரை மட்டும்
ஆண்: அதன் பிறகு
பெண்: வேண்டாமே
ஆண்: தமிழ் கலாச்சாரம் எல்லாம் எங்கே எங்கே
பெண்: ஹ்ம்ம் ம்ம்
பெண்: கலவரமே காதல் கலவரமே கனவிலுமே உந்தன் முகம் வருமே அழகாலே சிரிப்பாலே வா திருட வா வா
பெண்: தவறியும் எந்தன் கண்ணை பார்த்து பேசி விடாதே அதை விட பாவம் ஒன்று மண்ணில் எதுவுமில்லை
ஆண்: நிலவுகள் வானில் தோன்றின் மறந்திடும் விண்மீன் யாவும் அழகினை முழுதும் காண ஜென்மம் போதவில்லை
பெண்: ஆ தொல்லை இல்லாத காதல் எல்லை இல்லாத காமம்
ஆண்: பெண்ணை தேடி சென்று உன்னை கண்டேனே
ஆண்: ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
பெண்: ஆஹா ஆஆ ஆஹா ஆஆ
ஆண்: இலை மறை காயாய் பேசும் கலை அது என்னில் இல்லை சபலங்கள் எல்லாம் சொன்னேன் என்னை குழந்தை என்றாய்
பெண்: அச்சம் மடம் நாணம் எல்லாம் மிச்சமென ஏதும் இல்லை உச்சம் தொட நானும் சென்றேன் கண்டே வியந்து நின்றாய்
ஆண்: மனிதர் உணர்ந்து கொள்ள மனித காதல் அல்ல
பெண்: விண்ணை தாண்டி செல்ல உறவே வருவாயா
பெண்: ...........

Female: Aaa...aaa...oh.. Aaaaa...aaaa..aaa.oh
Female: Kalavaramae kaadhal Kalavaramae Kanavilumae unthan mugam varumae Azhagalae siruppalae Vaa thiruda vaa vaa
Male: Ilamaramae aasai kanimaramae Ivanilumae adhuvae nilavaramae Udal korkka uyir serkka Vaa inaiya vaa vaa
Female: Vaa.idhu thirumanam
Varai mattum
Male: Athan piragu
Female: Vendammae
Male: Tamizh kalacharam ellaam
Engae engae
Female: Hmm.mm..
Female: Kalavaramae kaadhal Kalavaramae Kanavilumae unthan mugam varumae Azhagalae siruppalae Vaa thiruda vaa vaa
Female: Thavariyum enthan kannai Paarthu pesi vidathae Athai vida paavam ondru Mannil ethuvumillai
Male: Nilavugal vaanil thondrin Maranthidum vinmeen yaavum Azhaginai muzhudhum kaana Jenmam podhavillai
Female: Aaa.thollai illaadha kaadhal
Ellai illaadha kaamam
Male: Pennai thedi chendru
Unnai kandenae
Male: Aaaa..aaaa..aaa..aaaa.
Female: Ahaaa.aaa.aahaaa..aaa.
Male: Ilai marai kaayaai pesum Kalai adhu ennil illai Sabalangal ellaam sonnen Ennai kuzhandhai endraai
Female: Acham madam naanam ellaam Michammena yedhum illai Ucham thoda naanum sendren Kandae viyandhu nindraai
Male: Manidhar unarndhu kolla
Manidha kaadhal alla
Female: Vinnai thaandi chella
Uravae varuvaaya
Female: ...............
Male: Ilamaramae aasai kanimaramae Ivanilumae adhuvae nilavaramae Udal korkka uyir serkka Vaa inaiya vaa vaa
Female: Vaa.idhu thirumanam
Varai mattum
Male: Athan piragu
Female: Vendammae
Male: Tamizh kalacharam ellaam
Engae engae
Female: Hmm.mm..
tamil karaoke songs with lyrics
old tamil karaoke songs with lyrics
venmegam pennaga karaoke with lyrics
aarariraro song lyrics
soorarai pottru theme song lyrics
venmathi venmathiye nillu lyrics
maraigirai
saraswathi padal tamil lyrics
dingiri dingale karaoke
happy birthday song in tamil lyrics download
maruvarthai pesathe song lyrics
putham pudhu kaalai gv prakash lyrics
mailaanji song lyrics
master the blaster lyrics in tamil
amma song tamil lyrics
marudhani lyrics
whatsapp status tamil lyrics
one side love song lyrics in tamil
tamil music without lyrics free download
tamil album song lyrics in english