Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
பெண்: சும்மா கிடந்த சிட்டு குருவிக்கு சோளம் போட்டு புட்டேன் அது கொண்டைய கொண்டைய ஆட்டி கிட்டு கொத்த வாரதென்ன
பெண்: சுத்தி திரிஞ்ச பூனைகுட்டிக்கு சோத்த போட்டு புட்டேன் அது வெள்ளி பானையில் பால குடிக்க துள்ளி வாரதென்ன
பெண்: ஆ ஹாஹா ஹா ஹா ஆஹா ஆ ஹாஹா ஆஆ ஓ ஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ
ஆண்: சும்மா கிடந்த சிட்டு குருவிக்கு சோளம் போட்டு புட்ட அது கொண்டைய ஆட்டி கொஞ்ச வந்தா குத்தம் சொல்வதென்ன எட்டி போறதென்ன
பெண்: ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆண்: வெயிலும் அடிச்சு மழையும் பெஞ்சா நரிக்கும் நரிக்கும் கல்யாணம் எது அடிச்சு எது பெஞ்சா எனக்கும் உனக்கும் கல்யாணம்
பெண்: பாக்கு கடிச்சு வெத்தல போட்டா பச்ச நாக்கு செவக்குமா எது கடிச்சு எது போட்டா எனக்கும் உனக்கும் செவக்குமா
ஆண்: நெத்தி பொட்டுக்காரி நெருங்கி வா பக்கமா
பெண்: சொட்ட வாலை மீனு உணவுக்கு சிக்குமா
ஆண்: பசிக்குது கண்ணு பந்தி வச்சா குத்தமா
பெண்: விரலில் எடுத்து குத்துவது தப்புமா
ஆண்: ஆ ஹா ஹா ஹா ஹா ஆஹா ஆ ஹாஹா ஆஆ
பெண்: ஓ ஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ
பெண்: சும்மா கிடந்த சிட்டு குருவிக்கு சோளம் போட்டு புட்டேன்
ஆண்: அது கொண்டைய ஆட்டி கொஞ்ச வந்தா குத்தம் சொல்வதென்ன
பெண்: கொத்த வாரதென்ன
பெண்: கல்லில் சிலைய அடிச்சு முடிச்சா கடைசி வேலை கண் திறப்பு எது அடிச்சு எது முடிச்சா எனக்கும் உனக்கும் கடை திறப்பு
ஆண்: உப்பில் உரசி மொளகா கடிச்சா உதட்டில் ஏறும் விறு விறுப்பு எது உரசி எது கடிச்சா எனக்கும் உனக்கும் சுறு சுறுப்பு
பெண்: கள்ளிப்பட்டி காள கயித்தையே அக்குதே
ஆண்: சேல கீழ பாத்தா சிலுப்பி தான் நிக்குது
பெண்: வயசு பொண்ண கண்டா வளைச்சுத்தான் குத்துது
ஆண்: குத்த வச்ச பொண்ணு தான் கொம்ப சீவி விட்டது
பெண்: ஆ ஹா ஹா ஹா ஹா ஆஹா ஆ ஹா ஹா ஆஆ ஓ ஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ

Female: Summaa kidantha sittukuruvikku Cholam pottupputten Athu kondaiya kondaiya aattikkittu Koththa vaarathenna
Female: Suththi thirinja poonakkuttikku Soththa pottuputten Athu velli paanaiyil paalakkudikka Thulli vaarathenna
Female: Aa.. hahaa.. Ha ha ahaa. Aa.. hahaa.. aaaa Oh. hoho Oho. ho hoo Oh .hoho hoo
Male: Summaa kidantha sittukuruvikku Cholam pottupputta Athu kondaiya aati konja vanthaa Kutham solvathenna Etti porathenna
Female: Aaa.aaa..aaa..aaa..aaa Aaa.aaa..aaa..aaa..aaa
Male: Veyilum adichchu Mazhaiyum penjaa Narikkum narikkum kalyaanam Ethu adichchu ethu penjaa Enakkum unakkum kalyaanam
Female: Paakku kadichchu Veththala pottaa Pachcha naaku sevakkumaa Ethu kadichchu ethu pottaa Enakkum unakkum sevakkumaa
Male: Neththi pottukkaari
Nerungi vaa pakkamaa
Female: Sotta vaalai meenu
Unavukku sikkumaa
Male: Pasikkuthu kannu
Panthi vachchaa kuththamaa
Female: Viralil eduththu
Kuththuvathu thappumaa
Male: Aa.. hahaa..
Ha ha ahaa.
Aa.. hahaa.. aaaa
Female: Oh. hoho
Oho. ho hoo
Oh .hoho hoo
Female: Summaa kidantha sittukuruvikku
Cholam pottupputten
Male: Athu kondaiya aati konja vanthaa
Kutham solvathenna
Female: Koththa varathenna
Female: Kallil selaiya adichchu mudichaa Kadaisi vela kan thirappu Ethu adichchu ethu mudichaa Enakkum unakkum kadaththirappu
Male: Uppil orasi molagaa kadichaa Othattil yerum viruviruppu Ethu orasi ethu kadichaa Enakkum unakkum surusuruppu
Female: Kallippatti kaala
Kayiththaiyae akkuthae
Male: Sela keezha paaththaa
Siluppiththaan nikkuthu
Female: Vayasu ponna kandaa
Valachuththaan kuththuthu
Male: Kuththa vacha ponnu thaan
Kombe seevi vittathu
Female: Aa.. hahaa.. Ha ha ahaa. Aa.. hahaa.. aaaa Oh. hoho Oho. ho hoo Oh .hoho hoo
easy tamil songs to sing for beginners with lyrics
minnale karaoke
bhaja govindam lyrics in tamil
google google tamil song lyrics
devathayai kanden song lyrics
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
thevaram lyrics in tamil with meaning
thalattuthe vaanam lyrics
alaipayuthey songs lyrics
karaoke tamil christian songs with lyrics
putham pudhu kaalai song lyrics
thamizha thamizha song lyrics
google google song tamil lyrics
hanuman chalisa in tamil and english pdf
aathangara marame karaoke
tamil christian songs lyrics in english
aagasam song soorarai pottru mp3 download
cuckoo cuckoo song lyrics dhee
kodiyile malligai poo karaoke with lyrics
cuckoo lyrics dhee