Added Date: Feb 11, 2022
ஆண்: ..........
ஆண்: என்ன தவம் செய்தேன் என்னை தேடி வந்தாய் அக மகிழ்வென ஆகிறாய்..
ஆண்: வீணை தந்தி என்னில் வீசும் தென்றல் நீயோ இசை அறிவித்து போகிறாய்..
ஆண்: மாயா நீயே என் இதழ் புதை வினா ஓயா ஓயா..ஆ.. விழி முனை விழா
ஆண்: ஹே நல்லவை அல்லவை என்பவை நீங்கி பல்லவி பல்லவி ஆனது நெஞ்சே ஓ யெஹ் ஓ யெஹ் பல்லவி பல்லவி ஆனது நெஞ்சே
ஆண்: கல்லென கல்லென ஊறிய உள்ளம் சில்லென சில்லென பாயுது பெண்ணே ஓ யெஹ் ஓ யெஹ் சில்லென சில்லென பாயுது பெண்ணே

ஆண்: உன் பார்வை சரம் நீங்காத வரம் உன் பாதத் தடம் என் பூமி படம்
ஆண்: குழந்தை ஒளித்து வைக்கும் பொம்மையாய் காதல் துரத்தி கொண்டு பார்த்திடும் தினமும் முகம் மறையும் புள்ளியில் காற்றில் நரை விழும் என் தாபம் என்னை தோய்த்திடும்

பெண்: உன் பேரை மனம் ரீங்காரம் இடும் உன்னாலே வரும் சிங்கார சினம்
பெண்: உயிரில் தங்கி விடும் ஏக்கங்கள் நிழலின் கருமை என பூத்திடும் அழகில் வின்மினி தொடும் ஆற்றலை பேதை புறா பெரும் என் காதல் என்னை ஏந்திடும்

ஆண்: மாயா..ஆ.. நீயே என் இதழ் புதை வினா ஓயா ஓயா..ஆ.. விழி முனை விழா

Male: {Oh ohho oo oho... Oh ohho oo oho... Ooho ooho oo oo oho ho...} (2)
Male: Enna thavam seithean Ennai thedi vanthaai Aga magizhvena aagiraai..
Male: Veenai thanthi ennil Veesum thendral neeyo Isai arivithu pogiraai..
Male: Maayaa neeyae.. En idhazh puthai vinaa Oyaa oyaa.aa. Vizhi munai vizhaa
Male: Hey nallavai allavai enbavai neengi Pallavi pallavi aanathu nenjae Oh yeah oh yeah Pallavi pallavi aanathu nenjae
Male: Kallena kallena ooriya ullam Sillena sillena paayuthu pennae Oh yeah oh yeah Sillena sillena paayuthu pennae
Male: Enna thavam seithean Ennai thedi vanthaai Aga magizhvena aagiraai..
Male: Veenai thanthi ennil Veesum thendral neeyo Isai arivithu pogiraai..
Male: Un paarvai charam Neengaatha varam Un paatha thadam En boomi padam
Male: Kuzhanthai ozhithu vaikkum bommayaai Kadhal thurathi kondu paarthidum Dhinamum mugam maraiyum pulliyil Kaatril narai vizhum En thaabam ennai thoithidum
Male: Hey nallavai allavai enbavai neengi Pallavi pallavi aanathu nenjae Oh yeah oh yeah Pallavi pallavi aanathu nenjae
Male: Kallena kallena ooriya ullam Sillena sillena paayuthu pennae Oh yeah oh yeah Sillena sillena paayuthu pennae
Female: Un perai manam reengaram idum Unnalae varum singaara sinam
Female: Uyiril thangi vidum yeakkangal Nizhalin karumai ena poothidum Azhagil vinmini thodum aatralai Pethai puraa perum En kadhal ennai yaenthidum
Male: Enna thavam seithean Ennai thedi vanthaai Aga magizhvena aagiraai..
Male: Veenai thanthi ennil Veesum thendral neeyo Isai arivithu pogiraai..
Male: Maayaa.aa..neeyae En idhazh puthai vinaa Oyaa oyaa.aa. Vizhi munai vizhaa
Male: Hey nallavai allavai enbavai neengi Pallavi pallavi aanathu nenjae Oh yeah oh yeah Pallavi pallavi aanathu nenjae
Male: Kallena kallena ooriya ullam Sillena sillena paayuthu pennae Oh yeah oh yeah Sillena sillena paayuthu pennae
chinna chinna aasai karaoke download
dingiri dingale karaoke
rc christian songs lyrics in tamil
ben 10 tamil song lyrics
soorarai pottru movie song lyrics
yaar azhaippadhu song download masstamilan
asku maaro lyrics
best tamil song lyrics
tamil christian songs lyrics in english
snegithiye songs lyrics
poove sempoove karaoke
kathai poma song lyrics
tamil to english song translation
tamil song lyrics in english
soorarai pottru song lyrics tamil
nanbiye nanbiye song
new songs tamil lyrics
chinna chinna aasai karaoke download masstamilan
master tamilpaa
saivam azhagu karaoke with lyrics