Added Date: Feb 11, 2022
பெண்: உனக்கான உலகம் உதிக்கின்ற தருணம் இமைக்கின்ற நொடியில் நிறம் மாறும் முழுதும்
பெண்: உனக்கான கனவு இழக்கின்ற பொழுது பிறர் காணும் கனவு அவை யாவும் உனது
ஆண்: இது காலம் எழுதிடும் கணக்கு இதை மாற்ற துடிப்பது எதற்கு அவன் காட்டும் வழி உந்தன் கிழக்கு சில கோடி இதயம் உன் இலக்கு
பெண்: இது தான் இது தான் எந்தன் தோற்றம் என்றே தீயும் நீரும் சொல்லாதென்றும்
பெண்: இது தான் இது தான் எந்தன் பாதை என்றே வானும் காற்றும் செல்லாதெங்கும்
ஆண்: திருப்பங்கள் நிகழும் இருதயம் நெகிழும் சில ஆயிரம் சிறகுகள் சூடிடடி புது வானில் ஏறிடடி புதிதாக மாறிடடி ஹோ ஓ ஓ ஹோ .

Female: Unakkaana ulagam Udhikindra tharunam Imaikkindra nodiyil Niram maarum muzhudhum
Female: Unakkaana kanavu Ezhakkindra pozhuthu Pirar kaanum kanavu Avai yaavum unadhu
Male: Idhu kaalam ezhuthidum kanakku Idhai maatra thudippathu edharkku Avan kaattum vazhi undhan kizhakku Sila kodi idhayam un ilakku
Female: Idhu thaan idhu thaan Endhan thotram endrae Theeyum neerum sollathendrum
Female: Idhu thaan idhu thaan Endhan paadhai endrae Vaanum kaatrum sellaathengum
Male: Thiruppangal nigazhum Irudhayam negizhum Silaaayiram siragugal soodidadi Pudhu vaanil yeridadi Pudhidhaaga maaridadi..hoo oo oo ooo
nila athu vanathu mela karaoke with lyrics
tamil christmas songs lyrics pdf
tamil love song lyrics for whatsapp status download
tamil thevaram songs lyrics
chinna chinna aasai karaoke download masstamilan
thangachi song lyrics
80s tamil songs lyrics
google google song tamil lyrics
soorarai pottru movie song lyrics
kannathil muthamittal song lyrics free download
karaoke songs tamil lyrics
morrakka mattrakka song lyrics
venmegam pennaga karaoke with lyrics
kadhal theeve
soorarai pottru songs lyrics in english
enjoy en jaami lyrics
kaatu payale karaoke
tamil love feeling songs lyrics video download
chellamma song lyrics download
yaar azhaippadhu lyrics