Added Date: Feb 11, 2022
ஆண்: மாங்கிளை மேலொரு பூங்கொடி சாய்ந்தது மாங்கிளை மேலொரு பூங்கொடி சாய்ந்தது எங்கும் பூவாசம் மன்னவன் மேலொரு பொன் மயில் சாய்ந்தது நெஞ்சில் உல்லாசம்
ஆண்: இது அதுதான் இன்பக் கதைதான் இது அதுதான் இன்பக் கதைதான் மாங்கிளை மேலொரு பூங்கொடி சாய்ந்தது எங்கும் பூவாசம்
பெண்: ஆசைகளால் ஒரு நாடகம் ஆனந்த மேடை காவியம் தேவதை போலொரு ஊர்வலம் தேவதை போலொரு ஊர்வலம் திருநாள் இது திருநாள் திருநாள் இது திருநாள்
ஆண்: மலைகளை மூடி மறைத்திட முயன்று தோற்கும் அருவி நீரோட்டம் மலைகளை மூடி மறைத்திட முயன்று தோற்கும் அருவி நீரோட்டம்
ஆண்: இளமங்கையின் மேனியில் புதிய ஆடைகள் மேலும் மேலும் அழகூட்டும் இளமங்கையின் மேனியில் புதிய ஆடைகள் மேலும் மேலும் அழகூட்டும்
பெண்: பாடும் கிளியின் சிறகுகள் போலே பச்சை வண்ண பட்டாடை பாடும் கிளியின் சிறகுகள் போலே பச்சை வண்ண பட்டாடை
பெண்: பருவ ராணிக்கு சாமரம் வீசிட காற்றில் பறக்குது மேலாடை காற்றில் பறக்குது மேலாடை
ஆண்: சங்கு கழுத்தில் முத்து மாலைகள் ஆடும் நடனம் போதாதோ தங்கக் கழுத்தை எனது கைகள் தங்கக் கழுத்தை எனது கைகள் தழுவிக் கொண்டால் ஆகாதோ ஆஹாஹ் லாலாலா ஹேஹ் ஆஆஹாஹ்.

Male: Maangilai mel oru poongodi saaindhadhu Maangilai meloru poongodi saaindhadhu Engum poovaasum Mannavan mel oru ponn mayil Saaindhadhu nenjil ullasam
Male: Idhu idhuthaan inba kadhai thaan Idhu idhu thaan inba kadhaithaan Maangilai meloru poongodi saaindhadhu Engum poovaasum
Female: Aasaigalaal oru naadagam Aanandha medai kaaviyam Devadhai pol oru oorvalam Devadhai pol oru oorvalam Thirunaal idhu thirunaal thirunaal idhu thirunaal
Male: Malaigalai moodi maraithida muyandru Thorkkum aruvi neerottam Malaigalai moodi maraithida muyandru Thorkkum aruvi neerottam
Male: Ilam mangaiyin maeniyil pudhiya aadaigal Melum melum azhagu koottum Ilam mangaiyin maeniyil pudhiya aadaigal Melum melum azhagu koottum
Female: Paadum kiliyin siragugal polae Pachai vanna pattaadai Paadum kiliyin siragugal polae Pachai vanna pattaadai
Female: Paruva raanikku saamaram veesida Kaatril parakkudhu mel aadai Kaatril parakkudhu mel aadai
Male: Sangu kazhuthil muthu maalaigal Aadum nadanam podhadhoo Thanga kazhuthai enadhu kaigal Thanga kazhuthai enadhu kaigal Thazhuvi kondaal aagathooo Aahaahaa lalaaala haehae aa aahahaha
aarariraro song lyrics
tamil songs with lyrics free download
jimikki kammal lyrics tamil
chellama song lyrics
poove sempoove karaoke with lyrics
vaathi raid lyrics
tamil christian songs lyrics with chords free download
tamil lyrics video songs download
lyrics songs tamil download
jesus song tamil lyrics
master the blaster lyrics in tamil
tamil devotional songs lyrics pdf
karnan lyrics tamil
soorarai pottru songs lyrics in english
tamil melody songs lyrics
youtube tamil karaoke songs with lyrics
karaoke lyrics tamil songs
ithuvum kadanthu pogum song download
national anthem lyrics in tamil
90s tamil songs lyrics