Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: சித்தூர் வி. நாகைய்யா மற்றும் ஏ. ராமராவ்
ஆண்: பூச்செண்டு நீ பொன்வண்டு நான் பூச்செண்டு நீ பொன்வண்டு நான் ஈடேது ஹா ஹா ஹா இணையேது ஹா ஹா ஹா பூச்செண்டு நீ..
பெண்: பொன் வண்டு நீ பூச்செண்டு நான் பொன் வண்டு நீ பூச்செண்டு நான் இணையேது ஹா ஹா ஹா ஈடேது ஹா ஹா ஹா பொன்வண்டு நீ
பெண்: தேடி நின்றேனே...
ஆண்: பாடி வந்தேனே..ஏ...ஏ...ஏ...
பெண்: தேடி நின்றேனே...
ஆண்: பாடி வந்தேனே.. தித்திக்கும்
பெண்: ஹோ ஹோ இருவர்: தித்திக்கும் சிந்தை கலந்திடுவோமே தித்திக்கும் சிந்தை கலந்திடுவோமே

பெண்: பறந்து வந்த வண்டை நம்பிப் பாசமெல்லாம் பறி கொடுத்தேனே அன்பையெல்லாம் மறந்து விட்டாய் அடுத்த மலரில் தாவி விட்டாய்
பெண்: பொன் வண்டு ஓடினாய் பூச்செண்டு வாடினேன் வாழ்வேது இனிமேல் வாழ்வேது..

Male: Poochendu nee pon vandu naan Poochendu nee pon vandu naan Eedaedhu haa haa haa Inaiyaedhu haa haa haa Poochendu nee ....
Female: Pon vandu nee poochendu naan Pon vandu nee poochendu naan Inaiyaedhu haa haa haa Eedaedhu haa haa haa Ponvandu nee
Female: Thedi nindrenae
Male: Paadi vanthenae.ae..ae.ae.
Female: Thedi nindrenae
Male: Paadi vanthenae.
Thiththikkum
Female: Ho ho
Both: Thiththikkum sinthai kalanthiduvomae
Thiththikkum sinthai kalanthiduvomae
Male: Poochendu nee pon vandu naan Poochendu nee pon vandu naan Eedaedhu haa haa haa Inaiyaedhu haa haa haa Poochendu nee ....
Female: Pon vandu nee poochendu naan Pon vandu nee poochendu naan Inaiyaedhu haa haa haa Eedaedhu haa haa haa Ponvandu nee
Female: Parandhu vandha Vandai nambi Paasamellam pari koduthenae Anbai ellam maranthu vittaai Adutha malaril thaavi vittaai
Female: Pon vandu oodinaaai Poochendu vaadinen Vaazhvaedhu inimal vaazhvaedhu
nanbiye song lyrics in tamil
tamil karaoke download mp3
tamil happy birthday song lyrics
tamil songs english translation
aarathanai umake lyrics
chellamma chellamma movie
google google song lyrics tamil
vaathi raid lyrics
bigil song lyrics
naan unarvodu
old tamil songs lyrics in tamil font
ithuvum kadanthu pogum song download
morattu single song lyrics
kanthasastikavasam lyrics
rummy song lyrics in tamil
alagiya sirukki ringtone download
rummy koodamela koodavechi lyrics
master songs tamil lyrics
karnan thattan thattan song lyrics
tamil karaoke songs with lyrics for female singers