Nilave Nillaai Odaathe Song Lyrics

Thai Ullam cover
Movie: Thai Ullam (1952)
Music: Chittor V. Nagaiah and A. Rama Rao
Lyricists: Kanakasurabhi
Singers: Jikki

Added Date: Feb 11, 2022

பெண்: ஓஹோஹோ நிலவே நில்லாய் ஓடாதே எதிரே நில்லாய் பாலாக நீதான் பாரிலெங்கும் வாரி வீசும் ஆரமுதில் மூழ்க வந்தேனே

பெண்: மனம் ஆளும் மன்னன் நீதானே உனை நாடும் கன்னி நான்தானே மின்னுந் தாரை ஆவேனே வானில் நீந்துவேனே இன்பம் ஏந்துவேனே..

பெண்: பாலாழி போலே துள்ளுது உள்ளம் பாடுவேனே நடம் ஆடுவேனே ஓஹோஹோ நிலவே நில்லாய் ஓடாதே எதிரே நில்லாய்...

Female: Ohoohoo nilavae nillaai Oodaathae edhirae nillaai Paalaaga nee thaan Paaril engum vaari veesum Aaramudhil moozhga vandhenae

Female: Manam eezhum mannan nee thaanae Unai naadum kanni naan thaanae Minnunthaarai aavenae vaanil Neenthuvenae inbam yenthuvenae

Female: Palaazhi polae thulludhu ullam Paaduvenae nadam aaduvenae Ohoohoo nilavae nilllai Oodaathae edhirae nillaai

Most Searched Keywords
  • neerparavai padal

  • tik tok tamil song lyrics

  • master vijay ringtone lyrics

  • lyrics of google google song from thuppakki

  • rummy koodamela koodavechi lyrics

  • ovvoru pookalume karaoke download

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • tamil to english song translation

  • ore oru vaanam

  • irava pagala karaoke

  • ben 10 tamil song lyrics

  • kannana kanne malayalam

  • cuckoo cuckoo tamil song lyrics

  • mappillai songs lyrics

  • karnan thattan thattan song lyrics

  • asuran song lyrics in tamil download mp3

  • kutty pattas full movie tamil

  • alagiya sirukki ringtone download

  • maara theme lyrics in tamil

  • tamil female karaoke songs with lyrics