Konjum Puraave Song Lyrics

Thai Ullam cover
Movie: Thai Ullam (1952)
Music: Chittor V. Nagaiah and A. Rama Rao
Lyricists: Kanakasurabhi
Singers: M. L. Vasanthakumari

Added Date: Feb 11, 2022

பெண்: ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம் ஓ ஓ ஓ ஓ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ல ல ல ல ல ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹோ ஓஒ ஓஒ ஓ ஹோ ஓஒ

பெண்: கொஞ்சும் புறாவே நெஞ்சோடு நெஞ்சம் ஜகமெங்கணும் உறவாடிடும் ஜாலமீதேதோ

பெண்: கொஞ்சும் புறாவே நெஞ்சோடு நெஞ்சம்.. ஜகமெங்கணும் உறவாடிடும் ஜாலமீதேதோ

பெண்: கொஞ்சும் புறாவே

பெண்: பொங்கும் நிலாவே மங்கையைப் போலே பொங்கும் நிலாவே மங்கையைப் போலே புரளும் கடல் உனைக் கண்டதும் பூரிப்பதேனோ

பெண்: கொஞ்சும் புறாவே...

பெண்: வெண்தாமரையே செங்கதிரோனின் கண் வீச்சிலே விண் நோக்கி நீ சிரிப்பதும் ஏனோ

பெண்: கொஞ்சும் புறாவே...

பெண்: ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்

பெண்: சோலைக் குயிலே ஜோடி கண்டாலே பண்ணோடு காதல் பாடுவேதேனோ பண்ணோடு காதல் பாடுவேதேனோ மனம் செய்யும் சூதோ மாறனின் தூதோ. மாயம் இதேதோ... ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ல ல லல ல லல் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ஹோ ஓ ஓ ஹோ ஓஒ ஓஒ ஓஒ

பெண்: கொஞ்சும் புறாவே நெஞ்சோடு நெஞ்சம் ஜகமெங்கணும் உறவாடிடும் ஜாலமீதேதோ கொஞ்சும் புறாவே

Female: Mmmm mmm mmm Mmmm mmm mmm Hmmm mmm mmm Oh oh oh oh o Ho ho ho ho hoooo La la la la la Hmm hmm mmm mmm mmm Hoo ooo ooo oo hoo ooo

Female: Konjum puraavae Nenjodu nenjam Jegam enganum Uravaadidum jaalamidhaedho

Female: Konjum puraavae Nenjodu nenjam Jegam enganum Uravaadidum jaalamidhaedho

Female: Konjum puraavae

Female: Pongum nilaavae Mangaiyai polae Pongum nilaavae Mangaiyai polae Puralum kadal Unai kandadhum Purippadhaeno

Female: Konjum puraavae

Female: Ven thaamaraiyae Sengkadhironin Kan veechilae Vin nokki nee Sirippadhum yeno

Female: Konjum puraavae

Female: Hmmm mmm mm mmm Hmmm mmm mmm mmm Hmmm mmmm

Female: Solai kuyilae jodi kandaalae Pannodu kaadhal paaduvadhaeno Pannodu kaadhal paaduvadhaeno Manam seiyum sudho maaranin thudho Maayamidhaedho Oh ho ho ho ho ooo La la lal la lal hmm mmm hmm mmm mm Hooo ooo ooo hoo ooo ooo ooo

Female: Konjum puraavae Nenjodu nenjam Jegam enganum Uravaadidum jaalamidhaedho Konjum puraavae

Most Searched Keywords
  • tamil lyrics

  • yaar azhaippadhu song download masstamilan

  • ka pae ranasingam lyrics

  • tamil movie songs lyrics

  • soorarai pottru song lyrics tamil

  • nanbiye song lyrics in tamil

  • oru naalaikkul song lyrics

  • alagiya sirukki ringtone download

  • romantic love song lyrics in tamil

  • kadhal album song lyrics in tamil

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • puthu vellai mazhai karaoke for female singers

  • karaoke tamil christian songs with lyrics

  • yaar alaipathu lyrics

  • isha yoga songs lyrics in tamil

  • tamil song lyrics in english free download

  • theriyatha thendral full movie

  • master tamil lyrics

  • top 100 worship songs lyrics tamil

  • enjoy enjami song lyrics