Added Date: Feb 11, 2022
பெண்: நனனன நா நனனன நா
வசனம்: ...........
பெண்: உசுரையே உலுக்குதே நீ எந்தன் சாமியோ நெனச்சது நடக்குதே இது நல்ல நேரமோ
பெண்: கைய புடிச்சி நடக்குற திசை எங்கோ கம கமனு மணக்குது மண் வாசம் உனக்கென வாழும் போது இருவரும் இணைஞ்சது ஒரு உசுரா

பெண்: உறவாக வாழவே வரம் கேட்டோம் சாமிய குடுக்காத சாமிய குறை சொல்ல தோனல வாழமட்ட சடங்குமே வாழ வச்சு பார்க்கல மனசோட அள்ளி வந்தேன் மலை தேனா உன்ன கண்டேன் காலம் தோறும் நீயும் நானும் காட்டுக்குள்ள மலை போல நெலச்சிருப்போம்
பெண்: உசுரையே உலுக்குதே நீ எந்தன் சாமியோ நெனச்சதே நடக்குதே இது நல்ல நேரமோ
பெண்: என் தாயும் தந்தைய உனக்குள்ள பாக்குறேன் உன் கூட வாழ தான் உசுரோட வாழுறேன் குடுசையும் அரண்மன இது காதல் சாதன காடெல்லாம் உன் வாசன நெஞ்செல்லாம் உன் யோசன காத்த போல காலம் தாண்டி உலகத்த வலம்வரும் உறவிதுவே

Female: Nananana naaa Nananana naaa
Dialogue: .........
Female: Usuraiyae ulukkuthae Nee endhan saamiyo Nenachadhae nadukkudhae Idhu nalla neramo
Female: Kaiya pudichi Nadukkura dhisai yengo Gama gamanu manakkudhu Mann vaasam Unakkena vaazhum bodhu Iruvarum inainjathu oru usura
Female: Usuraiyae ulukkuthae Nee endhan saamiyo Nenachadhae nadukkudhae Idhu nalla neramo
Female: Nananana naaa Nananana naaa
Female: Uravaga vaazhavae Varam kettom saamiya Kudukkatha saamiya Kurai solla thonala Vazhamatta sadangumae Vaazha vachu paarkala Manasoda alli vandhen Malai thaena unna kanden Kaalam dhorum neeyum naanum Kaattukulla malai pola nelachiruppom
Female: Usuraiyae ulukkuthae Nee endhan saamiyo Nenachadhae nadukkudhae Idhu nalla neramo
Female: En thaaiyu thandhaiya Unakkulla paakuren Un kooda vaazha thaan Usuroda vaazhuren Kudusaiyum aranmanai Idhu kadhal sadhanai Kaadelaam un vasanai Nenjellaam un yosanai Kaatha pola kaalam thaandi Ulagatha valamvarum uravithuvae
aagasam soorarai pottru lyrics
neeye oli lyrics sarpatta
tamil christian songs lyrics pdf
cuckoo cuckoo tamil lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download
tamil new songs lyrics in english
google song lyrics in tamil
ennai kollathey tamil lyrics
nagoor hanifa songs lyrics free download
mannikka vendugiren song lyrics
tamil karaoke songs with lyrics
lyrics video tamil
google google song lyrics in tamil
friendship songs in tamil lyrics audio download
raja raja cholan song lyrics tamil
azhagai nirkum yaar ivargal lyrics
dhee cuckoo song
chinna chinna aasai karaoke mp3 download
96 song lyrics in tamil
malargale malargale song