Ethanai Selvangal Vandhaalume Song Lyrics

Thaayin Madiyil cover
Movie: Thaayin Madiyil (1964)
Music: S. M. Subbaiah Naidu
Lyricists: Vaali
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: எத்தனை செல்வங்கள் வந்தாலுமே எத்தனை இன்பங்கள் தந்தாலுமே அத்தனையும் ஒரு தாயாகுமா அம்மா அம்மா அம்மா எனக்கது நீயாகுமா

ஆண்: தாயின் ம‌டியில் த‌லை வைத்திருந்தால் துய‌ர‌ம் தெரிவ‌தில்லை தாயின் ம‌டியில் த‌லை வைத்திருந்தால் துய‌ர‌ம் தெரிவ‌தில்லை துய‌ர‌ம் தெரிவ‌தில்லை தாயின் வ‌டிவில் தெய்வத்தைக் க‌ண்டால் வேறொரு தெய்வ‌மில்லை வேறொரு தெய்வ‌மில்லை

ஆண்: தாயின் ம‌டியில் த‌லை வைத்திருந்தால் துய‌ர‌ம் தெரிவ‌தில்லை

ஆண்: ப‌த்துமாத‌ம் பொறுமை வ‌ள‌ர்த்தே பூமியை மிஞ்சிடுவாள் பூமியை மிஞ்சிடுவாள் வெள்ளை ம‌ன‌தை தொட்டிலாக்கி வெள்ளை ம‌ன‌தை தொட்டிலாக்கி பிள்ளையைக் கொஞ்சிடுவாள்...ஆ...ஆ... பிள்ளையைக் கொஞ்சிடுவாள்

ஆண்: தாயின் ம‌டியில் த‌லை வைத்திருந்தால் துய‌ர‌ம் தெரிவ‌தில்லை

ஆண்: அன்பில் ம‌ல‌ரும் அற்புதம் எல்லாம் அன்னையின் விளையாட்டு அலையும் ம‌ன‌தை அமைதியில் வைப்ப‌து அன்னையின் தாலாட்டு

ஆண்: என்னைப் பார்த்த‌ அன்னை முக‌த்தை ஏழை பார்த்த‌தில்லை என்னைப் பார்த்த‌ அன்னை முக‌த்தை ஏழை பார்த்த‌தில்லை க‌ண்ணே க‌ண்ணே க‌ண்ணே என்று கொஞ்சிய‌ வார்த்தை காதில் கேட்ட‌தில்லை காதில் கேட்ட‌தில்லை காதில் கேட்ட‌தில்லை

Male: Ethanai selvangal vandhaalumae Ethanai inbangal thandhaalumae Athanaiyum oru thaayaagumaa Ammaa ammaa ammaa Enakkadhu neeyaagumaa

Male: Thaayin madiyil thalai vaithirundhaal Thuyaram therivadhillai Thaayin madiyil thalai vaithirundhaal Thuyaram therivadhillai Thuyaram therivadhillai Thaayin vadivil dheivathai kandaal Vaeroru dheivamillai Vaeroru dheivamillai

Male: Thaayin madiyil thalai vaithirundhaal Thuyaram therivadhillai

Male: Pathu maadham porumai valarthae Boomiyai minjiduvaal Boomiyai minjiduvaal Vellai manadhai thottilaakki Vellai manadhai thottilaakki Pillaiyai konjiduvaal.aa.aa.. Pillaiyai konjiduvaal

Male: Thaayin madiyil thalai vaithirundhaal Thuyaram therivadhillai

Male: Anbil malarum arpudham ellaam Annaiyin vilaiyaattu Alaiyum manadhai amaidhiyil vaippadhu Annaiyin thaalaattu

Male: Ennai paartha annai mugathai Ezhai paarthadhillai Ennai paartha annai mugathai Ezhai paarthadhillai Kannae kannae kannae endru Konjiya vaarthai Kaadhil kettadhillai Kaadhil kettadhillai Kaadhil kettadhillai

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • soorarai pottru movie lyrics

  • brother and sister songs in tamil lyrics

  • karaoke for female singers tamil

  • tamil christian songs lyrics free download

  • karnan movie lyrics

  • naan unarvodu

  • sister brother song lyrics in tamil

  • dosai amma dosai lyrics

  • venmathi song lyrics

  • putham pudhu kaalai movie songs lyrics

  • azhagu song lyrics

  • yesu tamil

  • mudhalvan songs lyrics

  • 3 movie songs lyrics tamil

  • vaathi coming song lyrics

  • soorarai pottru songs lyrics in tamil

  • sarpatta lyrics in tamil

  • tamil songs lyrics with karaoke

  • aarathanai umake lyrics

  • kaathuvaakula rendu kadhal song