Added Date: Feb 11, 2022
ஆண்: என்னைப் பார்த்து என்னைப் பார்த்து எதைப் பார்த்தாலும் என்னைப் பார்த்து என்னைப் பார்த்து எதைப் பார்த்தாலும் எதுவும் நானாகும் எதுவும் நானாகும்
பெண்: உன்னை பார்த்து உன்னை பார்த்து எதைப் பார்த்தாலும் எதுவும் தேனாகும் உன்னை பார்த்து உன்னை பார்த்து எதைப் பார்த்தாலும் எதுவும் தேனாகும் எதுவும் தேனாகும்
ஆண்: ஓவியப் பாவை பூவிதழ் தேவை காலமெல்லாம் நான் வரலாமா ஓவியப் பாவை பூவிதழ் தேவை காலமெல்லாம் நான் வரலாமா காலமெல்லாம் நான் வரலாமா
பெண்: காதல் தலைவன் கைகளிலே என் கட்டழகை காதல் தலைவன் கைகளிலே என் கட்டழகை நான் தரலாமா கட்டழகை நான் தரலாமா
ஆண்: என்னைப் பார்த்து என்னைப் பார்த்து எதைப் பார்த்தாலும் எதுவும் நானாகும்
ஆண்: மைவிழி சிட்டு மல்லிகை மொட்டு மைவிழி சிட்டு மல்லிகை மொட்டு கையருகே கொஞ்சம் வர வேண்டும் கையருகே கொஞ்சம் வர வேண்டும்
பெண்: கண்கள் பட்டு கைகள் தொட்டு கன்னியின் கண்கள் பட்டு கைகள் தொட்டு கன்னியின் மனதை பெற வேண்டும் கன்னியின் மனதை பெற வேண்டும்
பெண்: உன்னை பார்த்து உன்னை பார்த்து எதைப் பார்த்தாலும் எதுவும் தேனாகும்
ஆண்: செக்கச்சிவந்த கன்னமிரண்டு சக்கரையோ இல்லை கற்கண்டோ செக்கச்சிவந்த கன்னமிரண்டு சக்கரையோ இல்லை கற்கண்டோ சக்கரையோ இல்லை கற்கண்டோ
பெண்: பருவம் வந்ததும் பக்கம் வந்தவர் பாவலனோ இல்லை காவலனோ பருவம் வந்ததும் பக்கம் வந்தவர் பாவலனோ இல்லை காவலனோ..ஓ...ஓ..ஓ. பாவலனோ இல்லை காவலனோ
ஆண்: எதைப் பார்த்தாலும் எதுவும் தேனாகும்
பெண்: உன்னை பார்த்து உன்னை பார்த்து எதைப் பார்த்தாலும் எதுவும் தேனாகும்
ஆண்: எதுவும் நானாகும்
பெண்: எதுவும் தேனாகும்
ஆண்: {அஹா...ஆஹா...அஹா..அஹா...}
பெண்: {ஆ..ஆ...ஆ...ஆ..}

Male: Ennai paarthu ennai paarthu Edhai paarthaalum Edhuvum naanaagum Ennai paarthu ennai paarthu Edhai paarthaalum Edhuvum naanaagum Edhuvum naanaagum
Female: Unnai paarthu unnai paarthu Edhai paarthaalum Edhuvum thaenaagum Unnai paarthu unnai paarthu Edhai paarthaalum Edhuvum thaenaagum Edhuvum thaenaagum
Male: Oviya paavai poovidhazh thaevai Kaalamellaam naan varalaamaa Oviya paavai poovidhazh thaevai Kaalamellaam naan varalaamaa Kaalamellaam naan varalaamaa
Female: Kaadhal thalaivan kaigalilae En kattazhagai Kaadhal thalaivan kaigalilae En kattazhagai naan tharalaamaa Kattazhagai naan tharalaamaa
Male: Ennai paarthu ennai paarthu Edhai paarthaalum Edhuvum naanaagum
Male: Mai vizhi chittu malligai mottu Mai vizhi chittu malligai mottu Kaiyarugae konjam vara vendum Kaiyarugae konjam vara vendum
Female: Kangal pattu kaigal thottu kanniyin Kangal pattu kaigal thottu Kanniyin manadhai pera vendum Kanniyin manadhai pera vendum
Female: Unnai paarthu unnai paarthu Edhai paarthaalum Edhuvum thaenaagum
Male: Sekkachevandha kannamirandu Sakkaraiyo illai karkando Sekkachevandha kannamirandu Sakkaraiyo illai karkando Sakkaraiyo illai karkando.
Female: Paruvam vandhadhum Pakkam vandhavar paavalano Paruvam vandhadhum Pakkam vandhavar Paavalano illai kaavalano.oo oo oo Paavalano illai kaavalano
Male: Edhai paarthaalum Edhuvum naanaagum
Female: Unnai paarthu unnai paarthu Edhai paarthaalum Edhuvum thaenaagum
Male: Edhuvum naanaagum
Female: Edhuvum thaenaagum
Male: {Ahaa.ahaa.ahaa.ahaa. }
Female: {Aa.aa.aa.aa.} (Overlap)
sarpatta parambarai lyrics tamil
thaabangale karaoke
neeye oli lyrics sarpatta
photo song lyrics in tamil
mg ramachandran tamil padal
amman kavasam lyrics in tamil pdf
aagasam song lyrics
azhagu song lyrics
arariro song lyrics in tamil
thendral vanthu ennai thodum karaoke with lyrics
best tamil song lyrics in tamil
kutty pattas movie
songs with lyrics tamil
happy birthday song in tamil lyrics download
master tamil padal
thabangale song lyrics
soorarai pottru songs lyrics in english
tamil worship songs lyrics in english
kannathil muthamittal song lyrics free download
bhaja govindam lyrics in tamil