Added Date: Feb 11, 2022
ஆண்: எங்கே என்று போவது யாரை சொல்லி நோவது ஏதோ கொஞ்சம் வாழும்போதே தோற்று தோற்று சாவது
ஆண்: ரத்தம் கேட்கும் பேய் இது ராத்திரி பகலாய் மாயிது ஓய்வே இல்லை ஒவ்வொன்றாக கூறு போட்டு கொல்லுது
ஆண்: பிறப்பதே பிழை என்னும் இழி நிலை உண்மை இல்லா நாட்டில் தவறுதே மழை தினம் வரும் பகை
ஆண்: மூழ்குகின்றோம் சேற்றில் ஒர் உயிருக்கு இங்கே விலை என்ன வெறும் கண்ணீர் சிந்தி பயன் என்ன தினம் நானும் நீயும் காணும் கனவுகள் கருகி போகும் நிலை என்ன
ஆண்: ஒரு திறமை இருந்தால் போதாதா இடம் தேடி கொண்டு வாராதா இந்த லஞ்சம் ஊழல் ரெண்டும் இங்கே கெட்ட வார்த்தை ஆகாதா
பெண்: { வழி தேடி அலைகின்றோம் தனியாக வளர்கின்றோம் தலைகீழாய் திரிகின்றோம் திசை தெரியாமல் திணறுகிறோம் } (2)
ஆண்: சாட்சிகள் மாறுமா ஆட்சிகள் மாறுமா சூழ்நிலை மாறுமா சூழ்ச்சிகள் மாறுமா
ஆண்: இனி நாமும் ஒரு தாயம் வீசியே ஏணி ஏறனும் எதிரி அடி வாங்கி வாங்கி ஓடி போகணும்
ஆண்: { இது வலியால் வாடிய கூட்டமடா ஒரு புதிதான போராட்டமடா இது தேடி சேர்த்த கூட்டம் இல்லை தானா சேர்ந்த கூட்டமடா }
ஆண்: தீதும் நன்றும் சேர்ந்தே வாழும் ஊரில் தீமை மட்டும் ஓங்கி நிற்கும் வேளை காற்றும் கூட காசை கேட்கும் காலம் வந்தால் என்ன நாமும் செய்ய கூடும்
ஆண்: இது தானா சேர்ந்த கூட்டமடா இது தானா சேர்ந்த கூட்டமடா இது தேடி சேர்த்த கூட்டம் இல்லை தானா சேர்ந்த கூட்டமடா
ஆண்: இது வலியால் வாடிய கூட்டமடா ஒரு புதிதான போராட்டமடா இது தேடி சேர்த்த கூட்டம் இல்லை தானா சேர்ந்த கூட்டமடா

Male: Engae endru povadhu Yaarai solli novadhu Yedho konjam vazhumbothae Thotru thotru saavadhu
Male: Ratham ketkum peyidhu Raathiri pagalaai maayidhu Ooyvae illai ovvondragaaa Kooru potu kolludhu
Male: Pirappadhae pilai Enum ili nilai Unmai illa naattil thavarudhae mazhai Dhinam varum pagai
Male: Moolgugindrom setril Oor uyirukku ingae vilai enna Verum kanneer sindhi payan enna Dhinam naanum neeyum Kaanum kanavugal Karugi pogum nilai enna
Male: Oru thiramai irundhal podhadha Idam thedi kondu vaaradha Indha lanjam oolal rendum ingae Ketta vaarthai aagathaaaa...aa.
Female: {Vazhi thedi alaigindrom Thaniyaaga valargindrom Thalaikeezhaai thirigindrom Dhisai theriyaamal thinarugirom} (2)
Male: Satchigal maaruma Aatchigal maaruma Soolnilai maaruma Soolchigal maaruma
Male: Ini naamum Oru dhaayam veesiyae Yenii yeranum Edhiri adi vaangi vaangi Oodi poganum
Male: {Idhu valiyaal vaadiya kootamada Oru pudhithaana porattamada Idhu thedi sertha kootam illai Thaana serndha koottamada}
Female: Theedhum nandrum Serndhae vaazhum oril Theeemai mattum oongi nirkum velai Kaatrum kooda kaasai ketkum kaalam Vandhaal enna naamum seiya koodum
Male: Idhu thaana serndha koottamada Idhu thaana serndha koottamada Idhu thedi sertha kootam illai Thaana serndha koottam ada
Male: Idhu valiyaal vaadiya kootamada Oru pudhithaana porattamada Idhu thedi sertha kootam illai Thaana serndha koottamada
tamil song lyrics in english free download
bigil unakaga
new tamil karaoke songs with lyrics
anegan songs lyrics
poove sempoove karaoke with lyrics
tamil karaoke old songs with lyrics 1970
tamil karaoke with malayalam lyrics
abdul kalam song in tamil lyrics
thullatha manamum thullum tamil padal
yaar alaipathu lyrics
vaalibangal odum whatsapp status
kutty pattas tamil full movie
cuckoo cuckoo lyrics tamil
national anthem in tamil lyrics
putham pudhu kaalai movie songs lyrics
kanakangiren song lyrics
lyrics song status tamil
neeye oli sarpatta lyrics
yaar azhaippadhu lyrics
maruvarthai pesathe song lyrics in tamil