Added Date: Feb 11, 2022
பெண்: உன்னை ஒரு கேள்வி கேட்டது இளமனது
ஆண்: கண்கள் பதில் கடிதம் போட்டது மறுபொழுது
பெண்: கல்யாண மாலைகள் சூட
ஆண்: கச்சேரி கீர்த்தனம் பாட
பெண்: அம்மாடியோ அரங்கேறிடும் அழகல்லவோ
ஆண்: உன்னை ஒரு கேள்வி கேட்டது இளமனது
குழு: ஆஅஹ் ஹாஹ் ஹா.. ஆஅஹ் ஹாஹ் ஹா.. ஆஅஹ் ஹாஹ் ஹா..ஆ..
பெண்: மாலை பனியில் நனையும் தளிர்கள் முத்தைப் போல் மின்ன மின்ன..
ஆண்: வாட குளிரும் தளிரும் குலவும் சொந்தந்தான் என்ன என்ன...
பெண்: அம்மாடி ஆசை வந்து என்னை தோண்டத்தான்
ஆண்: அஞ்சாறு முத்தம் சிந்த நானும் வேண்டத்தான்
பெண்: அம்மாடி ஆசை வந்து என்னை தோண்டத்தான்
ஆண்: அஞ்சாறு முத்தம் சிந்த நானும் வேண்டத்தான்
பெண்: நீ கடை விரிக்க நான் தடை விரிக்க நாணம் விளையும் அல்லவா...ஆ..
ஆண்: உன்னை ஒரு கேள்வி கேட்டது இளமனது
பெண்: கண்கள் பதில் கடிதம் போட்டது மறுபொழுது
ஆண்: கல்யாண மாலைகள் சூட
பெண்: கச்சேரி கீர்த்தனம் பாட
ஆண்: அம்மாடியோ அரங்கேறிடும் அழகல்லவோ
பெண்: உன்னை ஒரு கேள்வி கேட்டது இளமனது
ஆண்: ஆஹஹான்...
குழு: ..........
ஆண்: நான்கு உதடும் உதடும் உரசி மெல்லத்தான் ஒட்டிக் கொள்ள..ஆஅ...ஆ..
பெண்: நீண்ட நினைவும் கனவும் மனதை எங்கெங்கோ இட்டுச் செல்ல..ஆஅ...ஆ..
ஆண்: தென்மேற்கு சாரல் பட்டு தேகம் வாடத்தான்
பெண்: உன் கைகள் போர்வை போல என்னை மூடத்தான்
ஆண்: தென்மேற்கு சாரல் பட்டு தேகம் வாடத்தான்
பெண்: உன் கைகள் போர்வை போல என்னை மூடத்தான்
ஆண்: நான் இணைந்திருக்க நீ இடம் கொடுக்க வாசல் திறக்கும் அல்லவா..ஆஹ்ஹா..
பெண்: உன்னை ஒரு கேள்வி கேட்டது இளமனது
ஆண்: கண்கள் பதில் கடிதம் போட்டது மறுபொழுது
பெண்: கல்யாண மாலைகள் சூட
ஆண்: கச்சேரி கீர்த்தனம் பாட
பெண்: அம்மாடியோ அரங்கேறிடும் அழகல்லவோ..ஓ..
ஆண்: உன்னை ஒரு கேள்வி கேட்டது
பெண்: இளமனது..

Female: Unnai oru kelvi kettathu ilamanathu.
Male: Kangal Badhil kaditham pottathu marupozhuthu
Female: Kalyaana maalaigal sooda
Male: Katcheri keerthanam paada
Female: Ammaadiyo arangeridum azhagallavo
Female: Unnai oru kelvi kettathu ilamanathu..
Chorus: .....
Female: Maalai paniyil nanaiyum
Thalirgal muththai pol minna minna
Male: Vaada kulirum thalirum
Kulavum sonthanthaan enna enna
Female: Ammaadi aasai vanthu ennai thondaththaan
Male: Anjaaru muththam sintha naanum vendaththaan
Female: Ammaadi aasai vanthu ennai thondaththaan
Male: Anjaaru muththam sintha naanum vendaththaan
Female: Nee kadai virikka naan thadai virikka
Naanam vilaiyum allavaa..aa..
Male: Unnai oru kelvi kettathu ilamanathu
Female: Kangal Badhil kaditham pottathu marupozhuthu
Male: Kalyaana maalaigal sooda
Female: Katcheri keerthanam paada
Male: Ammaadiyo arangeridum azhagallavo
Female: Unnai oru kelvi kettathu ilamanathu
Male: Aahahaan..
Chorus: .........
Male: Naangu udhadum udhadum
Urasi mellaththaan ottikkolla..aaa..aa..
Female: Neenda ninaivum kanavum
Manathai engaeno ittu chella..aaa...aa..
Male: Thenmerkku saarl pattu theagam vaadaththaan
Female: Un kaigal poravai pola ennai moodaththaan
Male: Thenmerkku saarl pattu theagam vaadaththaan
Female: Un kaigal poravai pola ennai moodaththaan
Male: Naan inainthirukka nee idam kodukka
Vaasal thirakkum allavaa...aaaahha..
Female: Unnai oru kelvi kettathu ilamanathu
Male: Kangal Badhil kaditham pottathu marupozhuthu
Female: Kalyaana maalaigal sooda
Male: Katcheri keerthanam paada
Female: Ammaadiyo arangeridum azhagallavo
Male: Unnai oru kelvi kettathu
Female: Ilamanathu...
tamil songs lyrics download free
venmegam pennaga karaoke with lyrics
soorarai pottru song lyrics tamil
en iniya thanimaye
story lyrics in tamil
pacha kallu mookuthi sarpatta lyrics
cuckoo cuckoo tamil song lyrics
en iniya pon nilave lyrics
movie songs lyrics in tamil
malargale song lyrics
tamil mp3 songs with lyrics display download
ennai kollathey tamil lyrics
tamil songs with english words
unna nenachu song lyrics
nagoor hanifa songs lyrics free download
vinayagar songs tamil lyrics
sarpatta parambarai dialogue lyrics
sri guru paduka stotram lyrics in tamil
unna nenachu lyrics
tamil love feeling songs lyrics for him