Added Date: Feb 11, 2022
பெண்: அன்னை இல்லாமல் பிறந்தவர் யார் அவள் அன்பையும் அருளையும் மறந்தவர் யார் நாலும் தெரிந்தவள் பெண் தானே அவள் நாட்டுக்கும் வீட்டுக்கும் கண் தானே.

பெண்: ஓவியமோ இல்லை காவியமோ கன்னியர் பெருமை சொல்லும் ஓவியமோ இல்லை காவியமோ அது கன்னியர் பெருமை சொல்லும் இளமை யென்ன முதுமை யென்ன இளமை யென்ன அந்த முதுமை யென்ன ஒரு பார்வையில் பெண்மை வெல்லும் ஒரு பார்வையில் பெண்மை வெல்லும்

பெண்: காலையிலே மலர்ச் சோலையிலே வண்ணப் பறவைகள் பாடிவரும் காலையிலே மலர்ச் சோலையிலே வண்ணப் பறவைகள் பாடிவரும் பாடலிலே தூது விட்டேன் பாடலிலே ஒரு தூது விட்டேன் அது காதலைத் தேடிவரும் அது காதலைத் தேடிவரும்

பெண்: நான் பூங்காற்று அவன் தேனருவி இதை ஆண்டவன் எழுதி வைத்தான் நான் பூங்காற்று அவன் தேனருவி இதை ஆண்டவன் எழுதி வைத்தான் நாள் வரலாம் அன்று ஊரறியும் ஒரு நாள் வரலாம் அன்று ஊரறியும் என்று ஆசையை அடக்கி வைத்தேன் என் ஆசையை அடக்கி வைத்தேன் என் ஆசையை அடக்கி வைத்தேன்

Female: Annai illaamal pirandhavar yaar Aval anbaiyum arulaiyum marandhavar yaar Naalum therindhaval pen thaanae Aval naattukkum veettukkum kan thaanae.

Female: Oviyamo illai kaaviyamo Kanniyar perumai sollum Oviyamo illai kaaviyamo Adhu kanniyar perumai sollum Ilamai enna mudhumai enna Ilamai enna andha mudhumai enna Oru paarvaiyil penmai vellum Oru paarvaiyil penmai vellum
Female: Annai illaamal pirandhavar yaar Aval anbaiyum arulaiyum marandhavar yaar Naalum therindhaval pen thaanae Aval naattukkum veettukkum kan thaanae.
Female: Kaalaiyilae malar cholaiyilae Vanna paravaigal paadivarum Kaalaiyilae malar cholaiyilae Vanna paravaigal paadivarum Paadalilae thoodhu vitten Paadalilae oru thoodhu vitten Adhu kaadhalai thaedi varum Adhu kaadhalai thaedi varum
Female: Annai illaamal pirandhavar yaar Aval anbaiyum arulaiyum marandhavar yaar Naalum therindhaval pen thaanae Aval naattukkum veettukkum kan thaanae.
Female: Naan poongaattru avan thaenaruvi Idhai aandavan ezhudhi vaithaan Naan poongaattru avan thaenaruvi Idhai aandavan ezhudhi vaithaan Naal varalaam andru oorariyum Oru naal varalaam andru oorariyum Endru aasaiyai adakki vaithaen En aasaiyai adakki vaithaen
Female: Annai illaamal pirandhavar yaar Aval anbaiyum arulaiyum marandhavar yaar Naalum therindhaval pen thaanae Aval naattukkum veettukkum kan thaanae.
alagiya sirukki movie
tamil melody lyrics
nanbiye song lyrics in tamil
medley song lyrics in tamil
lyrics tamil christian songs
kutty pattas full movie download
lyrics song download tamil
uyirae uyirae song lyrics
sirikkadhey song lyrics
tamil paadal music
arariro song lyrics in tamil
dingiri dingale karaoke
mangalyam song lyrics
enjoy en jaami cuckoo
karaoke with lyrics tamil
kadhal valarthen karaoke
tamil songs lyrics and karaoke
youtube tamil karaoke songs with lyrics
kai veesum kaatrai karaoke download
tamil to english song translation