Added Date: Feb 11, 2022
ஆண்: ஆராரோ ஆரி ஆராரோ சீராரும் மாதவ ஸ்ருங்காரமேனி ஆராரோ ஆரி ஆராரோ சீராரும் மாதவ ஸ்ருங்காரமேனி போற்றிடும் பூங்கோதை போலிந்த புவிமேல் நீ பொன்னே யென் அன்பேகொண்ட பொன்காய்க்கும் தருவே நான் புகழுமாம் பொன் காய்க்கும் தருவே போதே செம்பொன்னூஞ்சல் மீதாடும் பூவாய்
ஆண்: கண்ணே அழகாக நீ ஊஞ்சல் ஆடு கண்ணே அழகாக நீ ஊஞ்சல் ஆடு மிகும் அன்பு கொண்டென்னோடுறவாடும் மிகும் அன்பு கொண்டென்னோடுறவாடும் கண்ணே அழகாக நீ ஊஞ்சல் ஆடு
பெண்: தனியாய் நானாட தரைமேல் நீ வாட தனியாய் நானாட தரைமேல் நீ வாட தகுமா நன்னேசம் தருமா சந்தோஷம் தகுமா நன்னேசம் தருமா சந்தோஷம்
ஆண்: மனம்போலவே உந்தன் மனம் போலவே
இருவர்: ஊஞ்சல் விளையாடலாம் வாஞ்சையாக ஊஞ்சல் விளையாடலாம் வாஞ்சையாக மென்மேலுமன்பு நீடும் சீராக மென்மேலுமன்பு நீடும் சீராக ஊஞ்சல் விளையாடலாம் வாஞ்சையாக
பெண்: பூப்பட்டுச் சேலை புதுவேட்டி பூண்டு பூப்பட்டுச் சேலை புதுவேட்டி பூண்டு மாப்பிள்ளை பொண்ணுமே வைத்தாடலாமா மாப்பிள்ளை பொண்ணுமே வைத்தாடலாமா
ஆண்: மாப்பிள்ளை நான் நீ
பெண்: ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் மாப்பிள்ளை பொண்ணுமே வைத்தாடலாமா
ஆண்: சமயோசிதம் அது சமயோசிதம்

Male: Aaraaro aari aaraaro Seeraarum maadhava srungaara maeni Aaraaro aari aaraaro Seeraarum maadhava srungaara maeni Pottridum poongodhai Polindha puvimael nee Ponnae en anbae konda Pon kaaikkum tharuvae naan Pugazhumaam pon kaaikkum tharuvae Podhae semponnoonjal meedhaadum poovaai
Male: Kannae azhagaaga nee oonjal aadu Kannae azhagaaga nee oonjal aadu Migum anbu kondennodu ravaadum Migum anbu kondennodu ravaadum Kannae azhagaaga nee oonjal aadu
Female: Thaniyaai naanaada tharaimael nee vaada Thaniyaai naanaada tharaimael nee vaada Thagumaa nannaesam tharumaa sandhosam Thagumaa nannaesam tharumaa sandhosam
Male: Manam polavae undhan manam polavae
Both: Oonjal vilaiyaadalaam Vaanjaiyaaga Oonjal vilaiyaadalaam vaanjaiyaaga Menmaelumanbu needum seeraaga Menmaelumanbu needum seeraaga Oonjal vilaiyaadalaam vaanjaiyaaga
Female: Pooppattu chaelai pudhu vaetti poondu Pooppattu chaelai pudhu vaetti poondu Maappillai ponnumae vaithaadalaamaa Maappillai ponnumae vaithaadalaamaa
Male: Maappillai naan nee
Female: Hmm mm mm mmm Maappillai ponnumae vaithaadalaamaa
Male: Samayochidham adhu samayochidham
Both: Oonjal vilaiyaadalaam Vaanjaiyaaga Oonjal vilaiyaadalaam vaanjaiyaaga Menmaelumanbu needum seeraaga Menmaelumanbu needum seeraaga Oonjal vilaiyaadalaam vaanjaiyaaga
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
dingiri dingale karaoke
ganpati bappa morya lyrics in tamil
cuckoo cuckoo song lyrics tamil
new tamil karaoke songs with lyrics
vijay songs lyrics
thoorigai song lyrics
tamil love feeling songs lyrics for him
karaoke lyrics tamil songs
malaigal vilagi ponalum karaoke
mangalyam song lyrics
kanne kalaimane karaoke with lyrics
romantic love songs tamil lyrics
sarpatta parambarai lyrics
brother and sister songs in tamil lyrics
vathikuchi pathikadhuda
tamil songs without lyrics
worship songs lyrics tamil
alagiya sirukki movie
tamil karaoke songs with lyrics for female singers