Added Date: Feb 11, 2022
ஆண்: கல்வியை போலொரு செல்வம் உளதோ காண வேணும் புவியோரே ஓதும் கல்வியை போலொரு செல்வம் உளதோ காண வேணும் புவியோரே...ஏ...ஏ.. கல்வியை போலொரு செல்வம் உளதோ காண வேணும் புவியோரே
ஆண்: வெள்ளத்தாலும் கனல் வீழினும் குலையா..ஆ...ஆ..ஆ..ஆ... ஆ..ஆ..ஆ..ஆ... வெள்ளத்தாலும் கனல் வீழினும் குலையா வேந்தர் கள்வரும்தான் கொள்ள முடியா வெள்ளத்தாலும் கனல் வீழினும் குலையா வேந்தர் கள்வரும்தான் கொள்ள முடியா அள்ளி கொடுப்பினும் எந்நாளும் குறையா அறிவீர் குனவுமாம் யாதினும் அழியா அறிவீர் குனவுமாம் யாதினும் அழியா இன்பம் தருவது நீ
ஆண்: கல்வியை போலொரு செல்வம் உள்ளதோ காண வேணும் புவியோரே
ஆண்: கலை ஞானமே இல்லார் கானில்வாழ் மரம்
ஆண்: பா மனம் நிறையாதெனவே இன்பமருள் கலை ஞானமே இல்லார் கானில்வாழ் மரம் பங்கேருக நற்றுகாதனி யாருள் சங்கீத சாம்ப்ரதாயரச
ஆண்: கலை ஞானமே இல்லார் கானில்வாழ் மரம் பரணி முதலாய் தூது காதலுடன் அந்தமானி திருவாயிரமன்மாலை புராண குறவர் வஞ்சி கலம்பகமும் என்று வந்து பண்பாடும் பிரபல
ஆண்: கலை ஞானமே இல்லார் கானில்வாழ் மரம் கடையர் ஸ்ரீமதி லீலா பாமரம் அழகையோடு மிருகம் ஆகுவார் சிறியார்...ஆ..ஆஅ..ஆஅ... அந்தகர் எதற்கும் ஆகார் மேலாம் அந்தகர் எதற்கும் ஆகார் மேலாம்
ஆண்: கல்வியை போலொரு செல்வம் உளதோ காண வேணும் புவியோரே...ஏ...ஏ.. கல்வியை போலொரு செல்வம் உளதோ காண வேணும் புவியோரே...ஏ..

Male: Kalviyai poloru Selvam uladho Kaana vaenum puviyorae Odhum kalviyai poloru Selvam uladho Kaana vaenum puviyorae.ae.ae. Kalviyai poloru Selvam uladho Kaana vaenum puviyorae
Male: Vellathaalum kanal veezhinum Kulaiyaa.aa.aa.aa.aa. Aa.aa.aa.aa. Vellathaalum kanal veezhinum kulaiyaa Vaendhar kalvarum thaan Kolla mudiyaa Vellathaalum kanal veezhinum kulaiyaa Vaendhar kalvarum thaan Kolla mudiyaa alli koduppinum Ennaalum kuraiyaa Arivir kunavumaam yaadhinum azhiyaa Arivir kunavumaam yaadhinum azhiyaa
Male: Kalviyai poloru Selvam uladho Kaana vaenum puviyorae
Male: Kalai gnaanamae illaar Kaanilvaazh maram
Male: Paa manam Niraiyaadhenavae inbamarul Kalai gnaanamae illaar Kaanilvaazh maram Pangaeruga nattrungaadhani yarul Sangeedha saambradhaayarasa
Male: Kalai gnaanamae illaar Kaanilvaazh maram Barani mudhalaai thoodhu Kaadhaludan andhamaani Thuruvaayiramanimaalai Puraana kuravar vanji Kalambaghamum endru Vandhu panpaadum prabala
Male: Kalai gnaanamae illaar Kaanilvaazh maram Kadaiyar sreemadhi leela paamaram Alagaiyodu mirugam aaguvaar Siriyaar.aa.aa.aa.aa. Alagaiyodu mirugam aaguvaar Siriyaar Andhagar edharkkum aagaar maelaam Andhagar edharkkum aagaar maelaam
Male: Kalviyai poloru Selvam uladho Kaana vaenum puviyorae ..ae.ae. Kalviyai poloru Selvam uladho Kaana vaenum puviyorae .ae.
tamilpaa
sivapuranam lyrics
tamil christian songs karaoke with lyrics
marudhani song lyrics
megam karukuthu lyrics
yaar azhaippadhu lyrics
kathai poma song lyrics
kadhal mattum purivathillai song lyrics
tamil karaoke songs with malayalam lyrics
morattu single song lyrics
ennai thalattum sangeetham karaoke with lyrics
veeram song lyrics
morrakka mattrakka song lyrics
aagasam song soorarai pottru
amman kavasam lyrics in tamil pdf
usure soorarai pottru
kodiyile malligai poo karaoke with lyrics
tamil to english song translation
geetha govindam tamil songs mp3 download lyrics
venmegam pennaga karaoke with lyrics