Added Date: Feb 11, 2022
ஆண்: ஒரு தரம் ஒரே தரம் உதவி செய்தால் என்ன பாவம் இருவரும் அறிமுகம் ஆனதில் வேறென்ன லாபம்

பெண்: இருவருக்கும் முதல் மயக்கம் இடம் கொடுத்தால் அது எது வரைக்கும் பெண்மை என்றால் கண் மறைவாய் மூடி வைத்தால் சுவை இருக்கும்
பெண்: இருவருக்கும் முதல் மயக்கம் இடம் கொடுத்தால் அது எது வரைக்கும்
பெண்: உள்ளதெல்லாம் அள்ளித் தந்தால் காலமெல்லாம் சுவை இருக்கும்
பெண்: ஒரு தரம் ஒரே தரம் உறவு தேடும் கண்கள் பாவம் தனிமையில் உருகிடும் பார்வையில் என்னென்ன பாவம்
ஆண்: வண்ணச்சிலை எதிர் வந்தாளோ கண்ணுக்கொரு பதில் தந்தாளோ தொட்டுக்கொள்ள தடை செய்வாளோ தத்தி தத்தி மெல்ல செல்வாளோ
பெண்: தங்கவளை தளிர்க்கையோடு வெள்ளித் திங்கள் இரு கண்ணோடு முத்துப்பந்தல் நகை தன்னோடு மன்னன் மட்டும் இவள் நெஞ்சோடு

ஆண்: சித்திரத்தின் முகம் கண்டேனே செம்பவழ நிறம் என்றேனே உண்ண உண்ண இதழ் செந்தேனே உன்னிடத்தில் என்னை தந்தேனே
பெண்: இல்லை என்னும் இடை தள்ளாட மெல்ல மெல்ல உன்னை மன்றாட சொல்ல சொல்ல தொட வந்தாயோ என்ன என்ன சுகம் கண்டாயோ
ஆண்: ஒரு தரம் ஒரே தரம் உதவி செய்தால் என்ன பாவம் இருவரும் அறிமுகம் ஆனதில் வேறென்ன லாபம் ஒரு தரம்
பெண்: ஒரே தரம்

Male: Oru tharam orae tharam Udhavi seidhaal enna paavam Iruvarum arimugam Aanadhil verenna laabam

Female: Iruvarukkum mudhal mayakkam Idam koduthaal adhu yedhu varaikkum Penmai endraal kan maraivaai Moodi vaithaal suvai irukkum
Female: Iruvarukkum mudhal mayakkam Idam koduthaal adhu yedhu varaikkum
Male: Ulladhellaam alli thandhaal Kaalamellaam suvai irukkum
Female: Oru tharam orae tharam Uravu thaedum kangal paavam Thanimaiyil urugidum Paarvaiyil ennenna baavam
Male: Vanna silai edhir vandhaalo Kannukkoru badhil thandhaalo Thottu kolla thadai seivaalo Thathi thathi mella selvaalo
Female: Thanga valai thalir kaiyodu Velli thingal iru kannodu Muthu pandhal nagai thannodu Mannan mattum ival nenjodu
Female: Oru tharam orae tharam Uravu thaedum kangal paavam Thanimaiyil urugidum Paarvaiyil ennenna baavam
Male: Sithirathin mugam kandenae Sembavalam niram endrenae Unna unna idhazh senthaenae Unnidathil ennai thandhaenae
Female: Illai enum idai thallaada Mella mella unnai mandraada Solla solla thoda vandhaayo Enna enna sugam kandaayo
Male: Oru tharam orae tharam
Udhavi seidhaal enna paavam
Iruvarum arimugam
Aanadhil verenna laabam
Oru tharam
Female: Orae tharam
old tamil songs lyrics in english
maara movie song lyrics
chellamma song lyrics download
karnan movie song lyrics in tamil
tamil paadal music
kai veesum
abdul kalam song in tamil lyrics
chammak challo meaning in tamil
tamil melody songs lyrics
easy tamil songs to sing for beginners with lyrics
yesu tamil
kannamma song lyrics
mahabharatham song lyrics in tamil
malare mounama karaoke with lyrics
tamil christian songs lyrics in english
lyrics whatsapp status tamil
tamil album song lyrics in english
tamil love song lyrics for whatsapp status download
tamil song english translation game
soorarai pottru songs lyrics in tamil