Added Date: Feb 11, 2022
ஆண் : உனக்கேன் வீண் கவலை உலகமெல்லாம் பாண்டுரங்கன் குழந்தைகள் உனக்கேன் வீண் கவலை
பெண் : கவலை இல்லாதவர்க்கு பெண்டாட்டி பிள்ளை ஏன் கவலை இல்லாதவர்க்கு பெண்டாட்டி பிள்ளை ஏன் காஷாயம் அணியலாமே... பெண்டாட்டி பிள்ளை ஏன் காஷாயம் அணியலாமே
ஆண் : காஷாய வேஷத்தை கண்டால் மயங்குவனோ காஷாய வேஷத்தை கண்டால் மயங்குவனோ விட்டலன் என்றெண்ணமோ பேதாய் காஷாய வேஷத்தை கண்டால் மயங்குவனோ விட்டலன் என்றெண்ணமோ பேதாய்..
பெண் : உங்கள் கபட வேதாந்தத்தை கேட்டால் உங்கள் கபட வேதாந்தத்தை கேட்டால் உலகம் கைக் கொட்டி சிரிக்காதோ உலகம் கைக் கொட்டி சிரிக்காதோ
ஆண் : உலகு சிரித்தாலும் உண்மைக்கு அழிவுண்டோ உலகு சிரித்தாலும் உண்மைக்கு அழிவுண்டோ உயர் தெய்வம் எந்தன் விட்டோபா உயர் தெய்வம் எந்தன் விட்டோபா
பெண் : அவர் உங்கள் பசித் தீர்ப்பார் பானை சட்டி சமைப்பார் அவர் உங்கள் பசித் தீர்ப்பார் பானை சட்டி சமைப்பார் அசையாமல் அமர்ந்திருங்கள் நீங்கள் அசையாமல் அமர்ந்திருங்கள்

Male: Unakkaen veen kavalai Ulagamellam paandurangan kuzhandhaigal Unakkaen veen kavalai
Female: Kavalai illadhavarkku pendatti pillai yen Kavalai illadhavarkku pendatti pillai yen Kaashaayam aniyalaamae Pendatti pillai yen kaashayam aniyalaamae
Male: Kaashaya veshathai kandaal mayanguveno Kaashaya veshathai kandaal mayanguveno Vittalan enndrennamo paedhaai Kaashaya veshathai kandaal mayanguveno Vittalan enndrennamo paedhaai
Female: Ungal kabada vaedhaanthathai kettaal Ungal kabada vaedhaanthathai kettaal Ulagam kai kotti sirikkadhoo Ulagam kai kotti sirikkadhoo
Male: Ulagu sirithaalum unmaikku azhivundoo Ulagu sirithaalum unmaikku azhivundoo Uyar dheivam endhan vittobha Uyar dheivam endhan vittobha
Female: Avar ungal pasi theerpaar Paanai satti samaippaar Avar ungal pasi theerpaar Paanai satti samaippaar Asaiyaamal amarndhirungal Neengal asaiyaamal amarnthirungal
tamil lyrics song download
tamil new songs lyrics in english
thamizha thamizha song lyrics
hello kannadasan padal
story lyrics in tamil
best love song lyrics in tamil
enge enathu kavithai karaoke with lyrics
tamil song english translation game
asuran song lyrics download
chellama song lyrics
tamil film song lyrics
3 movie songs lyrics tamil
cuckoo cuckoo lyrics dhee
master vijay ringtone lyrics
asuran song lyrics in tamil download mp3
en iniya thanimaye
kathai poma song lyrics
aarariraro song lyrics
tamil song lyrics in english translation
tamil devotional songs lyrics in english