Added Date: Feb 11, 2022
ஆண் : பலவகை வடிவுள்ள உயிர்களை படைப்பான் பங்கஜ வரதன் பெண் : உலகினிற்குதவியாய் பலவகை பாண்டம் நான் சமைப்பேன்
பெண் : தொழிலை மறந்தால் நாடு நலம் குறையாதோ தொழிலை மறந்தால் நாடு நலம் குறையாதோ
ஆண் : கைத்தொழில் அல்லவோ மனித வாழ்வில் இன்பம் தருவது கைத்தொழில் அல்லவோ மனித வாழ்வில் இன்பம் தருவது
ஆண் : தொழில் அல்லவோ குடிசை தொழில் அல்லவோ சுதந்திரம் தன் மதிப்பை தருவது குடிசை தொழில் அல்லவோ சுதந்திரம் தன் மதிப்பை தருவது..

Male: Palavagai vadivulla
Uyirgalai padaipaan pangaja varadhan
Female: Ulaganirudhaviyaai
Palavagai paandangal naan samaippen
Female: Thozhilai marandhaal Naadu nalam kuraiyaadhoo Thozhilai marandhaal Naadu nalam kuraiyaadhoo
Male: Kai thozhil allavoo Manidha vaazhvil inbam tharuvadhu Kai thozhil allavoo Manidha vaazhvil inbam tharuvadhu
Male: Thozhil allavoo Kudisai thozhil allavoo Sudhandhiram than madhippai tharuvadhu Kudisai thozhil allavoo Sudhandhiram than madhippai tharuvadhu
tamilpaa gana song
ilayaraja songs karaoke with lyrics
rakita rakita song lyrics
uyire song lyrics
cuckoo enjoy enjaami
oru manam movie
soorarai pottru kaattu payale lyrics
tamil love song lyrics
tamil songs lyrics whatsapp status
naan pogiren mele mele song lyrics
tamil song lyrics video download for whatsapp status
tamil worship songs lyrics in english
soorarai pottru songs lyrics in tamil
kanave kanave lyrics
ore oru vaanam
dhee cuckoo song
lyrics status tamil
verithanam song lyrics
maraigirai full movie tamil
ovvoru pookalume karaoke