Added Date: Feb 11, 2022
பெண்: சந்தைக் கூட்டமடா.ஆஆஆஆஆஆ.. உலகமே சந்தைக் கூட்டமடா இதில் உலவிடும் மனிதரிலே நல்லோர் பொல்லார் இரு வகையாம் குணமுடையோர் வருவார் போவார் அது போலே
பெண்: பாரில் சந்தைக்கூட்டம் பல வகை மனித நடமாட்டம் பாரில் சந்தைக்கூட்டம் பல வகை மனித நடமாட்டம்
பெண்: ஏர் பிடித்து தினம் பாடுபட்டு உடல் இளைக்கிறான் ஒருவன் அவன் வேர்வை சிந்தி விளையும் சுகத்திலே திளைக்கிறான் ஒருவன்
பெண்: ஏர் பிடித்து தினம் பாடுபட்டு உடல் இளைக்கிறான் ஒருவன் அவன் வேர்வை சிந்தி விளையும் சுகத்திலே திளைக்கிறான் ஒருவன் பாரில் இதோ சந்தைக்கூட்டம் பல வகை மனித நடமாட்டம்
பெண்: கை முதல் இல்லாததாலே கடன் வாங்கினான் வட்டி மேலே கை முதல் இல்லாததாலே கடன் வாங்கினான் வட்டி மேலே
பெண்: நம்பியே உடன் பொங்கும் வெய்யிலிலே செய்கிறான் வியாபாரம் நம்பியே உடன் பொங்கும் வெய்யிலிலே செய்கிறான் வியாபாரம் என்ன செய்தும் இல்லையே சாரம்
பெண்: வாங்கிய கடனை தந்தது போக வட்டிக்கே சரியாச்சு வாங்கிய கடனை தந்தது போக வட்டிக்கே சரியாச்சு லாபம் வட்டிக்கே சரியாச்சு பாடுபட்டதெல்லாம் வீணாச்சு
பெண்: வட்டி வங்கி கொள்ளையடிப்பவன் வாழ்வு உயரலாச்சு வட்டி வங்கி கொள்ளையடிப்பவன் வாழ்வு உயரலாச்சு
பெண்: வாழ நினைக்கிறான் ஒருவன் அவனை வாட்டி வதைக்கிறான் ஒருவன் வாழ நினைக்கிறான் ஒருவன் அவனை வாட்டி வதைக்கிறான் ஒருவன் பாரில் இதோ சந்தைக்கூட்டம் பல வகை மனித நடமாட்டம்...

Female: Sandhai kottamada aa a a aa Ulagamae sandhai koottamada idhil Ulavidum manidharilae nalloor pollaar Iru vagaiyaam gunamudaiyoor Varuvaar povaar adhu polae
Female: Paaril or sandhai koottam Pala vagai manidha nadamattam Paaril or sandhai koottam Pala vagai manidha nadamattam
Female: Yer pidithu dhinam paadupattu udal Ilaikkiraan oruvan Avan vervai sindhi vilaiyum Sugathilae thilaikkiraan oruvan
Female: Yer pidithu dhinam paadupattu udal Ilaikkiraan oruvan Avan vervai sindhi vilaiyum Sugathilae thilaikkiraan oruvan Paaril or sandhai koottam Pala vagai manidha nadamattam
Female: Kai mudhal illadhadhaalae Kadan vaanginaan vatti melae Kai mudhal illadhadhaalae Kadan vaanginaan vatti melae
Female: Nambiyae udal pongum veiyililae Seigiraan vyabaaram Nambiyae udal pongum veiyililae Seigiraan vyabaaram Enna seidhum illaiyae saaram
Female: Vaangiya kadanai thanthadhu poga Vattikkae seriyaachu Vaangiya kadanai thanthadhu poga Vattikkae seriyaachu Laabam vattikkae seriyaachu Paadupattadhellam veenaachu
Female: Vatti vaangi kollaiadipavan Vaazhvu uyaral aachu Vatti vaangi kollaiadipavan Vaazhvu uyaral aachu
Female: Vaazha ninaikkiraan oruvan Avanai vaatti vadhaikkiraan oruvan Vaazha ninaikkiraan oruvan Avanai vaatti vadhaikkiraan oruvan Paaril or sandhai koottam Pala vagai manidha nadamattam
aasai nooru vagai karaoke with lyrics
soorarai pottru kaattu payale song lyrics in tamil
tamil karaoke songs with malayalam lyrics
aalapol velapol karaoke
rasathi unna song lyrics
sarpatta parambarai lyrics
soorarai pottru song tamil lyrics
song with lyrics in tamil
lyrics video in tamil
unnodu valum nodiyil ringtone download
asku maaro lyrics
cuckoo cuckoo tamil lyrics
enjoy en jaami lyrics
asuran song lyrics download
putham pudhu kaalai lyrics in tamil
ellu vaya pookalaye song download lyrics in tamil
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
tamil movie songs lyrics in tamil
en iniya thanimaye
thenpandi seemayile karaoke