Kann Enbeno En Kanmani Song Lyrics

Sudharsan cover
Movie: Sudharsan (1951)
Music: G. Ramanathan
Lyricists: Papanasam Sivan
Singers: Kannamba

Added Date: Feb 11, 2022

பெண்: கண் என்பேனோ என் மணி என்பேனோ என் கண் என்பேனோ கண்ணின் மணி என்பேனோ கண் என்பேனோ கண்ணின் மணி என்பேனோ கற்கண்டென்பேனோ கட்டிக் கரும்பென்பேனோ கற்கண்டென்பேனோ கட்டிக் கரும்பென்பேனோ

பெண்: என் செல்வமே இங்கே ஓடிவா வரமாட்டே . என் செல்வமே இங்கே ஓடிவா வா.. என் செல்வமே இங்கே ஓடிவா

பெண்: இளநகையுடன் என் எதிரே ஆடவா இளநகையுடன் என் எதிரே ஆடவா அமுதுண்ணவா அமுதுண்ணவா எனக்கொரு முத்தம் கொடுக்கவா அமுதுண்ணவா எனக்கொரு முத்தம் கொடுக்கவா..

பெண்: ஆராரோ ஆரிரரோ ஆஆஆஆஆ..ரோ ஆராரோ...ஓஓஓஓ..

Female: Kann enbaenoo en mani enbaenoo En kann enbaenoo kannin mani enbaenoo Kann enabaenoo en kannin mani enabaenoo Karkandenbaeno katti karumbenbaenoo Karkandenbaeno katti karumbenbaenoo

Female: En selvamae ingae odivaa En selvamae inga odivaa vaa En selvamae ingae odivaa

Female: Ilanagaiyudan en edhirae aadavaa Ilanagaiyudan en edhirae aadavaa Amudhunnavaa amudhunnavaa Enakkoru mutham kodukkava Amudhunnavaa Enakkoru mutham kodukkavaa

Female: Aaraaroo aariraaroo aa aa aa aa aa roo Aaraaroo oo oo oo oo

Most Searched Keywords
  • master song lyrics in tamil free download

  • tamil karaoke download

  • tamil song lyrics in english

  • mgr padal varigal

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • tamil love feeling songs lyrics

  • aathangara marame karaoke

  • tamilpaa master

  • master songs tamil lyrics

  • soorarai pottru lyrics in tamil

  • venmathi venmathiye nillu lyrics

  • jayam movie songs lyrics in tamil

  • ennavale adi ennavale karaoke

  • anbe anbe song lyrics

  • kuruthi aattam song lyrics

  • baahubali tamil paadal

  • mgr karaoke songs with lyrics

  • mangalyam song lyrics

  • en kadhale lyrics

  • alagiya sirukki tamil full movie