Added Date: Feb 11, 2022
பெண்: வாசம் மலர் குழல் சூடவும் ஆடை மணி பணிகள் அணியவும் மனம் வெறுப்பாள் வாசம் மலர் குழல் சூடவும் ஆடை மணி பணிகள் அணியவும் மனம் வெறுப்பாள் ஓசை இனிய குயினொலி செவியுற பேய் ஒலியென அருவெறுப்பாள்
பெண்: ஓசை இனிய குயினொலி செவியுற பேய் ஒலியென அருவெறுப்பாள் மாசில் காதல் வசமாய் நெடுநாளாய் கண் உறங்கியும் அறியாள்..
பெண்: மாமோகனா கிரித்தாளை கேரி உலகையும் பழித்து உணவையும் மறந்தாள் வீசும் தென்றல் சீறும் அரவமென்று விரைந்து சோலையில் எழில் ஏறுவாள் வீசும் தென்றல் சீறும் அரவமென்று விரைந்து சோலையில் எழில் ஏறுவாள்
பெண்: வெய்யல் வயலன்றி நிறைமதி நீலாவின் விளையாடும் பாண்டியரிடம் கூறுவாள் விளையாடும் பாண்டியரிடம் கூறுவாள் வேதுவள் அடிக்கடி முருகா குகா வென்று யாரிடமும் கூறுவாள் பெண்பாவம் தொடரா முன் கை முடிக்க விரைந்து செல்வாய் மயிலேறுவாய் இறைவா செல்வாய் மயிலேறுவாய்

Female: Vaasam malar kuzhal soodavum Aadai mani panigal Aniyavum manam veruppaal Vaasam malar kuzhal soodavum Aadai mani panigal Aniyavum manam veruppaal Osai iniya kuyinoli seviyura Pei oliyena aruveruppaal
Female: Osai iniya kuyinoli seviyura Pei oliyena aruveruppaal Maasil kaadhal vasamaai nedunaalaai Kann urangiyum ariyaal
Female: Maamoganaa girithaalai kaeri Ulagaiyum pazhithu unavaiyum marandhaal Veesum thendral seerum aravamendru Viraindhu solaiyil ezhil yeruvaal Veesum thendral seerum aravamendru Viraindhu solaiyil ezhil yeruvaal
Female: Veiyal vayalandri niraimadhi neelaavin Vilaiyaadum paandiyaridam kooruvaal Vilaiyaadum paandiyaridam kooruvaal Vaedhuval adikkadi murugaa guhaa vendru Yaaridamum kooruvaal Penn paavam thodaraa munn kai mudikka Viraindhu . selvaai mayilaeruvaai Iraivaa selvaai mayilaeruvaai
bigil unakaga
putham pudhu kaalai tamil lyrics
tamil song lyrics 2020
tamil christian songs lyrics in english pdf
90s tamil songs lyrics
aarathanai umake lyrics
kutty pattas full movie in tamil
maara tamil lyrics
usure soorarai pottru lyrics
lyrics video tamil
enjoy enjami song lyrics
chinna chinna aasai karaoke download
nice lyrics in tamil
tamil song lyrics whatsapp status download
tamil song lyrics download
thoda thoda malarndhadhenna lyrics
alaipayuthey songs lyrics
tamil love feeling songs lyrics video download
amma song tamil lyrics
kathai poma song lyrics