Sri Muruga Siva Kumaraa Song Lyrics

Sri Murugan cover
Movie: Sri Murugan (1946)
Music: S. M. Subbaiah Naidu and S. V. Venkatraman
Lyricists: Papanasam Sivan
Singers: U. R. Jeevarathinam

Added Date: Feb 11, 2022

பெண்: ஸ்ரீ முருகா. ஸ்ரீ முருகா. சிவக்குமாரா சரவண சம்பவ சூரசம்ஹாரா ஸ்ரீ முருகா. ஸ்ரீ முருகா. சிவக்குமாரா சரவண சம்பவ சூரசம்ஹாரா அழகின் நிகரில் தீரா அரும் தமிழ் மொழி தெய்வக்குமாரா ஆ. ஆ. ஆ. அழகின் நிகரில் தீரா அரும் தமிழ் மொழி தெய்வக்குமாரா

பெண்: வழியும் திருத்தணிகை மலைச் சாரலில் வழியும் திருத்தணிகை மலைச் சாரலில் மான் வயிற்றில் தோன்றிய எழில் மிகவே மழலை மொழி வள்ளி எனும் மங்கை மான் வயிற்றில் தோன்றிய எழில் மிகவே மழலை மொழி வள்ளி எனும் மங்கை நம்பி ராஜன் மகளாய் உமக்கென்றே வளர்கின்றாள் மழலை மொழி வள்ளி எனும் மங்கை நம்பி ராஜன் மகளாய் உமக்கென்றே வளர்கின்றாள்

பெண்: ஸ்ரீ முருகா. ஸ்ரீ முருகா. சிவக்குமாரா சரவண சம்பவ சூரசம்ஹாரா அழகின் நிகரில் தீரா அரும் தமிழ் மொழி தெய்வக்குமாரா ...

Female: Sri muruga. sri muruga. Siva kumaaraa saravana Sambava soorasamhaaraa Sri muruga siva kumaaraa Saravana sambava soorasamhaaraa Azhagin nigaril dheeraa arum thamizh mozhi Dheivakkumaaraa aa. aa. aa. Azhagin nigaril dheeraa arum thamizh mozhi Dheivakkumaaraa

Female: Vazhiyum thiruthanigai malai chaaralil Vazhiyum thiruthanigai malai chaaralil Maan vayitril thondriya ezhil migavae arugi Vazhiyum thiruthanigai malai chaaralil Maan vayitril thondriya ezhil migavae Mazhalai mozhi valli enum mangai Nambi raajan magalaai umakkendrae valargindraal Mazhalai mozhi valli enum mangai Nambi raajan magalaai umakkendrae valargindraal

Female: Sri muruga. sri muruga. Siva kumaaraa saravana Sambava soorasamhaaraa Azhagin nigaril dheeraa arum thamizh mozhi

Dheivakkumaaraa

Most Searched Keywords
  • isha yoga songs lyrics in tamil

  • karnan movie songs lyrics

  • en kadhale lyrics

  • ilayaraja song lyrics

  • thamirabarani song lyrics

  • soorarai pottru kaattu payale lyrics

  • tamil lyrics video

  • padayappa tamil padal

  • soorarai pottru song tamil lyrics

  • christian songs tamil lyrics free download

  • tamil songs karaoke with lyrics for male

  • kanne kalaimane song lyrics

  • puthu vellai mazhai karaoke for female singers

  • chellama song lyrics

  • enjoy enjaami song lyrics

  • yaar azhaippadhu lyrics

  • tamil hit songs lyrics

  • maara tamil lyrics

  • google google song tamil lyrics

  • aagasam soorarai pottru lyrics