Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஜெஸி கிப்ட்
ஆண்: சொல்லி விடவா சொல்லி விடவா ஆ உண்மை முழுதும் சொல்லி விடவா
ஆண்: விழியிலே தேக்கிய பாஷைகளை விரலிலே அடக்கிய ஆசைகளை நெஞ்சிலே பூட்டிய ஓசைகளை சொல்லிவிடவா ஆ
ஆண்: நெஞ்சே அதை சொல்ல விடு நெஞ்சே வழி அடைப்பது ஏன் மொழி தடுப்பது ஏன் என்னை கிறுக்கன் ஆக்காதே அதை மறைக்க கூடாதே
ஆண்: தோழன் என வேடம் தோளில் அது பாரம் என்னுளே வானம் என தோன்றிடும் ஒன்றினை சொல்லிடவா
பெண்: கல்லாய் என் தோற்றம் உள்ளே நீர் ஓட்டம் என் உள்ளே ஆழியான பொங்கிடும் ஒன்றினை சொல்லிடவா
ஆண்: மௌன சாலை கடந்து சத்தம் இட்டு யாவும் சொல்லிவிடவா

பெண்: சொல்லிவிடவா சொல்லிவிடவா சொல்லிவிடவா
பெண்: தாகம் அவன் கண்ணில் மேகம் நான் விண்ணில் நான் சொற்கள் பொழிகையிலே ஆவி என்றாகியே மறைவது ஏன்
ஆண்: தீயாய் அவள் முன்னே பூவோ என் பின்னே கை நீட்டி தருகையிலே காற்றினில் பூ அது கரைவது ஏன்
பெண்: இன்று சொல்லிவிடவா ஜென்மம் சில தாண்டி சொல்லிவிடவா
பெண்: நெஞ்சே அதை சொல்ல விடு நெஞ்சே வழி அடைப்பது ஏன் மொழி தடுப்பது ஏன் என்னை கிறுக்கி ஆக்காதே அதை மறைக்க கூடாதே
பெண்: சொல்லிவிடவா சொல்லிவிடவா உண்மை முழுதும் சொல்லி விடவா
பெண்: வெளியிலும் போர்க்கள பூமியடா மனதுமே போர்க்களம் ஆனதடா வார்த்தைகள் என்னை கொல்லுதுடா சொல்லிவிடவா

Male: Sollividava Sollividava..aa. Unmai muzhudhum Sollividava.
Male: Vizhiyilae thekiya bhashaigalai Viralilae addakiya aasaigalai Nenjilae pootiya osaigalai Sollividava.aa..
Male: Nenjae. Adhai solla vidu nenjae Vazhi adaipadhu yen Mozhi thadupadhu yen Enai kirukan aakadhae Adhai maraikka koodadhae
Male: Thozhan yena vedam Tholil adhu baaram Ennulae vaanam – ena Thondridum ondrinai sollidava
Female: Kallai en thotram Ullae neer ottam En ullae aazhiyana Pongidum ondrinai sollidava
Male: Mouna saalai kadandhu Saththam ittu yaavum sollividava
Male: Nenjae. Adhai solla vidu nenjae Vazhi adaipadhu yen Mozhi thadupadhu yen Enai kirukan aakadhae Adhai maraikka koodadhae
Female: Sollividavaa..aa.. Sollividavaa. Sollividavaa.aa.
Female: Dhaagam avan kannil Megham naan vinnil Naan sorkkal pozhigayilae Aaviyendraigiyae maraivadhu yen
Male: Theeyai aval munnae Poovo en pinnae Kai neetti tharugayilae Kaatrinil poo adhu karaivadhu yen
Female: Indru sollividavaa Jenmam sila thaandi Sollividavaa.aa.
Female: Nenjae. Adhai solla vidu nenjae Vazhi adaipadhu yen Mozhi thadupadhu yen Enai kiruki aakadhae Adhai maraikka koodadhae
Female: Sollividava.aa. Sollividava. Unmai muzhudhum Sollividava.aa.
Female: Veliyilum porkkala bhoomiyada Manadhumae porkkalam aanadhada Varthaigal ennai kolludhuda Sollividava.aa..
tamil mp3 songs with lyrics display download
nanbiye song lyrics in tamil
tamil songs without lyrics
enna maranthen
tamil christian karaoke songs with lyrics free download
lyrics of soorarai pottru
vijay songs lyrics
kutty story song lyrics
vijay sethupathi song lyrics
tamil to english song translation
sarpatta parambarai lyrics
love songs lyrics in tamil 90s
maara tamil lyrics
vaathi raid lyrics
tamil poem lyrics
soundarya lahari lyrics in tamil
yaar azhaippadhu lyrics
sundari kannal karaoke
google google song lyrics in tamil
soorarai pottru song lyrics tamil