Added Date: Feb 11, 2022
ஆண்: ஆஅ..ஆ...ஆ...ஆஅ..ஆஅ
பெண்: அஹா..ஹா..ஒஹ்.ஹோ. லால லாலலால லா
ஆண்: தங்க நிலவே நீயில்லாமல் தனிமை காண முடியுமா
பெண்: ஹீஹிம்

பெண்: நீயில்லாமல் எந்த வாழ்வை நினைத்துப் பார்க்க முடியுமா
ஆண்: ஹீஹிம்
பெண்: நீயில்லாமல் எந்த வாழ்வை நினைத்துப் பார்க்க முடியுமா...

ஆண்: கண்கள் பேசி கலந்து வாழும் குடும்ப வாழ்க்கை போலவே
பெண்: அஹ ஹா அஹ ஹா லால லால லால லா
ஆண்: கண்கள் பேசி கலந்து வாழும் குடும்ப வாழ்க்கை போலவே கனிவு பொங்கும் கவிதை ஒன்றை உலகில் காண முடியுமா
பெண்: உயர்ந்த தலைவன் மனைவி என்று உலகம் சொல்லும் வேளையில்
ஆண்: ஆஹா ஆஹ ஆஹ ஹா
பெண்: உயர்ந்த தலைவன் மனைவி என்று உலகம் சொல்லும் வேளையில் உள்ளம் என்ற வெள்ளக் காட்டின் இன்பம் தாங்க முடியுமா..

ஆண்: ஆடைத்தொட்டு இழுக்கும்போது போதும் போதும்
பெண்: ஹ்ம்ம் ஹீஹிம்
ஆண்: ஆடைத்தொட்டு இழுக்கும்போது போதும் போதும் என்பதில் ஆசை இல்லை என்பதாக அர்த்தம் காண முடியுமா
பெண்: மூடி வைத்த மனதின் உள்ளே மோதும் இன்ப நினைவிலே மூடி வைத்த மனதின் உள்ளே மோதும் இன்ப நினைவிலே வேண்டுமென்ற அர்த்தம் இன்றி வேறு காண முடியுமா....

இருவர்: நீயில்லாமல் எந்த வாழ்வை நினைத்துப் பார்க்க முடியுமா...
ஆண்: தங்க நிலவே நீயில்லாமல் இருவர்: தனிமை காண முடியுமா தனிமை காண முடியுமா

Male: Aaa..aa.aa..aaa..aaa..
Female: Ahaa..haa..ooh..ho.
Laala laalalaala laa
Male: Thanga nilave neeyillamal
Thanimai kaana mudiyumaa
Female: Heehim
Male: Thanga nilave neeyillamal
Thanimai kaana mudiyumaa
Female: Neeyillamal entha vaazhvai
Ninaiththu paarkka mudiyumaa
Male: Heehim
Female: Neeyillamal entha vaazhvai
Ninaiththu paarkka mudiyumaa
Male: Thanga nilave neeyillamal Thanimai kaana mudiyumaa
Male: Kangal pesi kalanthu vaazhum
Kudumba vaazhkkai polavey
Female: Aha haa aha haa
Laala laala laala laa
Male: Kangal pesi kalanthu vaazhum Kudumba vaazhkkai polavey Kanivu pongum kavidhai ondrai Ulagil kaana mudiyumaa
Female: Uyarntha thalaivan manaivi endru
Ulagam sollum vaelaiyil
Male: Aahaa aahaa aaha haa
Female: Uyarntha thalaivan manaaivi endru Ulagam sollum vaelaiyil Ullam endru vellakaattin Inbam thaanga mudiyumaa..
Male: Thanga nilave neeyillamal Thanimai kaana mudiyumaa
Male: Aadaithottu izhukkumpothu
Pothu pothum
Female: Hmm heehim
Male: Aadaithottu izhukkumpothu Pothu pothum Aasai illai enbathaga Artham kaana mudiyumaa
Female: Moodi vaiththa manathin ullae Modhum inba ninaivilae Moodi vaiththa manathin ullae Modhum inba ninaivilae Vendumendra artham indri Vaeru kaana mudiyuma.
Male: Thanga nilave neeyillamal
Thanimai kaana mudiyumaa
Female: Neeyillamal entha vaazhvai
Ninaiththu paarkka mudiyumaa
Male: Thanga nilave neeyillamal
Thanimai kaana mudiyumaa
Female: Neeyillamal entha vaazhvai
Ninaiththu paarkka mudiyumaa
Both: Neeyillamal entha vaazhvai Ninaiththu paarkka mudiyumaa
Male: Thanga nilave neeyillamal Both: Thanimai kaana mudiyumaa Thanimai kaana mudiyumaa
asku maaro karaoke
yaar alaipathu song lyrics
munbe vaa karaoke for female singers
song with lyrics in tamil
unna nenachu song lyrics
yellow vaya pookalaye
tamil christmas songs lyrics
kutty pattas movie
photo song lyrics in tamil
top 100 worship songs lyrics tamil
lyrics of kannana kanne
tamilpaa master
arariro song lyrics in tamil
tamil karaoke songs with lyrics free download
master tamilpaa
aigiri nandini lyrics in tamil
96 song lyrics in tamil
unsure soorarai pottru lyrics
maara tamil lyrics
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download