Added Date: Feb 11, 2022
பெண்: அற்றைத் திங்கள் வானிடம்
ஆண்: அல்லிச் செண்டோ நீரிடம்
பெண்: சுற்றும் தென்றல் பூவிடம்
ஆண்: சொக்கும் ராகம் யாழிடம்
பெண்: காணுகின்ற காதல் என்னிடம்
ஆண்: நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்
ஆண்: அற்றைத் திங்கள் வானிடம்
பெண்: அல்லிச் செண்டோ நீரிடம்
ஆண்: சுற்றும் தென்றல் பூவிடம்
பெண்: சொக்கும் ராகம் யாழிடம்
ஆண்: காணுகின்ற காதல் என்னிடம்
பெண்: நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்
பெண்: அடிதொட முடிதொட ஆசை பெருகிட நேரும் பலவித பரிபாஷை
ஆண்: பொடிபட பொடிபட நாணம் பொடிபட கேட்கும் மனதினில் உயிரோசை
பெண்: முடிதொட முகந்தொட மோகம் முழுகிட வேர்க்கும் முதுகினில் இதிகாசம்
ஆண்: உருகிடஉருகிட ஏக்கம் உருகிட கூடும் அனலிது குளிர்வீசும்
பெண்: குலுங்கினேன் உடல் கூசிட கிறங்கினேன் விரல் நீந்திட
ஆண்: மயங்கினேன் சுகம் சேர்ந்திட தளும்பினேன் எனை நீ தொட பாய்ந்திட ஆய்ந்திட
பெண்: காணுகின்ற காதல் என்னிடம்
ஆண்: நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்
ஆண்: அற்றைத் திங்கள் வானிடம்
பெண்: அல்லிச் செண்டோ நீரிடம்
ஆண்: சுற்றும் தென்றல் பூவிடம்
பெண்: சொக்கும் ராகம் யாழிடம்
ஆண்: உடலெது உடையெது தேடும் நிலையிது காதல் கடனிது அடையாது
பெண்: இரவெது பகலெது தேடும் சுகமிது சாகும் வரையிலும் முடியாது
ஆண்: கனவெது நினைவெது கேட்கும் பொழுதிது காமப் பசி இதுஅடங்காது
பெண்: வலமெது இடமெது வாட்டும் கதையிது தீண்டும் வரையிலும் விளங்காது
ஆண்: நடுங்கலாம் குளிர்வாடையில் அடங்கலாம் ஒரு ஆடையில்
பெண்: தயங்கலாம் இடைவேளையில் உறங்கலாம் அதிகாலையில் கூடலில் ஊடலில்
ஆண்: காணுகின்ற காதல் என்னிடம்
பெண்: நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்
பெண்: அற்றைத் திங்கள் வானிடம்
ஆண்: அல்லிச் செண்டோ நீரிடம்
பெண்: சுற்றும் தென்றல் பூவிடம்
ஆண்: சொக்கும் ராகம் யாழிடம்
பெண்: காணுகின்ற காதல் என்னிடம்
ஆண்: நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்
ஆண்: அற்றைத் திங்கள் வானிடம்
பெண்: அல்லிச் செண்டோ நீரிடம்
ஆண்: சுற்றும் தென்றல் பூவிடம்
பெண்: சொக்கும் ராகம் யாழிடம்
ஆண்: காணுகின்ற காதல் என்னிடம்
பெண்: நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்
பெண்: அடிதொட முடிதொட ஆசை பெருகிட நேரும் பலவித பரிபாஷை
ஆண்: பொடிபட பொடிபட நாணம் பொடிபட கேட்கும் மனதினில் உயிரோசை
பெண்: முடிதொட முகந்தொட மோகம் முழுகிட வேர்க்கும் முதுகினில் இதிகாசம்
ஆண்: உருகிடஉருகிட ஏக்கம் உருகிட கூடும் அனலிது குளிர்வீசும்
பெண்: குலுங்கினேன் உடல் கூசிட கிறங்கினேன் விரல் நீந்திட
ஆண்: மயங்கினேன் சுகம் சேர்ந்திட தளும்பினேன் எனை நீ தொட பாய்ந்திட ஆய்ந்திட
பெண்: காணுகின்ற காதல் என்னிடம்
ஆண்: நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்
ஆண்: அற்றைத் திங்கள் வானிடம்
பெண்: அல்லிச் செண்டோ நீரிடம்
ஆண்: சுற்றும் தென்றல் பூவிடம்
பெண்: சொக்கும் ராகம் யாழிடம்
ஆண்: உடலெது உடையெது தேடும் நிலையிது காதல் கடனிது அடையாது
பெண்: இரவெது பகலெது தேடும் சுகமிது சாகும் வரையிலும் முடியாது
ஆண்: கனவெது நினைவெது கேட்கும் பொழுதிது காமப் பசி இதுஅடங்காது
பெண்: வலமெது இடமெது வாட்டும் கதையிது தீண்டும் வரையிலும் விளங்காது
ஆண்: நடுங்கலாம் குளிர்வாடையில் அடங்கலாம் ஒரு ஆடையில்
பெண்: தயங்கலாம் இடைவேளையில் உறங்கலாம் அதிகாலையில் கூடலில் ஊடலில்
ஆண்: காணுகின்ற காதல் என்னிடம்
பெண்: நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்
Female: Attrai thingal vaanidam
Male: Alli chendo neeridam
Female: Suttrum thendral poovidam
Male: Sokkum raagam yaazhidam
Female: Kaanugindra kaathal ennidam
Male: Naan thedugindra yaavum unnidam
Male: Attrai thingal vaanidam
Female: Alli chendo neeridam
Male: Suttrum thendral poovidam
Female: Sokkum raagam yaazhidam
Male: Kaanugindra kaathal ennidam
Female: Naan thedugindra yaavum unnidam
Female: Adi thoda mudi thoda Aasai perugida Naerum pala vitha paribaashai
Male: Podi pada podi pada Naanam podi pada Ketkkum manathinil uyir osai
Female: Mudi thoda mugam thoda Mogam muzhigida Verkkum muthuginil ithihaasam
Male: Urugida urugida Yekkam urugida Koodum anal ithu kulir veesum
Female: Kulunginen udal koosida
Kiranginen viral neenthida
Male: Mayanginen sugam sernthida
Thalumbinen enai nee thoda
Paaynthida aayinthida
Female: Kaanugindra kaathal ennidam
Male: Naan thedugindra yaavum unnidam
Male: Attrai thingal vaanidam
Female: Alli chendo neeridam
Male: Suttrum thendral poovidam
Female: Sokkum raagam yaazhidam
Male: Udal ethu udai ethu Thedum nilai ithu Kaathal kadan ithu adaiyaathu
Female: Iravu ithu pagal ithu Thedum sugam ithu Saagum varaiyilum mudiyaathu
Male: Kanavethu ninaivethu Ketkkum pozhuthithu Kaama pasi thaan adangaathu
Female: Valam ithu idam ithu Vaattum kathai ithu Theendum varayilum vilangaathu
Male: Nadungalaam kulir vaadaiyil
Adangalaam oru aadaiyil
Female: Thayangalaam idaivelaiyil
Urangalaam athikaalaiyil
Koodalil oodalil
Male: Kaanugindra kaathal ennidam
Female: Naan thedugindra yaavum unnidam
geetha govindam tamil songs mp3 download lyrics
ovvoru pookalume karaoke
malargale malargale song
verithanam song lyrics
song with lyrics in tamil
sri guru paduka stotram lyrics in tamil
tamil christian devotional songs lyrics
kai veesum
puthu vellai mazhai karaoke for female singers
tamil song lyrics in english translation
tamil songs karaoke with lyrics for male
aagasam soorarai pottru lyrics
tamil song lyrics video
tamil female karaoke songs with lyrics
tamil devotional songs karaoke with lyrics
new movie songs lyrics in tamil
96 song lyrics in tamil
google google panni parthen ulagathula song lyrics in tamil
gaana songs tamil lyrics
google google tamil song lyrics