Egypt Nattu Cleopatra Song Lyrics

Sivan cover
Movie: Sivan (1999)
Music: Adithyan
Lyricists: Vaali
Singers: Adithyan and Swarnalatha

Added Date: Feb 11, 2022

ஆண்: எகிப்து நாட்டு கிளியோபாட்ரா அழகே நீதானா அந்த மின்னல் இதுதானா உலகில் இருக்கும் கவிஞன் எவனும் சொல்ல தவித்தது உனது மோகனம்

பெண்: எகிப்து நாட்டு கிளியோபாட்ரா அன்பே நான்தானே எந்தன் ஆன்டனி நீதானே உலகில் இருக்கும் கவிஞன் எவனும் சொல்ல துடிப்பது நமது காவியம்

பெண்: ........

ஆண்: உலகம் பாராட்டும் உமர்கயான் உன்னை பாடாமல் போனான் பூவை உன் வண்ணம் பாராமல்தான் புத்தி பித்தாக ஆனான்

பெண்: கள்ளை வார்க்கும் கண்ணாடி கோப்பை கண்ணில் இருக்கு கண்ணாளனே பார்வை என்னும் மதுவை அருந்து ஆடல் பிறக்கும் தானே..

ஆண்: காதல் மழையில் நனைவோமா கட்டில் கவிதை புனைவோமா எதுகை நீதான் மோனை நான்தான் மற்ற இலக்கணம் இதற்கு ஏதடி

பெண்: மௌனம் கொண்டாடும் மோனாலிஸா மன்னன் முத்தாட நேரில் பாரீஸ் விட்டிங்கு வந்தாளய்யா ஈரக் காற்றென்னும் பேரில்

ஆண்: பக்கம் வருது பல்லாக்கு நடையில் செக்க செவந்த செர்ரி பழம் வெட்கம் கொஞ்சம் ஓய்வெடுத்து விலகி போனால் போதும்

பெண்: உந்தன் நிலைமை புரியாதா அதன் வலிமை தெரியாதா தலைவா தலைவா மெதுவா மெதுவா புயல் புகுந்ததும் குலுங்கும் பூவனம்

Male: Egypt naattu cleopatra Azhage needhaanaa Antha minnal idhuthaanaa Ulagil irukkum kavingan evanum Solla thaviththathu unathu moganam

Female: Egypt naattu cleopatra Anbe naanthaanae Enthan antony needhaanae Ulagil irukkum avingan evanum Solla thudippathu namathu kaaviyam

Female: .......

Male: Ulagam paaraattum umarkayan Unnai paadamal ponaan Poovai un vannam paaramalthaan Puththi piththaaga aanaan

Female: Kallai vaarkkum kannaadi koppai Kannil irukkum kannaalanae Paarvai ennum madhuvai arunthu Aadal pirakkum thaanae

Male: Kadhal mazhaiyil nanaivomaa Kattil kavithai punaivomaa Edhugai needhaan monai naanthaan Mattra ilakkanam idharkku yaedhadi

Female: Egypt naattu cleopatra Anbe naanthaanae Enthan antony needhaanae Ulagil irukkum avingan evanum Solla thudippathu namathu kaaviyam

Female: Mounam kondaadum monalisa Mannan muththaada neril Paris vittinu vanthaalaiyaa Eera kaattrennum peril

Male: Pakkam varuthu pallaakku nadaiyil Sekka sevantha cherry pazham Vetkkam konjam oiveduththu Vilagi ponaal pothum

Female: Unathan nilaimai puriyaathaa Adhan valimai theriyaathaa Thalaivaa thalaivaa medhuvaa medhuvaa Puyal pugunthathum kulungum poovanam

Male: Egypt naattu cleopatra Azhage needhaanaa Antha minnal idhuthaanaa Ulagil irukkum kavingan evanum Solla thaviththathu unathu moganam

Female: Egypt naattu cleopatra Anbe naanthaanae Enthan antony needhaanae Ulagil irukkum avingan evanum Solla thudippathu namathu kaaviyam

Female: .......

Other Songs From Sivan (1999)

Oh Oh En Penmaiye Song Lyrics
Movie: Sivan
Lyricist: Vaali
Music Director: Adithyan
Rukkuthan Rukkuthan Song Lyrics
Movie: Sivan
Lyricist: Vaali
Music Director: Adithyan
Besarettu Besarettu Song Lyrics
Movie: Sivan
Lyricist: Vaali
Music Director: Adithyan
Oothukkuli Naathuthan Song Lyrics
Movie: Sivan
Lyricist: Vaali
Music Director: Adithyan

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • soorarai pottru song tamil lyrics

  • tamil mp3 song with lyrics download

  • meherezyla meaning

  • kichili samba song lyrics

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • tamil christian songs with lyrics and guitar chords

  • dingiri dingale karaoke

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • snegithiye songs lyrics

  • tamil song lyrics whatsapp status download

  • sarpatta parambarai dialogue lyrics

  • soorarai pottru dialogue lyrics

  • tamil bhajan songs lyrics pdf

  • kadhal theeve

  • en kadhal solla lyrics

  • raja raja cholan song karaoke

  • lyrics tamil christian songs

  • 90s tamil songs lyrics

  • tamil christmas songs lyrics

  • enjoy en jaami cuckoo