Added Date: Feb 11, 2022
பெண்: என் கண்ணே பட்டுடுனு என் ஆசையா பொத்தி வெச்சேன்டா
குழு: நெருப்பா இருப்பான் சிரிச்சா தெறிப்பான்

பெண்: ஒத்தையிலே போறவரே ஓட்டிக்கொள்ள நானும் வரேன் கூட என்ன கூட்டிகிட்டு பூவீரோ ஒத்தையிலே போறவரே ஓட்டிக்கொள்ள நானும் வரேன் கூட என்ன கூட்டிகிட்டு பூவீரோ
பெண்: என் கண்ணே பட்டுடுனு என் ஆசையா பொத்தி வெச்சேன்டா என் கண்ணே பட்டுடுனு என் ஆசையா பொத்தி வெச்சேன்டா
குழு: நெருப்பா இருப்பான் சிரிச்சா தெறிப்பான் நெருப்பா இருப்பான் சிரிச்சா தெறிப்பான்
பெண்: அவன் கண்ணு ரெண்டும் கடிகாரம் என் காலம் அதில தடுமாறும் பாத்துகிட்டு பேசிக்கிட்டு நேரம் பூரா பறிபோகும்
பெண்: அவன் கோவம் கூட அழகாகும் தல கோதும் ஸ்டைலலில் அலைமோதும் இதயம் முழுதும் அவன் தான் இருக்கான் என்னத்த செய்ய நானும்
பெண்: கண்ணா பின்னா காதல் இருக்கு உள்ளம் புல்லாவே அதை உனக்கு மட்டும் தருவேன் டா என்ன தள்ள சொல்லாதே
பெண்: கண்ண குழியில் வழியும் வெட்கம் கிள்ளி செல்லாதே உன் அருகில் கழியும் பொழுதில் சொர்கம் நீ தான் எல்லாமே

Female: En kanne pattudunu
En aasaiya pothi vechen da
Chorus: Neruppa iruppan siricha therippan

Female: Othayila poravarae ottikolla naanum vaaren Kooda ennai koottikittu pooveeroo Othayila poravarae ottikolla naanum vaaren Kooda ennai koottikittu pooveerooo
Female: En kanne pattudunu
En aasaiya pothi vechen da
En kanne pattudunu
En aasaiya pothi vechen da
Chorus: Neruppa iruppan siricha therippan
Neruppa iruppan siricha therippan
Female: Avan kannu rendum gadigaram En kaalam adhula thadumaarum Paathukittu pesikittu Neram poora pari pogum
Female: Avan kovam kooda azhagagum Thala kodhum style-il azhamodhum Idhayam muzhudhum avan thaan irukkan Ennatha seiya naanum
Female: Kanna pinna kadhal irukku Ullam full-ah ve Adha unakku mattum tharuvenda Ennai thalla solladhae Kanna kuzhiyil valiyum vetkam Killi selladhae Un arugil kazhiyum pozhuthil sorgam Needhan ellaamae
Chorus: Neruppa iruppan siricha therippan Neruppa iruppan siricha therippan
kanave kanave lyrics
tamil christmas songs lyrics
ithuvum kadanthu pogum song lyrics
master tamil lyrics
master lyrics in tamil
tamil song meaning
tamil song lyrics
karaoke for female singers tamil
maara movie lyrics in tamil
chellamma song lyrics download
inna mylu song lyrics
idhuvum kadandhu pogum song lyrics
tamil kannadasan padal
spb songs karaoke with lyrics
tamil song lyrics in english
tamil songs with lyrics in tamil
um azhagana kangal hephzibah renjith mp3 download
marudhani song lyrics
ganpati bappa morya lyrics in tamil
enjoy enjami song lyrics