Yedarkkum Oru Kaalam Song Lyrics

Sivagamiyin Selvan cover
Movie: Sivagamiyin Selvan (1974)
Music: M. S. Vishwanathan
Lyricists: Vaali
Singers: M. S. Vishwanathan

Added Date: Feb 11, 2022

ஆண்: எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே

ஆண்: எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே... இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திடு மகளே இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திடு மகளே...ஏ...ஏ..

ஆண்: மனிதக் குலம் வாழ்வதிந்த தத்துவத்திலே மனிதக் குலம் வாழ்வதிந்த தத்துவத்திலே அனுபவத்தில் எழுதி வைத்தார் புத்தகத்திலே பிள்ளைக்கென வாழ்ந்திருக்கும் தாய் இனத்திலே பிறந்தவரில் நீயொருத்தி ஆயிரத்திலே இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திடு மகளே

ஆண்: அடையாத கதவிருக்கும் ஆலயத்திலே அன்னையைப்போல் அன்பிருக்கும் அவனிடத்திலே மகளே உன் மனக் குறையை அவனிடம் கூறு கருணைக்குத்தான் கடவுளென்று மற்றொரு பேரு இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திடு மகளே

ஆண்: நிழல் கொடுக்க தந்தை என்ற மரம் இருந்தது நேற்று வந்த காற்றில் அந்த மரம் விழுந்தது கனி சுமந்த பூங்கொடியோ கண் கலங்குது இனியும் என்ன ஆகுமென்று பெண் கலங்குது இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திடு மகளே

ஆண்: ஐயிரண்டு மாதம் சென்று பிள்ளை வந்தது அம்மா உன் வேதனைக்கு எல்லை வந்தது சிவகாமி பெற்றெடுத்த செல்வனல்லவோ நாளை இந்த மண்ணையாளும் மன்னன் அல்லவோ இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திடு மகளே

ஆண்: எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே... இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திடு மகளே

Male: Edharkkum oru kaalam undu Poruthiru magalae.

Male: Edharkkum oru kaalam undu Poruthiru magalae. Inbathilum thunbathilum Sirithiru magalae Inbathilum thunbathilum Sirithiru magalae.ae.ae..

Male: Manidha kulam vaazhvadhindha Thathuvathilae Manidha kulam vaazhvadhindha Thathuvathilae Anubavathil ezhudhi vaithaar puthagathilae Pillaikkena vaazhndhirukkum thaayinathilae Pirandhavaril nee oruthi aayirathilae Inbathilum thunbathilum sirithiru magalae

Male: Adaiyaadha kadhavirukkum Aalayathilae Annaiyai pol anbirukkum avanidathilae Magalae un mana kuraiyai avanidam kooru Karunaikku thaan kadavul endru Mattroru paeru Inbathilum thunbathilum sirithiru magalae

Male: Nizhal kodukka thandhai endra Maram irundhadhu Naetru vandha kaattril andha Maram vizhundhadhu Kani sumandha poongodiyo Kan kalangudhu Iniyum enna aagum endru pen kalangudhu Inbathilum thunbathilum sirithiru magalae

Male: Aiyirandu maadham sendru pillai vandhadhu Ammaa un vaedhanaikkor ellai vandhadhu Sivagaami pettredutha selvanallavo Naalai indha mannai aalum mannanallavo Inbathilum thunbathilum sirithiru magalae

Male: Edharkkum oru kaalam undu Poruthiru magalae. Inbathilum thunbathilum sirithiru magalae

Most Searched Keywords
  • hanuman chalisa in tamil and english pdf

  • tamil karaoke for female singers

  • i movie songs lyrics in tamil

  • nerunjiye

  • hare rama hare krishna lyrics in tamil

  • 80s tamil songs lyrics

  • kai veesum

  • aalapol velapol karaoke

  • thaabangale karaoke

  • tamil songs to english translation

  • best tamil song lyrics for whatsapp status download

  • album song lyrics in tamil

  • happy birthday song in tamil lyrics download

  • bujji song tamil

  • new songs tamil lyrics

  • ovvoru pookalume karaoke download

  • asku maaro lyrics

  • cuckoo cuckoo lyrics dhee

  • uyire uyire song lyrics

  • yesu tamil

Recommended Music Directors